CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

அருமையான இலவச AIMP Music player

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
      AIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player  AIMP .        
        சுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது.  crystal-clear sound   - க்காக 32 bit  -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band  graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.


  • totally FREE
  • Support for a large number of music formats
    MP1, MP2, MP3, MPC / MP+, AAC, AC3, Ogg, FLAC,APE, WavPack, Speex, WAV, CDA, WMA, S3M, XM, MOD, IT, MO3, MTM, UMX
  • Great functionality and intuitive interface
  • 18-band EQ and built-in sound effects
    Reverb, Flanger, Chorus, Pitch, Tempo, Echo, Speed
  • 32-bit audio processingto achieve the best quality
  • Usage of multiple playlists at once
  • Support for functionality enhancement modules
    You can add new features and expand existing, connect such plugins as Input, Gen, DSP from Winamp
  • Shutting down the computer
    You can sleep under favorite music, setting the timer to switch off the computer.
  • Online radio
    Listen and save!
  • Creation of bookmarks and playback queue
  • Hot keys
    Set up local and global hotkeys to your taste!
  • Multilingual interface
  • Multiuser mode
    Several users are using one computer? That's not a problem.
  • Full Unicode support
  • File search
    Search files on all open playlists
  • Flexible program settings
  • Small size of program distribution
  • Audio Converter
    Allows you to convert music from a variety of formats to wma, mp3, wav, ogg
  • Audio Grabber
    You can convert AudioCD (CDA) in MP3, OGG, WAV or WMA
  • Soung Recorder
    Allows you to write sound from any audio device in your system and save as mp3, ogg, wav and wma files
  • Tag Editor
    You can easily edit tags of audio files, rename group of files, sort out by required template or apply tags' values to a group of files.
  • Audio Library
    Represents the organizer of music files, which allows you to easily sort your music, mark listened audios.
  • Beautiful skins 

இன்னும் நிறைய வசதிகள் உள்ளன. உபயோகித்து பார்த்தால் நிறைய வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.


 Download செய்து install செய்த பின்னர் open கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language  தோன்றும்.

English language - க்கு செல்ல cursor - ஐ மேல்நோக்கி சென்றால் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language  தோன்றும். English select செய்து ok கொடுக்கவும்.

 Download link : AIMP - Free Music Player  

இன்றைய பொன்மொழி:         வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மெண்மையானது..! தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது. . . . .அதனால தோற்பது வெற்றிப்பெறதான்..... 
இன்றைய விடுகதை:          எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
விடை அடுத்த பதிவில்......
முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை:         கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும், அது என்ன?       விடை: தலை முடி.

1 கருத்துரைகள்:

ம.தி.சுதா said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி சகோதரம்...

அன்புச் சகோதரன்...

நனைவோமா ?

Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1