CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



எனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த மிரட்டல்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    இந்த ரெண்டு நாளா நான் நிம்மதியாவே வேலை பாக்க முடியல. தொடர்ந்து பல நம்பர்ல இருந்து பல மிஸ்டு கால் வந்துக்கிட்டே இருந்துச்சு. பொதுவா நான் மிஸ்டு கால் வந்தாலே நான் கண்டுக்கிற மாட்டேன். ஆனா தொடர்சியா பல நம்பர்களிளிருந்து வந்ததால ஒரு நம்பருக்கு கால் பண்ணினேன்.

ஹலோ... யாருங்க இத்தன மிஸ்டு கால் கொடுக்கிறது?  ரொம்ப டார்ச்சர் பன்றிங்களே! என கேட்டது தான் மிச்சம்... அந்த பக்க போன்ல இருந்து ஒரு கர கர குரல்.  நீ தான் தமிழ்வாசி பிரகாஷா? என கேட்க, நானும் , ஆமா, நான்தான் பிரகாஷ் பேசுறேன், என்ன விஷயம்? என கேட்டேன்.
எதிர் தரப்பில், இங்க பாரு தம்பி! எங்க தலைவர் விஜயகாந்துக்கு எதிரா உன் ப்ளாக்கில் எழுதிக்கிட்டு இருக்க? இது நல்லாயில்லை. நானும் பாத்திக்கிட்டு தான் இருக்கேன். ரெண்டு மூணு மாசமா விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்?  அப்படின்னு நீயா ஒரு கருத்து கணிப்பு போட்ட? அப்புறம் என்னானா? விஜயகாந்த் ஜெயலலிதா கிட்ட கூட்டணி சேர்ந்தது சரியா? தவறா?  அப்படின்னு இப்ப கருத்து கணிப்பு நடத்திக்கிட்டு இருக்க... என்ன தம்பி நெனச்சிக்கிட்டு இருக்க? சரி போனாப் போகுதுன்னு விட்டா விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் அப்படின்னு ஒரு பதிவு போட்டு அதுல காப்டன் டிவி இல வந்த வீடியோவை போட்டிருக்க. சரி அதோட நிறுத்திக்கிருவேன்னு பாத்தா வடிவேலு, எங்காள பத்தி நக்கலா கமென்ட் அடிச்சதையும், வீடியோ படமாவும் செய்திகளாவும் போட்டு நாரடிக்கிற..." என போதையில் கரகரத்தது ஒரு குரல். அப்புறம் என்னென்னமோ உளறினான்.
நாமெல்லாம் யாரு... கண்டவிங்க பேச்சை காதுல வாங்கிக்கிற மாட்டோம்ல... நம்ம வேலைய நாம கரட்ட பாப்போம்ல...


18 கருத்துரைகள்:

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

வடை

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

முத வெட்டு..

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

கத்தி

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

மகனே மாட்னியா..

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

எடு அந்த அருவாள..

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

விஜயகாந்தே பேசியிருப்பாறோ...

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

இதுல பாகிஸ்த்தான் சம்மந்தம் இருக்குமோ

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

ஒரு வேளை உள்நாட்டு சதியோ..

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

ஏதாவது வேளை இருந்தா பாருங்கடா

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

10..

Jawahar said... Best Blogger Tips

??????????, ???????? ????????????????????? ??????????!?????????? ???????????

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

பதிவுலகுல இதெல்லாம் சகஜமப்பா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

யோவ் பாட்டு ரசிகன். போட்டா 50 கமென்ட் போடனும்...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

nalaikku paakkalaam. captain varuvaaraa, maattaaraa.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

யாருலேய் போன் பண்ணினது..??? ஒருவேளை சதீஷா இருக்குமோ..??? ஒருவேளை அவனா இருக்குமோ...??? ஒருவேளை இவனா இருக்குமோ...???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எதுக்கும் உங்க கூட வேலை செய்யுரவங்கலளை செக் பண்ணுங்க....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//வேடந்தாங்கல் - கருன் *!, 12 April 2011 9:48 AM 13
யோவ் பாட்டு ரசிகன். போட்டா 50 கமென்ட் போடனும்...//

இதை நான் வழிமொழிகிறேன்...

விக்கி உலகம் said... Best Blogger Tips

யாரந்த குடிமகன் ஹிஹி!

அய்யோ அய்யோ சரக்கு அதிகமாயிட்டு இருக்கும் டவுட்டு = experience பா ஹிஹி!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1