கூகிள் ரீடர் விரைவில் மூடப்பட இருப்பதால், தமிழ்வாசியின் பதிவுகளை உடனுக்குடன் வாசிக்க உங்கள் மின்னஞ்சலை இந்தப் பதிவின் கீழே உள்ள மின்னஞ்சல் இணைப்பு கட்டத்தில் நிரப்பி தமிழ்வாசியுடன் இணைப்பில் இருங்கள்.


வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14



வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள options பற்றி பாப்போம்.

Adjust widths:
ஒவ்வொரு வலைப்பூவுக்கும் அதன் பக்க அகலம் சரியான அளவில் இருந்தால் தான் தோற்றம் அழகாக இருக்கும். பக்க அகலம் சிறியதாக இருந்தால்சிறிய பதிவுகள் கூட பெரிய பதிவாக காட்டும். படங்களையும் சற்று பெரியதாக இணைக்க முடியாது. Sidebar அகலமும் சரியான அளவில் இருக்க வேண்டும். பக்க அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை கீழ்க்கண்ட படத்தில் விளக்கியுள்ளேன்.

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.
 
டெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.

Blogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது  நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13"



மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை

       மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று 23-04-2013  காலை 8:17 முதல் 8:41-க்குள் மேற்கு வடக்கு ஆடிவீதியில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நன்றி: விகடன்

மேலும் வாசிக்க... "மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான Template, Layout settings பற்றி பாப்போம்.

Template:

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11

வணக்கம் வலை நண்பர்களே,
 இனி பதிவு எழுதும் பக்கத்தில் இருக்கும் post settings-இல் Shedule, Permalink, ஆகியவைகளைப் பற்றி பார்ப்போம்.

Shedule:
இதில் இரண்டு வகைகள் உள்ளன.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11"

கூகிள் ரீடர் விரைவில் மூடப்பட இருப்பதால், தமிழ்வாசியின் பதிவுகளை உடனுக்குடன் வாசிக்க உங்கள் மின்னஞ்சலை இந்தப் பதிவின் மேலே உள்ள மின்னஞ்சல் இணைப்பு கட்டத்தில் நிரப்பி தமிழ்வாசியுடன் இணைப்பில் இருங்கள்.
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
தொடர்புக்கு: admin@tamilvaasi.com

FACEBOOK & TWITTER LIKE BOX

Best Blogger TipsBest Blogger Tips