CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தல அஜித்தா? அப்படின்னா யாரு?


நாளை பிறந்தநாள் கொண்டாடும் நம்ம  தல அஜித் அவருக்கு வாழ்த்துக்கள். 

அவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.
மேலும் வாசிக்க... "தல அஜித்தா? அப்படின்னா யாரு?"இது உங்களால் முடியுமா? வீடியோவுடன் !!!இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?
மேலும் வாசிக்க... "இது உங்களால் முடியுமா? வீடியோவுடன் !!!"கேப்டனின் குற்றம்! நடந்தது என்ன? தினமலர் விளக்கம்!

தி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் சொன்னதாக தினமலர் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 
மேலும் வாசிக்க... "கேப்டனின் குற்றம்! நடந்தது என்ன? தினமலர் விளக்கம்!"டண்டணக்கா... டிண்டனக்கா...ஜோக்ஸ்! ஹி....ஹி...ஹி..
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. 
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.. 
மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.. 
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் 
காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்". 
இவன் அடுத்தபடியாக கேட்டான்,, 
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
மேலும் வாசிக்க... "டண்டணக்கா... டிண்டனக்கா...ஜோக்ஸ்! ஹி....ஹி...ஹி.."ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!

        உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.

சரி இப்ப என்ன சொல்ல வர்றேன்னு நினைக்கிறிங்களா?
மேலும் வாசிக்க... "ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!"கனிமொழி கைதாவாரா? எழும் பத்து கேள்விகளுக்கு விடை என்ன?


 
டிஸ்கி: இந்த பதிவின் இறுதியில் விடை தெரியாத பத்து கேள்விகள் உள்ளன.  
  
    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அளித்த முதல் குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா குற்றவாளியாக சேர்க்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் குற்றப்பத்திரிக்கையிலேயே
கலைஞர் மகள் கனிமொழியும், மனைவி தயாளு வும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக சேர்கப்படுவர்களா என எதிர்பார்த்த நிலையில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
மேலும் வாசிக்க... "கனிமொழி கைதாவாரா? எழும் பத்து கேள்விகளுக்கு விடை என்ன?"கொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்?கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும் 

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும். 

மேலும் வாசிக்க... "கொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்?"உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!

   
 நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.
மேலும் வாசிக்க... "உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!"தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில்

தனபாலு: டேய்....கோபாலு....கோபாலு.....கோபாலு....இப்டி கத்ரனே....ஒன் காதுல விழுதா? எரும மாடு...எரும மாடு...

கோபாலு: அண்ணே....அண்ணே.... வந்துட்டேன்..திட்டாதிங்க....என்ன விசயம்னே?

தனபாலு: ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...

கோபாலு: அப்படியாண்ணே! நாம ரெண்டு பெரும் அரட்டையடிக்றது இம்புட்டு பேமசு ஆயிருச்சா?! ஹி..ஹி...ஹி...


தனபாலு: டேய்..தேங்கா மண்டையா? மண்டைய இப்படி கரிச்ச மண்டையா வெட்டியிருக்க? என்ன விஷயம்டா?

மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில்"ஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்!!!


நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"


வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.


ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
மேலும் வாசிக்க... "ஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்!!!"தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா?


நம்ம தமிழ் சினிமா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், எவ்வளவு தொழில்நுட்ப விஷயங்களில் முன்னேறினாலும் கீழ்க்கண்ட விஷயங்களில் கண்டிப்பாக மாறாது.


போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..? 
ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்.. 
ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்.. 
இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்.. 
ரெண்டு கதாநாயகி இருந்தா...? 
ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்.. 
வெளிநாட்டுக்கு போயிடணும்.. 
இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
மேலும் வாசிக்க... "தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா?"மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ
மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு.  கடந்த 7-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
மேலும் வாசிக்க... "மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ"மதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இருக்கும் விழா நாளை நடக்கிறது. இதற்கு முன்னதாக இன்று அழகருக்கு எதிர் சேவை நடக்கிறது.

கடந்த 5ம் தேதி அழகர்கோவிலில் சித்திரை விழா துவங்கியது. மறுநாள் 6ம் தேதி அங்கு வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் கொண்டு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பினார்.

மேலும் வாசிக்க... "மதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்"நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க! மீள்பதிவு


  
நம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.  அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள். 
மேலும் வாசிக்க... "நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க! மீள்பதிவு"கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் விலங்குமீனுக்கும்) கல்யாணம்


வாழமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் பாடல் ரீமிக்ஸ்
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதய்யா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்


மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைக்கோ கட்சி தானுங்க
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைக்கோ கட்சி தானுங்க
அந்த ராமதாஸும், திருமாவும் வர வழைப்ப தருகுது......

மேலும் வாசிக்க... "கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் விலங்குமீனுக்கும்) கல்யாணம்"BLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?!            என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா?  நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.
மேலும் வாசிக்க... "BLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?!"ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்!

     வாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.
மேலும் வாசிக்க... "ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்!"எனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த மிரட்டல்!

    இந்த ரெண்டு நாளா நான் நிம்மதியாவே வேலை பாக்க முடியல. தொடர்ந்து பல நம்பர்ல இருந்து பல மிஸ்டு கால் வந்துக்கிட்டே இருந்துச்சு. பொதுவா நான் மிஸ்டு கால் வந்தாலே நான் கண்டுக்கிற மாட்டேன். ஆனா தொடர்சியா பல நம்பர்களிளிருந்து வந்ததால ஒரு நம்பருக்கு கால் பண்ணினேன்.

ஹலோ... யாருங்க இத்தன மிஸ்டு கால் கொடுக்கிறது?  ரொம்ப டார்ச்சர் பன்றிங்களே! என கேட்டது தான் மிச்சம்... அந்த பக்க போன்ல இருந்து ஒரு கர கர குரல்.  நீ தான் தமிழ்வாசி பிரகாஷா? என கேட்க, நானும் , ஆமா, நான்தான் பிரகாஷ் பேசுறேன், என்ன விஷயம்? என கேட்டேன்.
எதிர் தரப்பில், இங்க பாரு தம்பி! எங்க தலைவர் விஜயகாந்துக்கு எதிரா உன் ப்ளாக்கில் எழுதிக்கிட்டு இருக்க? இது நல்லாயில்லை. நானும் பாத்திக்கிட்டு தான் இருக்கேன். ரெண்டு மூணு மாசமா விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்?  அப்படின்னு நீயா ஒரு கருத்து கணிப்பு போட்ட? அப்புறம் என்னானா? விஜயகாந்த் ஜெயலலிதா கிட்ட கூட்டணி சேர்ந்தது சரியா? தவறா?  அப்படின்னு இப்ப கருத்து கணிப்பு நடத்திக்கிட்டு இருக்க... என்ன தம்பி நெனச்சிக்கிட்டு இருக்க? சரி போனாப் போகுதுன்னு விட்டா விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் அப்படின்னு ஒரு பதிவு போட்டு அதுல காப்டன் டிவி இல வந்த வீடியோவை போட்டிருக்க. சரி அதோட நிறுத்திக்கிருவேன்னு பாத்தா வடிவேலு, எங்காள பத்தி நக்கலா கமென்ட் அடிச்சதையும், வீடியோ படமாவும் செய்திகளாவும் போட்டு நாரடிக்கிற..." என போதையில் கரகரத்தது ஒரு குரல். அப்புறம் என்னென்னமோ உளறினான்.
நாமெல்லாம் யாரு... கண்டவிங்க பேச்சை காதுல வாங்கிக்கிற மாட்டோம்ல... நம்ம வேலைய நாம கரட்ட பாப்போம்ல...
மேலும் வாசிக்க... "எனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த மிரட்டல்!"வடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்குதல் - வீடியோ

ஒரு பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலு கேப்டனின் பேச்சு உளறிய பிரச்சாரத்தை நக்கலடித்து பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:


     கேப்டனு நா மனுசனா? நீ மனுசனா? ஐயா கேப்டனு ஒன் எடம் உனக்கு மட்டுமா போச்சு. எத்தன ஏழ விவசாயிகளோட நிலமும் போச்சு. இப்படி நெலம் போனதுக்கு கட்சி ஆரம்பிச்சா, ஒவ்வொரு வெவசாயியும் ஒரு ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான். புதுசு புதுசா சின்னம் வச்சுக்கிற வேண்டியது தான்... இந்தாய்யா நானும் இப்ப கட்சி ஆரம்பிக்கிறேன். என் கட்சி சின்னம் கொய்யாப்பழம். இப்படி கட்சி ஆரம்பிச்சா எத்தன பேரு ஆரம்பிக்கறது?
மேலும் வாசிக்க... "வடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்குதல் - வீடியோ"CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்

         ஐபிஎல் 4வது சீசன் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அனிருதா ஸ்ரீகாந்த் 64 ரன் விளாசினார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.

            தொடக்க வீரர்களாக முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் களமிறங்கினர்.

மேலும் வாசிக்க... "CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்"கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!


         கேப்டனின் பிரத்யேக பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பிரச்சாரத்திற்காக வெளிவந்துள்ளது. அதில் நம் கேப்டன் சிறப்பு முயற்சி எடுத்து பாடல்களுக்கு நடித்து கொடுத்துள்ளார். நேற்று நம் பதிவில் வந்த கேப்டனின் படங்கள் அனைத்துமே இந்தப் பாடல்களில் இருந்தே எடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க... "கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!"கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு.

        
நம்ம கேப்டன் தேர்தல் விளம்பரத்திற்காக போட்டோ செஷன் நடத்தியதால் தான் கோவையில் நடந்த கூட்டணி பிரச்சாரத்திற்கு வர முடியவில்லையாம். அந்த போட்டோ செஷனில் கேப்டன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் உங்கள் சிறப்பு பார்வைக்கு. ஒவ்வொரு போட்டோவுக்கும் அவர் கொடுத்துள்ள கமெண்ட்டுகள் மிகவும் சீரியசாக அவர் சொன்னது.
மேலும் வாசிக்க... "கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு."திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா?

      
    ஹலோ! ஒரு நிமிஷம்.... திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? தேர்தல் வாக்குறுதிகள் அறிவிச்சு ரொம்ப நாளாச்சுல. அதுவும், பிரச்சாரங்கள் இந்த வெயிலையும் மீறி ரொம்ப அனலா இருக்கு. எல்லா கட்சி காரங்களும் வாக்குறுதிகளை மறந்துட்டு அடுத்த கட்சிக்காரனை வசை பாடுவதிலேயே கண்ணா இருக்காங்க. அதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம். 
மேலும் வாசிக்க... "திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா?"கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!

டேய் மவனே கொடிய எறக்குடா:
      டேய் தம்பி கொடிய எறக்குப்பா. ஏய் தம்பி...உனக்கு எத்தன தடவ சொல்றது... கொடிய எறக்குன்னு சொல்றேன்... அவன பிடிங்கடா...ஏய் யாருப்பா அது..அவன பிடி....இங்கிட்டு கொண்டு வாங்க... ஏய் கூச்சல் போடாதிங்கப்பா...இவ்வாறு அதிமுக கோடியை இறக்கச் சொல்லி விஜயகாந்த் கூச்சலிட்டார். கோபம் அடங்காத விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாமலே சென்றார்.
மேலும் வாசிக்க... "கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!"வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)

           
   பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோணி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த, அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். யுவராஜ் வெற்றி பெற்று விட்டோம் என கத்திக் கொண்டு உற்சாகத்தில் துள்ளிக் கொண்டு வந்த போது தான், தோனிக்கு ஸ்டம்பை எடுக்க வேண்டும் என தோன்றியதாம்.

மேலும் வாசிக்க... "வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1