CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

         சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களைக் கவரும் வகையில் வணிக வளாகங்கள் உருவெடுத்து வருகின்றன.பெருநகரங்கள் மட்டும் என்றில்லை, சிறு நகரங்களில் கூட பல்வேறு நிறுவனங்களின் 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்'கள் பிரமாண்டமாக அமைந்துள்ளன.

       
         முற்றிலும் குளிர் சாதன வசதியுடனும், மக்களைக் கவரும் வகையில் விளம்பர யுத்திகளையும் கையாள்கின்றன.சோப்பு, சீப்பு முதல் உயர்ரக எலக்டிரானிக்ஸ் பொருட்கள் வரை எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த வளாகங்கள் செயல்படுவதால், மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வாசிகளும் இந்த வளாகங்களை தேடிச் செல்கின் றனர்.

          'ஷாப்பிங்' துறையில் ஈடுபட் டுள்ள பல்வேறு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், திடீர் திடீர் சலுகைகள், ஆடித் தள்ளுபடி போல் அவ்வப்போது சிறப்புத் தள்ளுபடிகளையும் வழங்கி மக்களை ஈர்த்து வருகின்றன.
        
            இவ்வாறு மக்களை கவரும் மால்களில் பார்க்கிங் கட்டணமோ மிக அதிகம். கார்கள், இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் ஒரு மணி நேர கணக்கில் வசூல் செய்கிறார்கள். அதாவது இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது ரூபாயும், கார்களுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ஐம்பது ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இது மூலம் மக்கள் மீது கட்டண சுமையை சுமத்துகிறார்கள் மால்கள் நிர்வாகிகள். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை வீடியோ பாருங்கள்:

இன்றைய பொன்மொழி:
சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவன். 

இன்றைய விடுகதை:
பாங்காய் இருப்பாள்
பட்டென்று உடைவாள். அவள் யார்?

விடை அடுத்த பதிவில்......

முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: கதவு

முந்தய விடுகதையின் பதிவை பார்க்க:  


22 கருத்துரைகள்:

தமிழ் 007 said... Best Blogger Tips

நண்பரே நாம் புலம்பி ஏதும் ஆகப்போவதில்லை. இதில் அரசு தலையிட்டால் தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

தமிழ் உதயம் said... Best Blogger Tips

இதை யார் கட்டுப்படுத்துவது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

ஆஹா இந்தமுறை கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டுக்கு வரலாம் னு ப்ளான் பண்ணி இருக்கேன்! இப்புடிப் பயமுறுத்தரீங்களே? ஆமா நீங்க மதுரை தானே ? எப்புடி மதுரைப் பக்கம்? அங்க ஏதும் சிக்கல் இல்லையே?

மதுரை சரவணன் said... Best Blogger Tips

அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said... Best Blogger Tips

அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... Best Blogger Tips

நல்ல பதிவு

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் 007
///நண்பரே நாம் புலம்பி ஏதும் ஆகப்போவதில்லை. இதில் அரசு தலையிட்டால் தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.///

அரசுக்கு எத்தனையோ வேலை இருக்குங்க.. அவங்கள பணப் பேய் பிடிச்சு ஆட்டுது

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் உதயம்
///இதை யார் கட்டுப்படுத்துவது.///

வேற யாருமில்லைங்க, மக்கள் தான் அங்க போவதை குறைக்கனும்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஓட்ட வட நாராயணன்
///நீங்க மதுரை தானே ? எப்புடி மதுரைப் பக்கம்? அங்க ஏதும் சிக்கல் இல்லையே?///

மதுரை இன்னும் அந்த அளவுக்கு வளரலண்னே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மதுரை சரவணன், தோழி பிரஷா

வருகைக்கு நன்றி...

Chitra said... Best Blogger Tips

ஊரில் வேற கடைகளே கிடையாதா? அங்கேயெல்லாம் போய் ஷாப்பிங் பண்ண கூடாதுங்களா? சிட்டி சென்டர் தான் வேணுமா? அதுக்கு fine தான் அந்த பார்கிங் கட்டணம் போல.

vimalanperali said... Best Blogger Tips

வணக்கம்.சரவணன் சார்.நலம்தானே?இன்னும் கொஞ்ச காலத்தில் இதுவும் பழகிப் போகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள்.

ஆனந்தி.. said... Best Blogger Tips

இந்த மெட்ரோ பாலிட்டன் இல் இந்த கொடுமை தான் பிரகாஷ்....:((

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எல்லா இடத்துலயும் இந்த அநியாயம் நடக்குதுய்யா...

கோலா பூரி. said... Best Blogger Tips

எல்லா பெரிய மால்களிலும் இது சகஜமாகி விட்டது. ஜனங்களும் பழகிட்டங்க. வேர என்ன சொல்ல?

அன்புடன் நான் said... Best Blogger Tips

இது போன்ற கடைத்தொகுதியில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கனும்... அப்பத்தான் திருந்துவார்கள்.

Unknown said... Best Blogger Tips

இத நடத்தறவங்க பெரிய வீட்டு பசங்களோட பினாமிங்கோ அப்புறம் எங்க............ஹி ஹி!

செங்கோவி said... Best Blogger Tips

கோடிக்கணக்குல அடிக்குறதையே கண்டுக்க மாட்டேங்குறாங்க..இதையா நிறுத்தப் போறாங்க..!

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

என்ன பன்னரது பாஸ்..

சாமக்கோடங்கி said... Best Blogger Tips

இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.... நமது நாடல்லவா...

Unknown said... Best Blogger Tips

parking cost athigamaa irukkunnu therinchum ஏம்பா 'AMPHA' maal pakkam ellaam poreenga ?! muttukkadu beach pakkam ponga....illainna marina beache pothumnnu summa irukka vendiyathu thaane....- sun tv onnai padam pidichup potta athu thaan vetha vaakku(spice jet la mattum summa koottittu povaangalaakkum ?)

cheena (சீனா) said... Best Blogger Tips

கொள்ளையோ கொள்ளை - கேட்பாரில்லாத கொள்ளை

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1