CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா காமெடிஸ்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


சோமு: கருண் சார் கிட்ட டியுசன் சேர போறேண்டா... நானும் படிக்க போறேண்டா...
ராமு: ஏண்டா... உனக்கு தான் படிக்ரதுனாலே பிடிக்காதே... என்ன திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு...
சோமு: பிளஸ் டு பெயிலா போயிட்டேனா காலேஜ் சேர முடியாது,,,, அம்மா கொடுக்கற இலவச லேப்டாப் வாங்க முடியாதுல.. அதான்
****************************
வனிதா: ஏண்டி உன் புருசன் அம்மியில சட்னி அரைக்கிறார்? மிக்சி என்னாச்சுடி?
அனிதா: மிக்சி ரிப்பேர் ஆயிடுச்சு. அதான் அம்மிக்கல்ல அரைக்கிறார்.
வனிதா: மிக்ஸி ரிப்பேர் சரி பண்ண வேண்டியது தானே...
அனிதா: போடி இவளே... இன்னும் மூணு மாசத்துல அம்மா இலவசமா மிக்சி கொடுதிருவாங்க.. அதுவரைக்கும் அம்மியில அரைக்கட்டுமே...
********************************
பெரிய வீடு: எம் புருசனை விட்டுட்டு ஓடிப் போயிருடி... இல்லையினா காலை உடச்சிடுவேன்...
சின்ன வீடு: அதெல்லாம் விட்டுட்டு போக முடியாது... நீ வேணும்னா எம் புருசனை வச்சுக்க...
பெரிய வீடு: உன் மொத புருசன் வேண்டாம், ரெண்டாவது புருசனை வேணா வச்சுக்கறேன்...
****************************
டீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்?

மாணவன்: 96 பேர்..
டீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்: ?????
****************************

டீச்சர்:- நான் ஒருத்தனை கொலை பண்ணிட்டேன்.. என்ற வாக்கியத்தை எதிர் காலத்தில் சொல்லு..

சர்தார் மாணவன்:- எதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..
டீச்சர்:-??????????
****************************
பேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்: செக்கர் வந்துருக்கார், பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..

காலேஜ் பசங்க: என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...
****************************
சோமு: உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க யாருன்னு சொல்லு பாக்கலாம்..

ராமு: உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க நம்ம ஷகீலா ஆண்ட்டி தான்..
சோமு: எப்படிடா சொல்லுற...
ராமு: ஷகீலா ஆண்ட்டி தான் எல்லா படத்துலேயும் குளிச்சிகிட்டே இருக்காங்க..
****************************
ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். 

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். 

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..


துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். 

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..



நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..
****************************

மனைவி கணவனிடம்:- இனிமே குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வராதே, உன் மூஞ்சிய பாக்க சகிக்கல..

கணவன்:- என்னடி பண்றது, குடிக்காம வீட்டுக்குள்ள வந்த உன் மூஞ்சிய பாக்க சகிக்கலியே...
****************************
ஒரு ஆண்மகன் தன் காதலிக்கு கீழ்கண்டகவிதையை SMS அனுப்பினான்..

'கண்ணே..நீ தூங்கி கொண்டிருந்தால், உன் கனவுகளை எனக்கு தருவாயா..

நீ அழுது கொண்டிருந்தால் உன் கண்ணீரை எனக்கு தருவாயா..
நீ சிரித்து கொண்டிருந்தால் உன் புன்னகையை எனக்கு தருவாயா..
கண்ணே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பதில் தருவாயா..?'

அதற்க்கு காதலி REPLY செய்தாள்.

'நான் இப்போ டாய்லேட்ல இருக்கேன்...'
****************************
ஆசிரியர்: ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..

மாணவன்: கரண்ட் இல்ல சார்...
ஆசிரியர்: மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்: தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்: தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்: இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்: சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்: குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்: ஏன்டா குளிக்கல..
மாணவன்: மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்: மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்: எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:????????????!!!!
****************************
டிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...


29 கருத்துரைகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

அந்த மாணவன் நீங்க தானே?

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....
மதுர மலலி....மதுர மலலி....

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....
மதுரை மரிக்கொழுந்து வாசம்....

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...
மல்லிகைப்பூவே.. மல்லிகைப்பூவே.. கேட்டாயா...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

தமிழ் மனத்தை கடைக்கு கூட்டிட்டு போய்டீங்களா?

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....
பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

Ha . . Ha . . Ha. . Good comedy

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

Bank theft joke super

விக்கி உலகம் said... Best Blogger Tips

anne raittu

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

இது காமெடி டைம் சூப்பர்

கடம்பவன குயில் said... Best Blogger Tips

பெரியவீடு சின்னவீடு ஜோக் தவிர மற்றதெல்லாம் பயங்கர காமெடி.
பாங்க் ஜோக் மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் மனைவியை போட்டுத்தள்ள தயாரா இருக்கீங்கன்னு புரியுது.

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

மல்லிகைப்பூவெல்லாம் வேணாம்பா ஓபன் ஆக லேட்டாகுது..ஓ..இது போஸ்டுக்கு தேவைதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

மணந்து கிடக்குது

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

மல்லிகைப்பூக்களின் வாசனையுடன் நல்லா சிரித்தேன். பாராட்டுக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

டிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...

நோ இது அனியாயம், அக்கிரமம், எங்கள் ரசனைக்கு தடைபோட்ட ப்ரகாஷை வன்மையாக கண்டிப்போம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

ஜோக்குகள் அருமை ப்ரகாஷ்!!!

Yoga.s.FR said... Best Blogger Tips

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
டிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...
நோ இது அனியாயம், அக்கிரமம், எங்கள் ரசனைக்கு தடைபோட்ட ப்ரகாஷை வன்மையாக கண்டிப்போம்///
பின்ன?எங்கள் "ரசனைக்கு" தடை போட இவர் யார்?பிரகாஷை கண்டித்து பாரிஸ் லாசப்பல் பகுதியில் வரும் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு கண்டனக் கூட்டம் நடைபெறும்!அனைவரும் வருக,பங்கு?!பெறுக!!!!!!!

FOOD said... Best Blogger Tips

//டீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்?

மாணவன்: 96 பேர்..
டீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்: ?????//
சூப்பருங்கோ. அனைத்தையும் பாராட்டலாம். அருமை.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..//

பாராட்டுக்கள்.

மல்லிகைப்பூ படம் அருமை...

நிரூபன் said... Best Blogger Tips

பிளஸ் டு பெயிலா போயிட்டேனா காலேஜ் சேர முடியாது,,,, அம்மா கொடுக்கற இலவச லேப்டாப் வாங்க முடியாதுல.. அதான்//

அவ்....அப்போ டியூசன் கொடுக்கிற வாத்தியாருக்கு கமிஷன் இல்லையா,,,,

நிரூபன் said... Best Blogger Tips

மிக்ஸி ரிப்பேர் சரி பண்ண வேண்டியது தானே...
அனிதா: போடி இவளே... இன்னும் மூணு மாசத்துல அம்மா இலவசமா மிக்சி கொடுதிருவாங்க.. அதுவரைக்கும் அம்மியில அரைக்கட்டுமே...//


காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளனுமோ,,

நிரூபன் said... Best Blogger Tips

உன் மொத புருசன் வேண்டாம், ரெண்டாவது புருசனை வேணா வச்சுக்கறேன்...//

மாப்பிளை...மண்டை மண்டையா அடிச்சு சிரிக்க வைக்கிறியே....

நிரூபன் said... Best Blogger Tips

எதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..//

பெரிய ந்கைச்சுவைகள்....
ஹி...ஹி...
எல்லாமே அருமை சகோ,

Lakshmi said... Best Blogger Tips

பிரகாஷ், உன்னை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பதிவின் டைட்டில்லுக்கு 90 மார்க்.. ஜோக்ஸ்க்கு 70 மார்க்

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

ம்ம்ம்புதுசு...டைட்டில் கலக்கல்..அண்ணன் சிபியே சொல்லிட்டாரு!!

Speed Master said... Best Blogger Tips

ஹி ஹி


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

பிரபல பதிவரின் அராஜகம்
http://speedsays.blogspot.com/2011/06/blog-post_07.html

லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1