CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய உறவுகளே! வணக்கம்
        நம் தமிழ்வாசியில் சீனா ஐயா, மற்றும் மதி சுதா இருவரின் பேட்டிகள் மிக சுவாரஸ்யமாக நடந்ததை அடுத்து நாம் பேட்டி காண போவது அதிரடி பதிவுகள் பதிவிடும் அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் அவர்களை... 

        நம்ம சி.பி ரொம்ப பிஸியான ஆளுங்க... அவர் ஆபீஸ் வேலையையும் பார்த்துக்கிட்டு, குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு, அட்ராசக்க என்ற வலைப்பூவையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். இவரின் பதிவுகள் சுவாரஸ்யமாகவும், ரசிக்க கூடியதாகவும் இருக்கும். உங்களுக்கு தெரியாததா? நான் என்ன சொல்ல வேண்டியிருக்கு இவரை பத்தி? 
    
    இவரின் "மொத வெட்டு", "முதல் மழை என்னை நனைத்ததே" என்ற பின்னூட்டங்கள் ரொம்பவே பேமசு. ஒரு நாளைக்கு மூன்று பதிவுகளுக்கு குறையாமல் வெளியிடும் இவர் சிறந்த நகைச்சுவையாளர். கலகலப்பான மனிதர். இவரின் பிஸிகளுக்கு நடுவில் நமக்காக அவருடைய நேரத்தை கொஞ்சம் ஒதுக்க இருக்கிறார். ஆமாம், உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். 

  பதிவர்களே, வாசகர்களே, உங்கள் கேள்விகளை (மூன்று கேள்விகளுக்கு மிகாமல்) தயார் செய்து கீழே உள்ள மெயில் ஐடி க்கு அனுப்புங்கள். கேள்விகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 30 - 06 - 2011

கேள்விகள் அனுப்ப வேண்டிய மெயில் ஐ டி: palsuvaitamil@gmail.com

ஜாலியான, நகைச்சுவையான கேள்விகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

பதிவர்கள், பதிவின் வாசகர்கள் என யாரும் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகளை விரைந்து அனுப்புங்கள். சி.பி யின் பதில் மழையில் நனையுங்கள்.


28 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அண்ணன் கிட்ட கில்மா கேள்விகள் கேட்க அனுமதி உண்டா?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

தமிழ் மனத்துக்கு என்ன ஆச்சு?

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

கேள்விகள் தானே கேட்டிடுவோம்...

rajamelaiyur said... Best Blogger Tips

Buzz pathe kaykalama?

Unknown said... Best Blogger Tips

Ennadhu ivaru mattumdhanblog eludhikittu kudumbathu kavinichukittu office velai pakkuraaraa appa namalaam kudubathu kavanikkiradhe illaiyaa velaikku poradhe illaiyaa blog eludhuradhu illaiyaa ivaru enna avvalavu periya appatakkaraa

Unknown said... Best Blogger Tips

Ivara kekkura kelvila thunda kaanom thuniya kaanamnu odanum . Padhivargale ondru seruvom . C.p.senthil kumar annanai kelvi kettu naaradippom

கடம்பவன குயில் said... Best Blogger Tips

எல்லோரும்தானே குடும்பத்தையும் கவனிச்சுட்டு பிளாக்கும் கவனிக்கிறோம். அதென்ன சிபி சாருக்கு மட்டும் ஸ்பெசலா குறிப்பிடுகிறீர்கள்.ஒருவேளை அவருக்கு நிறை.....ய குடும்பமோ???

பதிவிலயே பந்தி வச்சுடுவாரு. பதில்ல என்னென்ன சரவெடி ராக்கெட் எல்லாம் பத்த வைக்கப்போறாரோ? பதிவுலகில் ஒரு தீபாவளி வரப்போகுதா? காத்திருக்கிறோம் ஆவலுடன்

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

இவரின் "மொத வெட்டு", "முதல் மழை என்னை நனைத்ததே" என்ற பின்னூட்டங்கள் ரொம்பவே பேமசு//

அவரது பேட்டிக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா
Buzz pathe kaykalama?>>>
கண்டிப்பாக கேட்கலாம்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நா.மணிவண்ணன்
கேள்வி கேட்டுட்டு அப்புறமா அவர பத்தி பேசு மணி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கடம்பவன குயில்
அன்பரே... உங்கள் கேள்விகளை கேளுங்கள். என்ன பதில் வருது என பாருங்கள்

உணவு உலகம் said... Best Blogger Tips

கேள்விகளை நான் கேட்கட்டுமா? அல்லது நீர் கேட்கிறீரா?
நானே கேட்டுடுறேன் சொக்கா!

செங்கோவி said... Best Blogger Tips

சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@FOOD
நீங்களே கேளுங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
வாங்க நலமா?

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

பேட்டி பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips

என்னது சிபி ஆபீஸ் வேலை பாக்குறாரா.....சிபிக்கு கல்யாணம் ஆயிடுச்சா..........இந்த ரெண்டு அதிர்ச்சில இருந்தே நான் இன்னும் மீளல...இதுல கேள்வி வேற கேக்கணுமா சரி சரி நம்ம பய உட்ருவோமா வரேன்யா வரேன்....மாப்ள!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said... 1 Best Blogger Tips [Reply To This Comment]

அண்ணன் கிட்ட கில்மா கேள்விகள் கேட்க அனுமதி உண்டா?


ஹூம் முத கமெண்ட்டே மாப்ளையா? அதுவும் கில்மா பற்றியா? வெளங்கிடும்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>"என் ராஜபாட்டை"- ராஜா said...

Buzz pathe kaykalama?

மிஸ் பத்தி கூட கேட்கலாம்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>நா.மணிவண்ணன் said...

Ivara kekkura kelvila thunda kaanom thuniya kaanamnu odanum . Padhivargale ondru seruvom . C.p.senthil kumar annanai kelvi kettu naaradippom

ஆமா.. இப்போ மட்டும் மணந்துட்டு இருக்கு.. இவரு கேள்வி கேட்டு நாறடிக்கப்போறாராம் ஹே ஹே ஹேய்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>தமிழ்வாசி - Prakash said...

@கடம்பவன குயில்
அன்பரே... உங்கள் கேள்விகளை கேளுங்கள். என்ன பதில் வருது என பாருங்கள்

நண்பா,, அது நண்பர் அல்ல வம்பர்.. நம்ம அண்ணி தான்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

நல்ல வேளை டைட்டில்ல எக்ஸ்க்ளுசிவ் பேட்டி!னு வெச்சீங்க.. ஹி ஹி

நிரூபன் said... Best Blogger Tips

அடுத்து நாம் பேட்டி காண போவது அதிரடி பதிவுகள் பதிவிடும் அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் அவர்களை...//

வாழ்த்துக்கள் சிபி, பிரகாஷ் இன் முயற்சிக்கு நன்றி.

நிரூபன் said... Best Blogger Tips

நம்ம சி.பி ரொம்ப பிஸியான ஆளுங்க... அவர் ஆபீஸ் வேலையையும் பார்த்துக்கிட்டு, குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு, அட்ராசக்க என்ற வலைப்பூவையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.//

இன்னொரு மேட்டர், போடலையே சகோ,
கில்மா படத்திற்கு தவறாமல் போய்விடுவார்.
ஹி...ஹி.....

நிரூபன் said... Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said... 22
நல்ல வேளை டைட்டில்ல எக்ஸ்க்ளுசிவ் பேட்டி!னு வெச்சீங்க.. ஹி ஹ//

செக்ஸ்குளூசிவ்....என்று வைக்கலையே என்று அண்ணாச்சி சொல்ல வாறாரு./
ஹி...ஹி...

ராஜி said... Best Blogger Tips

சிபியை வெளுத்து வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இருங்க கேள்விகளை யோசிச்சு அனுப்புறேன் சகோ

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நான் ஒன்லி கில்மா கேள்வி மட்டும்தான் கேப்பேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

////விக்கி உலகம் said...
என்னது சிபி ஆபீஸ் வேலை பாக்குறாரா.....சிபிக்கு கல்யாணம் ஆயிடுச்சா..........இந்த ரெண்டு அதிர்ச்சில இருந்தே நான் இன்னும் மீளல...இதுல கேள்வி வேற கேக்கணுமா சரி சரி நம்ம பய உட்ருவோமா வரேன்யா வரேன்....மாப்ள!
//////

மாப்ள அப்போ இதுவரைக்கும் சிபி தெள்ளவாரியா பிட்டுப்படம் பாத்துட்டு ஜாலியா சுத்திட்டு இருக்காருன்னு நெனச்சிட்டு இருந்தியா?

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1