CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இவன் மனுசனே இல்லை. ரோபோ, ஆமாங்க அவன் தலையில செங்கல் கற்களை எப்படி லாவகமா அடுக்குகிறான்னு பாருங்க. இவிங்க தான் உண்மையான உழைப்பாளிகள்.




மக்கா'ஸ் எத்தனை செங்கல் அடுக்கிறான்னு எண்ணிச் சொல்லுங்க.


22 கருத்துரைகள்:

நிரூபன் said... Best Blogger Tips

0
இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!///

சகோ, விசயத்தை கொஞ்சம் விளக்கமாக சொல்லுறது,
யாரு நம்ம மனோ தலையிலையா.

நிரூபன் said... Best Blogger Tips

மாப்பு, என்ன மொக்கை போடுறீங்களா..

நிரூபன் said... Best Blogger Tips

ஐயையோ, தமிழிஷை காணமே..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

அருமையான வீடியோ,,

நிரூபன் said... Best Blogger Tips

இருபத்திரெண்டு கற்களை சகோ தலையில் சுமக்கிறார்...

எண்ணவே தேவையில்லை..
வீடியோவின் இறுதிப் பகுதியில் சொல்கிறார்கள்.
ஆனாலும் நான் எண்ணியதும், வீடியோவில் சொல்லும் தொகையும் சரியாக வந்திருக்கிறது.

நிரூபன் said... Best Blogger Tips

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான வீடியோ,,//

இல்லைச் சகோ, இந்த வீடியோவை பார்ப்பதற்கு வேண்டுமானல் ஒரு சாகசமாக இருக்கலாம்.

ஆனால் அந்த வீடியோவின் பின்னே உள்ள, மனிதனின் உழைப்பு, அவன் உடலை வருத்தும் செயற்பாடுகள் கவலையுறச் செய்கின்றன.
அவ்வளவு கற்களும் பொறிந்து கொண்டுப் பட்டால், அவனது உயிருக்கு உத்தரவாதம் என்ன?

நிரூபன் said... Best Blogger Tips

பணத்திற்காக, ஏழைகளை, இப்படியும் வேலை வாங்கும் முதலாளிகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

i could not see video in mobile.sorry machchi...... but voted.

டி.சாய் said... Best Blogger Tips

தனித் திறமை :)

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

சுமைதாங்கி!!???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

உழைக்கும் வர்க்கம் பாவம்.....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

// நிரூபன் said...
0
இவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா! வீடியோ பார்க்க!!///

சகோ, விசயத்தை கொஞ்சம் விளக்கமாக சொல்லுறது,
யாரு நம்ம மனோ தலையிலையா.///


அடபாவி இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//பணத்திற்காக, ஏழைகளை, இப்படியும் வேலை வாங்கும் முதலாளிகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.//

இல்லாதவனிடம் உள்ளதும் இல்லாமல் போகுது. வேறே என்னத்தை சொல்ல....

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

Voted 6 to 7 in Indli

நல்ல திறமைசாலியாக இருப்பினும், பார்க்க பாவமாக இருக்குது. அவன் தலையில் பாரம் ஏற்ற ஏற்ற என் தலை வலிப்பதுபோல உள்ளது. தவறி காலில் விழுந்து அடிபடவும் வாய்ப்பு உள்ளது. அந்த நொடிக்கும் செங்கற்களுடன் மரப்பாலத்தில் ஓடுகிறான் பாருங்கள்.
தனித்திறமையுள்ள உழைப்பாளி தான்.

பதிவுக்கு நன்றி.

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

ரைட்டு..
நேரம் பற்றாக்குறையால்
இன்னிக்கு இம்புட்டுதான்...

cheena (சீனா) said... Best Blogger Tips

mmmmmmm உழைப்பாளி - சுரண்டப்படுகிறான் - உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்குமா

விக்கி உலகம் said... Best Blogger Tips

ரைட்டு!

செங்கோவி said... Best Blogger Tips

இந்தாளு நிச்சயம் கல்யானம் ஆனவன் தான்..என்ன சொல்றீங்க?

பாரத்... பாரதி... said... Best Blogger Tips

நல்ல பகிர்வு, '

பாரத்... பாரதி... said... Best Blogger Tips

சசிக்குமார் தொழில்நுட்ப பதிவர் போல நீங்கள் வீடியோ இணைப்பு பதிவராகி விட்டீர்கள்., தொடருங்கள்...

கந்தசாமி. said... Best Blogger Tips

ஆகா இம்புட்டு பாரமா .(((

சாய் said... Best Blogger Tips

அருமை.

உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்குமா ???

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1