CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!என்னன்னமோ டவுட்டு எனக்கு வருது? முடியல என்னாலேயே!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

தி.மு.க.,வுக்கு தோல்வி என்பது புதிது அல்ல. இதுவரை எத்தனையோ வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது. சோதனைகளும், தோல்விகளும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான்.
நம்ம டவுட்டு : சாதனைகளும், வெற்றிகளும் தி.மு.க வுக்கு பழக்கம் இல்லையா... எனக்கு வந்த டவுட்டு உங்களுக்கும் வந்திச்சா? ஹா...ஹா...

மாடு வழங்கும் திட்டம் நூறு சதவீதம் செயல்படுத்தப்படும். அதை செயல்படுத்துவதற்கு சில காலம் பிடிக்கும். வளர்ந்த ஆடு, மாடு வழங்கப்படுமா, கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டி வழங்கப்படுமா என்று இப்போதைக்கு கூற முடியாது.
நம்ம டவுட்டு : ஆமா, தெரியாம தான் கேட்கறேன்... கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டியா கொடுத்திங்கன்னா அத்தன குட்டிகளும் எங்க போயி வாங்குவிங்க. குட்டிகளோட தாயையும் சேர்த்தே கொடுப்பிங்களா? டவுட்டு??


டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் போன்றவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
நம்ம டவுட்டு : மேடம், கேளுங்க...கேளுங்க...கேளுங்க...கேட்டுட்டே இருங்க... அதுக்குள்ள அடுத்த விலையேற்றம் வந்திரும்?


டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாயும், கெரசின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, நேற்று கூடிய மத்திய அமைச்சர்கள் குழு வழங்கியது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
நம்ம டவுட்டு : அது ஏன்? நள்ளிரவு, நள்ளிரவு மட்டும் அமலுக்கு வருது? பகல்ல வந்தா அமலாவுக்கு பிடிக்காதா?
எனக்கு அம்மாதான் எல்லாமே; அவரால்தான் இந்த சினிமா வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று புதுமுக நடிகை நட்சத்திரா கூறியுள்ளார். மாஜி நடிகை சுமித்ராவின் மகள்தான் இந்த நட்சத்திரா.
நம்ம டவுட்டு: ஆமா? இந்த நட்சத்திரம் ஜொலிக்குமா? ஜொலிக்காதா? சுமித்ரா அம்மா நீங்களே சொல்லுங்க...

"மங்காத்தா" படத்தை தொடர்ந்து அஜீத், நடிக்கும் "பில்லா-2" படத்தில் 20வயது இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது ‌எடையை குறைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார் 
நம்ம டவுட்டு: எடையை குறைச்சா மட்டும் இளைஞனா மாறிடலாமா? எடை கூடுச்சின்னா கிழவனாயிருவோமா?
நடிகை கரீனா கபூர், நடிகர்களுக்கு இணையாக படத்தில் வரும் தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றி வருபவர். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை ‌கூட்டும் முயற்சியில் கடந்த 2 மாதங்களாக இறங்கி உள்ளார். இது கரீனாவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
நம்ம டவுட்டு: ஹா...ஹா... இவங்க கிழவியாக போறாங்களாம். இப்ப மட்டும் எப்படி இருக்காங்கலாம்?


சமீபத்தில் கர்ப்பம் அடைந்த மந்திராவுக்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அதுவும் தந்தையர் தினமான நேற்று ஜூன் 19ம் தேதி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். 
நம்ம டவுட்டு: தாயும், சேயும் நலம்ன்னா, தந்தை நலமில்லையா? என்னாங்கய்யா உங்க டயலாக்? 


கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது..
நம்ம டவுட்டு: 24 மணிநேரமும் விஜயகாந்ததை மட்டும் பார்ப்பதா, கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை.


ஐஸ்வர்யா ராய் அம்மாவானதற்கு பாலிவுட்டில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலருமான சல்மான் கான் வாழ்த்து ‌தெரிவித்துள்ளார்.
நம்ம டவுட்டு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, முன்னாள் காதலர் சல்மான் கான் வாழ்த்து, இப்ப எனக்கு ஒரு டவுட்டு வருது? உங்களுக்கும் வருதா?


15 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

உங்களுக்கு இப்படியெல்லாம்கூட டவுட்டு வருமா? # டவுட்டு.

Unknown said... Best Blogger Tips

Doubt master hehe!

கூடல் பாலா said... Best Blogger Tips

\\\ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, முன்னாள் காதலர் சல்மான் கான் வாழ்த்து, இப்ப எனக்கு ஒரு டவுட்டு\\\ அதுதானா விஷயம் !

Mathuran said... Best Blogger Tips

நல்ல டவுட்டுத்தான்

Anonymous said... Best Blogger Tips

///ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது../// இருக்கிறது போதாதுன்னு இந்த கொடும வேறயா ...((

செங்கோவி said... Best Blogger Tips

//சமீபத்தில் கர்ப்பம் அடைந்த மந்திராவுக்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. //

என்னய்யா சொல்றீங்க..11 வருசமா கர்ப்பமா இருந்த மாதிரியும் இப்போதன் குழந்தை பிறந்த மாதிரியும்ல இருக்கு..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நெல்லை சந்திப்புக்கு பிறகு ஒரு மார்க்கமாதான்ய்யா இருக்கே.....ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

யோவ் என்னய்யா ஆச்சு....???

செல்ல நாய்க்குட்டி மனசு said... Best Blogger Tips

இப்ப எனக்கு ஒரு டவுட்டு வருது? உங்களுக்கும் வருதா?//
அடிங் !!

cheena (சீனா) said... Best Blogger Tips

எனக்கு டவுட்டேல்லாம் வரல - ரொம்பக் கிளீயரா இருக்கு - பிரகாஷுக்கு ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடணும்கறதுக்காக இப்படி எல்லாம் நடக்குது....... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

உணவு உலகம் said... Best Blogger Tips

எனக்கு ஒரே டவுட்டுதான்!

Unknown said... Best Blogger Tips

நல்லா கேக்கிராங்கைடா டவுட்டு@

நிரூபன் said... Best Blogger Tips

மச்சி, எப்பூடி இப்படியெல்லாம்...

ஹி.....ஹி...

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

அதேதான் நானும் நினைச்சேன். தினசரி
ஒரு பதிவு போடனும்னு இப்படில்லாம் டௌட்டு வருதோ.

அம்பாளடியாள் said... Best Blogger Tips

ஆகா உங்களுக்கு இப்படியெல்லாம் டவுட்டு வருமா?....
எனக்கு ஒரு சின்ன டவுட். என்னுடைய வலைத்தளத்திற்கு
வருவீங்களாவரமாட்டீங்களா?.... வாறத இருந்தா ஒரு
ஆக்கத்தமட்டும் பார்த்துவிட்டு மொட்டையாப் பதில்
போடக்கூடாது. இது என்னுடைய அன்பான கட்டள.
மீறினா சாமிகுத்தமாயிடும் கவனம்!.......

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1