
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

XP திரையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.
இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.

இது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள்.
Download:
http://bootskin.en.softonic.com/
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - பல்வேறு தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா