CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

நாஞ்சில் மனோ:
இவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா? வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...


விக்கிஉலகம்:
இவர் வியட்நாமில குந்த்க்கின்னு அங்க நடக்கற சுவாரஸ்யமான மேட்டர பதிவா போட்டு நம்ம வெறுப்பேத்துவார். வியட்நாம் அழகிகளையும் அப்பப்ப போட்டு நம்மள ஜொள்ளு விட வைப்பார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா அந்த பிகரைஎல்லாம் நாம ரசிக்க முடியாது. (ம்ஹும் என்ன செய்ய) பாவம் விக்கி, ப்ளாக் தடை பண்ணினது நெசமா? பொய்யான்னு? ரூம்ல குந்திக்கின்னு பல பாட்டில்களை காலி பண்ணிட்டிருப்பார். ஹி.... ஹி.... ஹி...

நிரூபன்:
யப்பா தப்பிச்சோம்டா, இவரோட 18+ மேட்டருல இருந்து. ஹி..ஹி...ஹி....
அப்புறமா, சனிக்கிழமை ஆனா ஒரு பாட்டு அறுவை மன்றம் நடத்துறாரே, ஹி...ஹி... அதுல இருந்து நாம எஸ்கேப்பு தான். பாவம் அவரா பக்கத்து வீட்டு பிகர்களை சேர்த்து வச்சிக்கிட்டு பாட்டு பாடி விளையாட வேண்டியதுதான்.

கூர்மதியன்:
ப்ளாக் தடை செய்யப்பட்டால் சந்தொசப்படுற மொத ஆள் இவரோட மொதலாளி தான். ஹி...ஹி...ஹி....! ஆமா, பின்ன கொடுத்த வேலைய பாக்க சொன்னா, அந்த வேலைய பாக்காம கம்பயுட்டர்ல உட்கார்ந்துகிட்டு ப்ளாக் எழுதுற வேலைய ஆரம்பிச்சிருவாரு. ப்ளாக் தடைக்கு வந்தா வேலை பாக்குற இடத்துல வேலைய மட்டும் கவனமா பார்ப்பார். ஹி... ஹி... ஹி....!

செங்கோவி:
இவரு வெள்ளிக்கிழமை யானா மொத ஆளா அன்னைக்கு ரிலீஸ் ஆகுற படத்தை விமர்சனமா போடுவார். அவரு வேலை பாக்குற நாட்டுல மொத நாளே ரிலீஸ் ஆயிடும். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி அந்த அர்த்த ராத்திரில படம் பாக்கனும்னு அவசியம் இல்லை. ஹி... ஹி... ஹி...! செலவும் மிச்சம், ரூம்ல நிம்மதியா தூங்கலாம். அப்புறமா ஒவ்வொரு வாரமும் கிழிஞ்சு பழசா போன டயரில இருந்து விவகாரமான மேட்டரு போடுராருல. அதுல இருந்து எஸ்கேப் தான் அவரோட மன்மதன்கள். ம்ஹும், நம்மளுக்கு தான் அவிங்க மேட்டரு பத்தி தெரிஞ்சிக்க முடியாதுங்ராதுல நமக்கு கொஞ்சம் வருத்தம் தான்...

தொடரும்....
டிஸ்கி: 
இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.


71 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வடை

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

போண்டா

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கத்தி

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

குத்து

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

ஆரம்பிச்சுட்டாருய்யா மனோ தன்னோட வேலைய....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வேல்கம்பு

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அருவா

விக்கி உலகம் said... Best Blogger Tips

இருடி உனக்கு இருக்கு ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கடப்பாரை

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சுத்தியல்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பிச்சிபுடுவேன் பிச்சி

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வாழை

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பூசணி

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

அடப்பாவி நான் எஸ்கேப்பு

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஓடு

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey
12 May 2011 8:32 PM
கடப்பாரை>>>
இதுக்கு தான் தடை வந்தால்?

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

sakthi.blogspot.com said...
அடப்பாவி நான் எஸ்கேப்பு>>>>>

நீங்க எஸ்கேப்பு இல்ல, தொடரும்னு கடைசில போட்டிருக்கேன் பாக்கலியா?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

புல்லட்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//தமிழ்வாசி - PRAKASH said...
ஆரம்பிச்சுட்டாருய்யா மனோ தன்னோட வேலைய....//

மனோவா கொக்கா

விக்கி உலகம் said... Best Blogger Tips

மனோ இவனுக்கு கட் பண்ணனுமாம் ரெடியா அருவா!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

விக்கி உலகம்
12 May 2011 8:34 PM
மனோ இவனுக்கு கட் பண்ணனுமாம் ரெடியா அருவா!>>>>

google காரன் ஆப்பு வச்சா தெரியும் அப்ப?

செங்கோவி said... Best Blogger Tips

//இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.// பண்றதையும் பண்ணிப்புட்டு, டிஸ்கியைப் பாரு..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//விக்கி உலகம் said...
மனோ இவனுக்கு கட் பண்ணனுமாம் ரெடியா அருவா!//

இதோ தீட்டிட்டு இருக்கேம்லேய் மக்கா..

விக்கி உலகம் said... Best Blogger Tips

அது என்ன டிஸ்கில புண் பட்டது புண்ணு படாதது தக்காளி உனக்கு ஆப்பு வருது இரு!

செங்கோவி said... Best Blogger Tips

//ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி அந்த அர்த்த ராத்திரில படம் பாக்கனும்னு அவசியம் இல்லை. // ஆமாய்யா, டப்பா படத்துக்கெல்லாம் காசு ஆயிரம் ஆயிரமாப் போவுது..அதுவும் மிச்சம்..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

// sakthi.blogspot.com said...
அடப்பாவி நான் எஸ்கேப்பு
//

ஒடுலேய் ஒடுலேய்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//
sengovi
12 May 2011 8:37 PM
//இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.// பண்றதையும் பண்ணிப்புட்டு, டிஸ்கியைப் பாரு..//

கட் பண்ணியே தீருவோம்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விக்கி அருவா ரெடி, பிடியா அவனை.....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பிடிச்சி வச்சி அறுத்து புடுவேன்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கொய்யால இனி வடை போண்டா பஜ்ஜி பற்றி பேசுவ பேசுவ....

விக்கி உலகம் said... Best Blogger Tips

எங்கடா கடை ஒனர காணோம்......டேய் ஒளிஞ்சி இருக்கியா வெளிய வா அருக்கனும்!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இன்னைக்கி ராத்திரி உறங்காதே மாமே, மீறி உறங்குனா குளோசப்புல அண்ணன் வந்துருவேன் கனவுல அருவாளோட...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

இங்க தான் இருக்கோம்....ஹி..ஹி...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

///தமிழ்வாசி - PRAKASH said...
இங்க தான் இருக்கோம்....ஹி..ஹி...///

பிடிலெய் தக்காளி அவனை கொய்யால...

விக்கி உலகம் said... Best Blogger Tips

இந்த ஆடு அதுக்கு சரிப்பட்டு வருமா வராதா சொல்லுய்யா மனோ!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

sengovi said...
//ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி அந்த அர்த்த ராத்திரில படம் பாக்கனும்னு அவசியம் இல்லை. // ஆமாய்யா, டப்பா படத்துக்கெல்லாம் காசு ஆயிரம் ஆயிரமாப் போவுது..அதுவும் மிச்சம்..>>>>
அததானே நானும் சொன்னேன். ஹி..ஹி...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey said...
இன்னைக்கி ராத்திரி உறங்காதே மாமே, மீறி உறங்குனா குளோசப்புல அண்ணன் வந்துருவேன் கனவுல அருவாளோட.>>>>
அண்ணே காமடி பண்றார். ஹி..ஹி..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//அண்ணே காமடி பண்றார். ஹி..ஹி..
//

இன்னைக்கி உறங்குரதை பாத்துர்றேன்...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey said...
///தமிழ்வாசி - PRAKASH said...
இங்க தான் இருக்கோம்....ஹி..ஹி...///

பிடிலெய் தக்காளி அவனை கொய்யால...>>>>>
தக்காளி, கொய்யாவா... என்னய்யா பழக்கடை ஆரம்பிசிட்டுங்கிளா

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//விக்கி உலகம் said...
இந்த ஆடு அதுக்கு சரிப்பட்டு வருமா வராதா சொல்லுய்யா மனோ!///

அதுக்கு இந்த ஆடு சரி படாதுய்யா.....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//தமிழ்வாசி - PRAKASH said...
tr manasey said...
///தமிழ்வாசி - PRAKASH said...
இங்க தான் இருக்கோம்....ஹி..ஹி...///

பிடிலெய் தக்காளி அவனை கொய்யால...>>>>>
தக்காளி, கொய்யாவா... என்னய்யா பழக்கடை ஆரம்பிசிட்டுங்கிளா//

நக்கலா இருக்குடி உனக்கு...

விக்கி உலகம் said... Best Blogger Tips

பய புள்ள என்னா வில்லத்தனம் பண்ணிட்டு இப்போ பம்முரியா விட்ருவமா கொய்யால........

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey said...
//அண்ணே காமடி பண்றார். ஹி..ஹி..
//

இன்னைக்கி உறங்குரதை பாத்துர்றேன்...>>>

நான் தூங்குறத பாத்து இன்னைக்கு ராத்திரிய வேஸ்ட் பண்ணாதிங்க...ஹி..ஹி..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//நான் தூங்குறத பாத்து இன்னைக்கு ராத்திரிய வேஸ்ட் பண்ணாதிங்க...ஹி..ஹி..//

இருடி வந்து காட்டுறேன் ஹே ஹே ஹே ஹே ஹே.....

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

விக்கி உலகம் said...
பய புள்ள என்னா வில்லத்தனம் பண்ணிட்டு இப்போ பம்முரியா விட்ருவமா கொய்யால........>>>

அடப்பாவமே! இப்படி தடை வந்தா என்ன செய்றதுன்னு கவலைப்பட்டு பதிவு போட்டா மாமுக்கு கோவம் வருது....

விக்கி உலகம் said... Best Blogger Tips

எலேய் மக்கா இந்த பய அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் விட்ருவோம் வா போலாம்!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//விக்கி உலகம் said...
பய புள்ள என்னா வில்லத்தனம் பண்ணிட்டு இப்போ பம்முரியா விட்ருவமா கொய்யால........//

ஓடிட்டான்யா...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey said...
//விக்கி உலகம் said...
இந்த ஆடு அதுக்கு சரிப்பட்டு வருமா வராதா சொல்லுய்யா மனோ!///

அதுக்கு இந்த ஆடு சரி படாதுய்யா.....>>>>
அடப்பாவிகளா... வடை, பஜ்ஜி லிஸ்ட்ல ஆட்டையும் சேர்த்திட்டிங்களா? அதுக்கு தான் அருவா... கடப்பாரைஎல்லாம் போல.

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

tr manasey said...
//விக்கி உலகம் said...
பய புள்ள என்னா வில்லத்தனம் பண்ணிட்டு இப்போ பம்முரியா விட்ருவமா கொய்யால........//

ஓடிட்டான்யா...>>>>

நான் ஓடல... ராத்திரிய வேஸ்ட் பண்ணாம இருக்க நீங்க தான் ஓடுறிங்க

நிரூபன் said... Best Blogger Tips

மாப்பு, என்ன உட்கார்ந்து யோசிப்பீங்களோ...

ஹி...ஹி...

காலத்திற்கேற்ற சிந்தனை அருமை.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - நல்ல கற்பனை - நண்பர்கள்தானே - தைரியமாக கலாய்ச்சிடீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Chitra said... Best Blogger Tips

:-))))))))))

பாரத்... பாரதி... said... Best Blogger Tips

ஆஹா... உங்க பிளாக்கே ரத்த பூமியா மாறியிருக்கே...
,மீ..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்..

ரஹீம் கஸாலி said... Best Blogger Tips

ரைட்டு

Prabashkaran Welcomes said... Best Blogger Tips

நல்லா ஜாலியா இருக்கு நட்பு நட்புதான்

கந்தசாமி. said... Best Blogger Tips

நானும் ரைட்டு ..)

Lakshmi said... Best Blogger Tips

எந்த நேரம் பாத்து இந்தப்பதிவு
போட்டீங்க? நேத்து பூராவும்
என் ப்ளாக் ஓபன் ஆகவே இல்லே.
யாரு ப்ளாக்கிலும் வந்து பாக்கவும் முடி
யலே.உங்க ப்ளாக்கே இப்படி ஆனா
உங்க ரியாக்‌ஷன் என்ன பிரகாஷ்???

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - ஊசிப்போன வடய அப்வர் உனக்கு பார்சல் பண்ணிட்டாராம் - இப்பத்தான் சொன்னாரு என் கிட்ட - பாத்துக்கப்பா

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@Lakshmi
இந்த பதிவு முந்தா நாள் போட்டது. இந்த பதிவு போலவே நேத்து எல்லா ப்ளாக் - க்கும் தடைபட்டது. என்ன நேரமோ தெரியல.

FOOD said... Best Blogger Tips

சும்மா ரசிச்சு போட்ருக்கீங்களே!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@cheena (சீனா)
அன்பின் பிரகாஷ் - ஊசிப்போன வடய அப்வர் உனக்கு பார்சல் பண்ணிட்டாராம் - இப்பத்தான் சொன்னாரு என் கிட்ட - பாத்துக்கப்பா>>>>>
நல்ல வேளை வடைய பத்துக்க மட்டும் தான் சொன்னிங்க....சாப்பிட சொல்லல...தப்பிச்சேன்.

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@FOOD
சும்மா ரசிச்சு போட்ருக்கீங்களே!>>>>
உங்கள மறந்திட்டேன், ஞாபக படுத்திட்டிங்க. தாங்க்ஸ்.

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

நாஞ்சில் மனோ://

அவரின் அதிரடி கமண்ட்டுக்கு பயந்து ஓடி இப்போ தான் வந்திருக்கேன் பாஸ்..

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

விக்கிஉலகம்://

இதுக்காக தான் நான் பொண்ணுங்களையே பாக்குறதில்ல..

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

நிரூபன்://

இவரு ப்ளாக்க எட்டிபாத்து நாள் அதிகமா ஆயிடுச்சு.. பாக்கணும்.. நல்லா எழுதகூடியவர்.. ப்ரகாஷ் போன்ற ஆட்களால் இப்படி எழுதிகிட்டு திரியிறார்..

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

கூர்மதியன்://

கம்பேனி சீக்ரட்ட வெளிய சொல்லாதீங்க பாஸ்..

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

செங்கோவி://

இவரிடதில் நீங்க மேட்டருனு சொல்றது என்ன என்று தெரிஞ்சிக்கலாமா.?

kalaisangam said... Best Blogger Tips

5005 கவிஞர்கள்
ஆசிரியர்களாக
இணைந்துப் படைக்கும்
புது படைப்பிற்கு (உலகப்
பதிவிற்கு) 20
வரிகளுக்குள் கவிதைகள்
வரவேற்கப் படுகின்றன.
வண்ணப் படத்துடன் கவிதை
வெளியிடப்படும்
நாள் : 14-01-2013.
கவிதைகள் வந்து சேர
வேண்டிய கடைசி
நாள் : 25-09-2012.


அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம் . மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் .
e-mail / Post - மூலம் கவிதை அனுப்புபவர்கள் வீட்டு முகவரி , அலைபேசி எண் , வயது குறிப்பிட்டு அனுப்பவும் .
கட்டணம் இல்லை .
முகவரி

செ.பா.சிவராசன்,
எண்-42,ஆவடி,சென்னை-62.
mail : cpsivarasan@gmail.com

விளம்பரங்கள் ஏற்றுக்
கொள்ளப்படும்.
தொடர்புக்கு : 8438263609

www.vahai.ewebsite.com

Good opportunity to Poets. 5005 Poets will write one

book for world record.Pls sent one good poem

(20 Lines) with your age and address

to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color

picture. No charges. Last date on 25-09-2012.

Poems Publish will be on 14-01-2013

Advertisements will be accepted

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1