CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    
   திமுக ஆதரவு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார் வடிவேலு. கடந்த முறை லூஸு என்று கூறிய வடிவேலு இந்த முறை விஜயகாந்த்தை பீஸு என்று வர்ணித்துள்ளார். அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம்.
என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு ன்னு சொல்லுறார். நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு. அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும். ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா. விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற. நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற. டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன். ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற.. இப்படியே முக்குறியே. முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு. நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு. விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டு ஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க. இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு... நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும் விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு. என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது. இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.


இந்த வீடியோவில் வடிவேலு எம்ஜிஆர் திரைப்பட பாடல்களை திமுக - வுக்கு சாதகமாக பாடியுள்ளார்.

இன்றைய பொன்மொழி:இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார். ஆனால் கடைசியில் தண்டிக்கிறார்.

இன்றைய விடுகதை:ஜாண் ஜாண் மரத்திலே ஜாண் குருவி தொங்குது கிள்ளி வாயில் போட்டால் திக்கு முக்காடுது. அது என்ன?

முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: பென்சில் முந்தைய விடுகதையின் பதிவை பார்க்கவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம்! வீடியோ


23 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வடை எனக்குதானா...

cheena (சீனா) said... Best Blogger Tips

தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு வடிவேலு இது மாதிரி பேசுவது சரியல்ல. என்ன செய்வது ......

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

// இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க என்று வாய் போன போக்கில் பேசியுள்ளார் வடிவேலு.//

பாவம் வடிவேலு'க்கு நேரம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்...

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

லைம்லைட்டில் இருந்துகொண்டு இப்படி காட்டமாகப்பேசுவது சரி இல்லை. கண்ணியம் காக்கணும்.

rajamelaiyur said... Best Blogger Tips

வடிவேலு ஒரு டம்மி பிசு.. அவன்னுக்கு பைத்தியம் முத்திபோச்சு

rajamelaiyur said... Best Blogger Tips

இவன்லாம் ஒரு ஆளுன்னு பேசாதிங்க பாஸ்

ராஜேஷ், திருச்சி said... Best Blogger Tips

nothing wrong in what vadivelu says.. vijayakant is a drunkard.. we could see it very clearly in his party meetings.. also in the election campaign.. even jayalalitha said vijayakanth is drunkard

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோ, இந்தப் பேட்டியினைப் பார்த்தேன், அதுவும் திமுகவிற்கு ஆதரவாக அதிமுக ஐயாவின் பாட்டு. ரொம்ப காமெடியாக இல்ல...
வடிவேலுவை ஜாமினில் மீள முடியாதவாறு கைது செய்யலாம் என அறிவித்தல் வேறு விடுத்திருக்கிறார்கள்.
அரசியலிலும் வடிவேலு கலைஞரை அடிக்கடி பார்த்து’ கோவிச்சுக்காதைங்க ஐயா’ எனச் சொல்லி நடிக்கிறார் என்பதைப் பார்க்கையில்
‘உலகமே ஒரு நாடக மேடை அதில்
நாமெல்லாம் ஒரு நடிகர்கள்’’ என்பது மட்டும் தான் நினைவில் வருகிறது.

நிரூபன் said... Best Blogger Tips

இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார். ஆனால் கடைசியில் தண்டிக்கிறார்//


இந்தப் பழமொழி கலைஞருக்குப் பொருந்தும் போல இருக்கே..
இதனைத் தான் சொல்லுவதோ சமயோசிதமகா எழுதுவது என்று.
இறுதியில் தண்டிப்பார். அப்போ இந்த முறைத் தேர்தலில் பாடம் புகட்டுவார் என்று சொல்லா வாறீங்க.

நிரூபன் said... Best Blogger Tips

ஜாண் ஜாண் மரத்திலே ஜாண் குருவி தொங்குது கிள்ளி வாயில் போட்டால் திக்கு முக்காடுது. அது என்ன?//

கொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க. விடை ஏதோ ஒரு பழம் என்று நினைக்கிறேன்.

உங்களின் பதிவு சமகால அரசியல் பிரச்சாரத்த்ல் வடிவேலுவின் நகைச்சுவைகளைச் சொல்லி நிற்கிறது.

அதேனுங்கோ... மறந்திடாதீங்க...மறந்திடாதீங்க என்று வடிவேலு 6 தடவை சொல்லுறாரு.

செங்கோவி said... Best Blogger Tips

சரியான கருத்தை தவறான முறையில் சொல்கிறார் வடிவேலு!

Chitra said... Best Blogger Tips

தனி மனித தாக்குதல்தானா? :-(

vijayan said... Best Blogger Tips

இரண்டு அணிகளுமே கூத்தாடிகளால் கூத்தாடிகளுக்காக உருவாக்கப்பட்டஅணிகள்.இதில் சாமான்யர்கள் என்ன செய்யவோ, சொல்லவோ முடியும்.தமிழன் வாழ்வை நிச்சயப்பது சினிமா என்று ஆகி போய்விட்டது,அவனை ஆண்டவன்தான் காக்கவேணும்.

Jawahar said... Best Blogger Tips

?? ???????????? ??????? ?????????? ????????? ??? ???????????? ??????????? ?????? ??????????. ??????????? ???? ?????? ???? ????????????. ??????? ????? ??????? ??????, ?????? ????????????? ?????? ????????? ??? ?? ?????????......??.??.????????.???????????.????

NithuMithu said... Best Blogger Tips

இதை பார்க்கும் போது எனக்கு பழைய பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது...
"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..
கருடா சவுக்கியமா?"
இவனுக்கு தைரியம் இருந்த.. விஜயகாந்த எதிர்த்து தேர்தல்ல நிக்க வேண்டியது தானே.. அத விட்டுட்டு.. எதுக்கு இந்த அலும்பல்... முன்னெல்லாம்.. இவன் காமடிய பார்த்து ரசிச்ச எனக்கு இப்ப இவன பார்த்தாலே வெறுப்பா இருக்கு...

உணவு உலகம் said... Best Blogger Tips

தனி மனித தாக்குதல் தவிர்க்க பட வேண்டியவை.

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

என்ன கொடுமை சார் இது?

Mahan.Thamesh said... Best Blogger Tips

பேசி தன் மதிப்பினை கெடுத்து கொண்டிருக்கிறார் :
உசுப்பேத்தி யாரோ விடுறாங்க ஏன்னு நினைக்கிறன்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

காமெடி பீஸு கலக்குது

ம.தி.சுதா said... Best Blogger Tips

அரசியல்ல இறங்கீட்டாலே இது தானே. ஹ..ஹ...

புதிர் மிளகாய் என நினைக்கிறேன்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

மர்மயோகி said... Best Blogger Tips

சிநிமாக்கூத்தாடிகள் ஏதோ கூத்தடித்துவிட்டுபோகட்டும்,
வடிவேலு ஒரு காமெடி பேசுதான்..
இருந்தாலும் வடிவேலு சொல்வது முற்றிலும் உண்மை...
ஆனால் நீங்க விஜயகாந்த் என்கிற குடிகாரனுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தகுதியான ஆள் கிடையாது..

வருண் said... Best Blogger Tips

நீங்க வடிவேலு பத்தி என்ன சொல்லுங்க, பேச்சுச் சுதந்திரம் என்பது நியாயப் படுத்த முடியிற ஒண்ணு. அதுவும் ஒரு அரசியல்வாதியை விமர்சிப்பது. ஆனால், கை நீட்டி விஜய்காந்து அடித்தது "சட்ட்ப்படி குற்றம்"! :)

அவரை பிடிச்சு உள்ளே போடலாம், பாஸ்கரன் கம்ப்ளயின் செய்தால்!

Unknown said... Best Blogger Tips

கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1