CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg



வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி!
 

விரைவில் உங்கள் தமிழ்வாசியில்....
       

       வலைப்பூ நண்பர்களே! வலைச்சரம் வலைப்பூ பொறுப்பாசிரியர் சீனா  அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார். உங்கள்  கேள்விக் கணைகளை சுருக்கமாக தொடுங்கள். உங்களின் சிறந்த கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் சுவையாக பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை தொடுக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: palsuvaitamil@gmail.com






உங்கள் பெயர், வலைப்பூ URL கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
வலைச்சரத்தை மட்டும் சார்ந்த பேட்டி இது அல்ல. 
கேள்விகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். ஒருவர் அதிகபட்சமாக மூன்று கேள்விகள் வரை கேட்கலாம்.




அவரிடம் வேறு வலைப்பூக்கள் எடுத்த பேட்டிகளின் சுட்டி கீழே:

 லதான்ந்தின் கேள்விக்குப் பதில்
 சுதந்திர தினத்தில் சீனா ஐயாவிடம் ஒரு சிறப்பு பேட்டி!



என்ன நண்பர்களே! கேள்விகளை கேட்க தயாராகிவிட்டீர்களா? உங்கள் கேள்விகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 - 03 - 2011 


19 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நீங்க சீனா'வா இந்தியாவா...# டவுட்டே....

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கவும். முகவரி: palsuvaitamil@gmail.com

கண்டிப்பாக உங்கள் பெயரும், வலைப்பூ பெயரும் இணைக்கப்பட வேண்டும்.

ஆனந்தி.. said... Best Blogger Tips

அட...அப்படியா...நல்ல முயற்சி...(நம்ம ஊரு தானே...டவுட்டு இருந்தால் ஐயாக்கு போன் அடிச்சே கேட்ருவோமாக்கும் நாங்க..:) )

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அப்போ அனானமிஸ் கெள்விகளுக்கு அனுமதி இல்லையா?

ரஹீம் கஸாலி said... Best Blogger Tips

வலையுலகில் நல்ல முயற்சி நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

ஓட்ட வட நாராயணன் said... Best Blogger Tips

yes i too have to ask a question......

FOOD said... Best Blogger Tips

நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

விக்கி உலகம் said... Best Blogger Tips

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..............வெறும் நேர்கேள்விகள் மட்டும் கேக்கலாமா இல்ல உள்குத்து சைடு குத்து கேள்விகள் அனுமதி உண்டா...........என்னா இப்பொல்லாம் அப்படி மாறிப்போச்சுங்க அதேன்! இன்னொரு டவுட்டு..........கேள்விகள் வலைச்சரம் பற்றி மட்டுமே இருக்க வேண்டுமா?.............
இதுக்கெல்லாம் சீக்கிரம் பதில் சொல்லுங்க நண்பா..........ஏன்னா எனக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும் அதேன்!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@விக்கி உலகம்

கேள்விகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உள்குத்து, வெளிக்குத்து எப்படி வேணாலும் கேளுங்க.... வலைச்சரம் பற்றிய தனி கேள்வி, பதில் பேட்டி இது அல்ல... பொதுவாக எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பரே, சந்தேகம் தீர்ந்ததா?

ஸ்ரீ said... Best Blogger Tips

ரைட்டு...கேட்ருவோம்.

தருமி said... Best Blogger Tips

//ஆனந்தி, நம்ம ஊரு தானே...டவுட்டு இருந்தால் ஐயாக்கு போன் அடிச்சே கேட்ருவோமாக்கும் நாங்க..:) )//

ஆமா .. நாங்க ‘அடிச்சே’ கேட்டிருவோம் ..!

மதுரை சரவணன் said... Best Blogger Tips

கேள்வி கேட்டுருவோம்.... சரி..அய்யா இன்ப சுற்றூலா சென்ற விபரம் கேட்டுச் சொல்லுங்க...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@மதுரை சரவணன் ///அய்யா இன்ப சுற்றூலா சென்ற விபரம் கேட்டுச் சொல்லுங்க...///

தனியா ஒரு பதிவு போற்றுவோம்ண்ணே

கக்கு - மாணிக்கம் said... Best Blogger Tips

இது ஒரு நல்ல முயற்சி. அனைவரும் கலந்து கொள்வோம்.கும்மி அடிக்க நமக்கா தெரியாது?!:)))

நம்ம மனோ இப்பவே ஆரம்பிச்சாச்சி மக்களே!

♔ம.தி.சுதா♔ said... Best Blogger Tips

கலக்குங்க சகோதரம்... காத்திருக்கோம்... தங்களின் மேற்குறிப்பிட்ட மெயிலைப் பாருங்கள்...

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

படிக்க ஆர்வமா இருக்கோம்

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்///படிக்க ஆர்வமா இருக்கோம்///
படிக்க மட்டும் தானா? கேள்விகளும் கேட்கலாமே...

FARHAN said... Best Blogger Tips

கேள்வி தானே கேக்கணும் கேட்டுட்டா போச்சி

நேசமுடன் ஹாசிம் said... Best Blogger Tips

நல்ல முயற்சி வாழ்த்துகள்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1