CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இவைகள் சிரிக்கற கார்ட்டூனா? இல்லை சிந்திக்கற கார்ட்டூனா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே! இவை  சிரிக்கற கார்ட்டூனா? இல்லை சிந்திக்கற கார்ட்டூனா? நீங்களே முடிவு பண்ணிக்கங்க.
அளவான குடும்பம் ஆசை குடும்பம்! அளவற்ற குடும்பம்???


தலைவர் வாழ்க...வாழ்க...! 
அய், அழகி வாழ்க....வாழ்க!!

நான் காசை கை நீட்டி வாங்க மாட்டேன். அம்புட்டு சுத்தம் நான்

ஓவரா வேலை வாங்குனிங்க... அடிச்சு துவச்சு பூடுவேன்... சாக்ரத!!

ம்ம்ம்... நானா ஒருத்தன் தலையில உட்கார்ந்து வர்றேன்... கேட்குறான் பாரு கேள்வி?

ஹா... ஹா... பிரம்மச்சர்யம் வாழ்க...!

அங்க, இங்க சுத்தி கடைசில இங்கேயே ப்ரேக் டவுன் ஆயிருச்சு.

நான் அம்மா.... தாயே... ஐயா...அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்... நீங்களா பிட்சை போடணும்... சரியா?


27 கருத்துரைகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

கலக்கல்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

நல்ல காமடி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ஹா ஹா ஹா செம கல்லக்கல் . அண்ணன் சொல்லும் நீதி நமக்கு - சனி ஞாயிறு நோ சொந்த சரக்கு

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

ஹி ஹி.. இதெல்லாம் சிரிக்க மட்டும் தான்.. ஏனா எனக்கு சிந்திக்க தெரியாதே.. அப்பரம் உங்க கமண்ட்ஸ் கொடுத்து படத்தை ரசிக்க விடாம பண்ணிட்டீங்க.. படத்துக்கான உங்க கமண்ட்ஸ்.. ஹி ஹி..

NKS.ஹாஜா மைதீன் said... Best Blogger Tips

சூப்பர்.....ஹி ஹி...

பொ.முருகன் said... Best Blogger Tips

அந்த கடைசி கார்ட்டூன் சூப்பர்.

நெல்லி. மூர்த்தி said... Best Blogger Tips

தமிழ்வாசி.. நீங்கள் எங்களை யோசிக்க மட்டும் வைக்கவில்லை, ஹாசி(சிரி)க்கவும் வைத்துவிட்டீர்கள்! கலக்கல் இரகம்!

Mahan.Thamesh said... Best Blogger Tips

நல்ல இருக்கு படங்களும் தகவலும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன

சிசு said... Best Blogger Tips

அந்த "cycle" கார்ட்டூன் ஹா.. ஹா...

செங்கோவி said... Best Blogger Tips

இவைகள் சிரிக்க வைக்கும் கார்ட்டூன்களா? சிந்திக்க வைக்கும் கார்ட்டூன்களா?-------பிச்சுப்புடுவேன் பிச்சு!

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

எல்லாமே நகைச்சுவையாக உள்ளன.
கடைசி Silence Zone Superb.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அந்த நான்காவது படம் ரியலி சூப்பர், அநியாயத்துக்கு தக்காளி ஞாபகம் வருது ஹி ஹி ஹி...

கந்தசாமி. said... Best Blogger Tips

சிரிப்பும் சிந்திப்பும் கலந்து ...)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

கலக்கல் மாப்ளே

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்ககூடிய சித்திரங்கள்...

நல்லாயிருந்திச்சி பிரகாஷ்..

விக்கி உலகம் said... Best Blogger Tips

ஹா ஹா!!

Jayadev Das said... Best Blogger Tips

எல்லா கார்ட்டூன்களும் நல்லாயிருக்கு.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

கார்ட்டூன் சூப்பர்.

FOOD said... Best Blogger Tips

சிரிக்க சிந்திக்க!

maruthu said... Best Blogger Tips

சின்னாளப்பட்டி வாத்தியாரே! உங்களுக்கிட்ட இன்னும் எதிர் பார்கிறேன்

Amudhavan said... Best Blogger Tips

பொதுவாகத் தமிழ் பத்திரிகைகளில் வரும் கார்ட்டூன்கள் எதுவும் சிரிக்கிறமாதிரி இருப்பதில்லை. ஏதோ ஒரு கட்சிக்கு சாதகமாகவும் இன்னொரு கட்சியைக் கிண்டல் செய்வதும் மட்டுமே பத்திரிகைக் கார்ட்டூன்களின் நோக்கம். அதனால் சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு எரிச்சலையும் மாற்றுக்கட்சியினருக்கு சந்தோஷத்தையும் மட்டுமே தருபவை அவை. ஆனால் வெளிநாட்டுக் கார்ட்டூன்களும் சரி மற்ற மொழி கார்ட்டூன்களும் சரி சிரிப்பை முதன்மை நோக்காகக் கொண்டிருப்பது வழக்கம். நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பவையும் இந்த ரகம்தான். தொடர்ந்து இப்படியான கார்ட்டூன்களை தொகுத்துக்கொடுங்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.

hajasreen said... Best Blogger Tips

நல்ல இருக்கே பிரேக் டோவ்ன் சுப்பர்

நிரூபன் said... Best Blogger Tips

சகோ, நான் ரொம்ப லேட்டாக வந்திட்டேன்.
ஓவர் நக்கலு,
குசும்பு கூடித் தான் போச்சு.

♔ம.தி.சுதா♔ said... Best Blogger Tips

சூ சூ சூ ப்பர் காமடிகள் அப்ப அரசியலோ இல்லியோ சிரிக்க வச்சிட்டிங்க...

ஈரோடு தங்கதுரை said... Best Blogger Tips

நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html

பொத்துவிலிலிருந்து மாஸ்டர் ஏ.எல்.ஏ.முஹம்மத் said... Best Blogger Tips

எனக்கே புரியல்ல

smbp said... Best Blogger Tips

இதேல கண்டிப்பா நடக்குமோன்னு தோணுது இது ஒரு எச்சரிக்கை "தமிழ் வாசி சொல்வது மக்களை நேசி"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1