CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



BLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


            என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா?  நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.



             உதாரணத்துக்கு, அரசியல் பத்தின பதிவுகள்ல ஒருத்தர் கலைஞருக்கு எதிராகவோ, அல்லது ஜே - க்கு எதிராகவோ, எழுதியிருக்காங்கனு வைங்க, உடனே நாம கலைஞர் ஆட்சியா, அப்படிதான் அராஜகமா ஊழலா இருக்கும், ஜே இருக்குறப்ப அப்படியெல்லாம் இல்லைன்னு பின்னூட்டம் எழுதுவாங்க, ஒன்னு அவருக்கு, இல்லைன்னா இவருக்குன்னு ஒன்சைடா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுக்குதான் அரசியலைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சிருந்தா நடு நிலைமையா கருத்து சொல்லலாம்.

              நாம என்னதான் அஜித் ரசிகராகவோ, விஜய் ரசிகராகவோ இருந்தாலும் சினிமா பத்தின பதிவுகள்ல அந்த பிடித்த நடிகருக்காக ஓவரா சப்போர்ட் செய்வது அவசியமில்லாத ஒன்று. ஏன்னா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நடிப்பு தான் தொழிலே, அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா மக்களை இம்ப்ரெஸ் செய்வாங்க. ரஜினி படமா கமர்சியலா இருக்கும், கமல் படமா டெக்னிகலா இருக்கும், ( அப்ப ரஜினியின் எந்திரன் டெக்னிகல் படம் இல்லையான்னு கேட்காதிங்க). விஜய் படமா காமடி சண்டைனு கலவையா இருக்கும், அஜித், சூர்யா, விக்ரம் படங்கள்னா நடிப்பு திறமைக்கு தீனி போடுற படமா இருக்கும். அப்ப நாமளும் சினிமா பதிவுகளுக்கு கருத்து சொல்றப்ப அந்த பதிவுகள்ல உள்ள செய்திகள் ஓரளவு உண்மைதானா என தெரிஞ்சு நம்ம கருத்தை சொல்லலாம். அத விட்டுட்டு இந்த நடிகர் படமா? இப்படித்தான் சண்டையா  இருக்கும், அந்த நடிகர் படமா? தியேட்டர்ல ஒக்கார முடியாதுன்னு அடிச்சு பிடிச்சு வாதம் பண்ணக் கூடாது. உண்மையான விஷயங்கள் என்னானு பல இணைய தளங்களை பாத்து தெரிஞ்சு வச்சிருக்கலாம். அப்ப தான் சரியா நல்ல கருத்து சொல்ல முடியும்.


        அடுத்து, நகைச்சுவை பதிவுகள்ல எடுத்துக்கங்க, நமக்கு ஓரளவாவது நகைச்சுவை உணர்வு இருந்தாதான் மத்தவங்கள சிரிக்க வக்கிர மாதிரி பதிவுகள் எழுத முடியும். படிக்கிற நம்மளுக்கும் கொஞ்சமாச்சும் நகைச்சுவை உணர்வு இருந்தாதான் பதிவு நல்லாயிருக்கா, இல்லையானு சொல்ல முடியும். பதிவு சிரிக்குற மாதிரி இல்லாம கடிக்கிற மாதிரி இருந்தா நாம அழ வேண்டியதுதான்.


             அடுத்ததா, கதை, கவிதை, கட்டுரைன்னு இலக்கிய படைப்பா எழுதுவாங்க. நாமளும் அதை படிச்சிட்டு ஆஹா, ஓஹோன்னு சொல்லனும்னா அந்த படைப்புகள் நம்ம அறிவுக்கு புரிஞ்சிருக்கனும். நம்மளுக்கு புரியணும்னா கண்டிப்பா இலக்கியத்த பத்தி கடுகளவாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் கருத்து சொல்ல முடியும். அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட,  கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.

               இப்படியே பதிவுகள் எழுத, படிக்க தகுதி வேணுமா இல்லையானு நம்ம பட்டி மன்ற புகழ் சாலமன் பாப்பையாவை வச்சு ஒரு பட்டிமன்றம் போடலாம்.

ஹய்யா.... நாங்களும் மீள்பதிவு போட்டுட்டோம்ல... ஹி...ஹி...ஹி...


15 கருத்துரைகள்:

Chitra said... Best Blogger Tips

இப்படியே பதிவுகள் எழுத, படிக்க தகுதி வேணுமா இல்லையானு நம்ம பட்டி மன்ற புகழ் சாலமன் பாப்பையாவை வச்சு ஒரு பட்டிமன்றம் போடலாம்.


.....பட்டிமன்றம் நடத்திட்டு, அவர் என்ன தீர்ப்பு சொன்னார் என்பதையும் உங்கள் பதிவில் போடும்படி கேட்டுக்கொள்கிறோம். :-)))))

டி.சாய் said... Best Blogger Tips

நானும் என்னாவோ எதோன்னு பயந்துட்டன் பாஸ்..

செங்கோவி said... Best Blogger Tips

அடடா, வடையை மிஸ் பண்ணீட்டனே..

நிரூபன் said... Best Blogger Tips

என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா? நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.//

ஆஹா.. ஆஹா.. நம்ம சிங்கத்தை யாரோ சீண்டிப்புட்டாங்க....
யாரா இருந்தாலும் வெளிய வாங்க சகோ..

நிரூபன் said... Best Blogger Tips

நம்மளுக்கு புரியணும்னா கண்டிப்பா இலக்கியத்த பத்தி கடுகளவாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் கருத்து சொல்ல முடியும். அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட, கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.//

சபாஷ் சகோ.. உங்களின் பதிவின் கருத்துக்கள் காத்திரமானவை.. என் குறுகிய கால பதிவுலக அனுபவத்தில் ஒரு சில விவகாரமான பதிவுகளுக்கெல்லாம் பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு, அருமையான பதிவு என்றெல்லாம் போட்டுத் தாக்கியிருக்காங்க..

சொல்ல வேண்டிய விடயத்தை... வைராக்கியத்தோடை சொல்லியிருக்கீங்க சகோ.

நிரூபன் said... Best Blogger Tips

ஹய்யா.... நாங்களும் மீள்பதிவு போட்டுட்டோம்ல... ஹி...ஹி...ஹி...//

மீள் பதிவா? நம்மளைப் பொறுத்த வரை இது புதுப் பதிவு சகோ.

நிரூபன் said... Best Blogger Tips

சகோ.. மைனஸ் ஓட்டுப் போட்டுடப் போறாங்க, ஜாக்கிரதை..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நாம் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வது நன்று. - நல்லதொரு இடுகை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Raja=Theking said... Best Blogger Tips

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Raja=Theking said... Best Blogger Tips

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ம்ம,ம்ம் கலக்குங்க கலக்குங்க....

Mahan.Thamesh said... Best Blogger Tips

புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல பதிவு ; எதைபற்றி எழுதினாலும் அவற்றை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது .
அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க
http://mahaa-mahan.blogspot.com/2011/04/blog-post_13.html

ஸ்ரீகாந்த் said... Best Blogger Tips

இருந்தாலும் இந்த மாதிரி பதிவுக்கு இன்னும் வரவேற்ப்பு இருக்கத்தான் செய்து ! எல்லாம் கலி காலம்.

வலிபோக்கன் said... Best Blogger Tips

நாங்க இலவசம் வாங்கமாடடேன்ங்க.பள்ளிபடிப்பை முடிக்கலாட்டியும் சுயமா சிந்திப்போமுங்க.அம்புட்டுதாங்க

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1