CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!அடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்? சிந்திக்க அல்ல...

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
 சில முக்கிய பிரபலங்கள் அடுத்த வருடத்தில் எப்படி இருப்பாங்க? இது நம்ம கற்பனைதாங்க....சிந்திக்க அல்ல...... சும்மா காமடி தான்...

கலைஞர்:

                    இந்த மஞ்சத் துண்டு ஐயாவோட நாற்காலி ஆடிக்கிட்டே இருக்கு.. அனேகமா அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது டவுட்டு தான்..


ஜெயலலிதா:

                  அடுத்த ஆட்சியில் உட்காரனும், கலைஞரின் இலவசக் கொள்கையை கடைபிடிக்கனும், வர்ற லாபத்துல சசிக்கலாவுக்கும் பங்கு கொடுக்கணும்...

ஸ்டாலின்:

                  இவருக்கு ஏக்கமே முதல்வர் பதவி தான், அடுத்த தேர்தலில் ஜெயிச்சா அப்பா விட்டுத்தருவாரா?


மன்மோகன் சிங்:

             தலைவி சோனியா இருக்க பயம் ஏன்? என்னங்க சரி தானே?


விஜயகாந்த்:

                  ஜெயிட்சதோ ஒரு தொகுதி, ஆனால் கேட்பதோ ஐம்பதுக்கும் மேல், இதுல துணை முதல்வர் பதவி வேற வேணுமாம், இது இவருக்கே நியாயமா?

ராமதாஸ் ஐயா:

                  அனேகமா கட்சியை கலைத்து விட்டு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு சீட் எனக்கு, இன்னொரு சீட் என் மகனுக்கு  கொடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருப்ப்பார்.

வைகோ:

                  இவரு தன் கட்சியை மறந்து, மிச்ச சொச்சம் இருக்குற தொண்டர்களையும் மறந்து, பிரபாகரன் உயிருடன் வருவார் என கனவு காண்பார்.

இளங்கோவன்:

                   அனேகமா இவரு காங்கிரசில் இருந்து பிரிந்து அகில இந்திய அண்ணா திராவிட காங்கிரஸ் கழகம் என கட்சி ஆரம்பிப்பார்.

ராகுல் காந்தி:

                  என் வழி தனி வழி, என தன் போக்கில் கட்சியை வழி நடத்துவார்.

ரஜினிகாந்த்:

                  அடுத்த வருஷத்திலும் சூப்பர் ஸ்டாரா ஜொலிப்பார்.

கமல்:

                   மருதநாயகம் படத்தை எடுப்பாரா? ஆஸ்கார் அவார்டு வாங்குவாரா? பார்க்கலாம்.

விஜய்:

                அண்ணா! நானும் ஒரு கட்சித் தலைவர் தான்னு போஸ்டர் அடிச்சு ஊர் முழுதும் ஒட்டுவாரு

அஜித்:

              ஐயா, சாமி... அடுத்த வருசமாவது இவரு  படம் எப்படியாவது ஹிட் ஆகணும் சாமி...

விக்ரம்:

           யாராவது இவர  வச்சு ஒரு வெற்றிப் படம் எடுங்கப்பா என கெஞ்சுவார்.

சூர்யா:

            அடுத்த வருசமாவது ஒரு இன்ச் வளருவோமா? அனுஸஷ்காவுக்கு பொருத்தமா இருப்போமா?

சீமான்:

             தமிழ் மக்கள் என் உயிர் மூச்சு! ஈழ மக்கள் என் நாடித் துடிப்பு!!


குஷ்பூ:

             தி மு க வின் மகளிர் அணித் தலைவியாகி, கொள்கைப் பிரச்சார திமிங்கலமாக இருப்பார்.

நித்தியானந்தா:

              அடுத்த வருஷம் ஒரு படம் ரிலீஸ் பண்றாரு,. ஹீரோயின் யாரு தெரியுமா? ......ஐ! இப்ப சொல்ல மாட்டேனே, படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க..

தமிழ் திரைப்பட நடிகைகள்:

            நான் தான் பர்ஸ்ட்! ........நான் தான் பர்ஸ்ட்! போடி லூசு நான் தான் பர்ஸ்ட்!...

இன்னும் நிறைய பிரபலங்கள் இருக்காங்க, இப்போதைக்கு இவர்கள் மட்டும் தான்!

இன்றைய பொன்மொழி:
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. 

இன்றைய விடுகதை:
கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
விடை  அடுத்த பதிவில்....
முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை:
கடலைக்கலக்குது ஒரு குருவி, கடல் ஓரம் போகுது ஒரு குருவி, செடியைத்தின்பது ஒரு குருவி, செடியோரம் போகுது ஒரு குருவி, அவை யாவை?  
விடை: நண்டு, ஆடு, பாம்பு


3 கருத்துரைகள்:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

கார்ட்டூன்களும் ஓவியங்களும் செம அருமை... எங்கே இருந்து பிடிச்சீங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@philosophy prabhakaranகார்ட்டூன்களும் ஓவியங்களும் செம அருமை... எங்கே இருந்து பிடிச்சீங்க...//

நம்ம google images இருக்க வேற எங்க போகணும்?

JAYARAMAN.RAJA(K,CHETTIPPATTI) said... Best Blogger Tips

IVANGALAM SERNTHU TAMILNADE ILLAMA PANNPPORANGA

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1