CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



என் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே! கோக்குமாக்கு ஜோக்ஸ்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
பாண்டி: டேய் எதுக்கு அந்த ஆளைப் போட்டு இந்த அடி அடிக்கற?
கருப்பன்: என் பொண்டாட்டியை அவன் தான் முதலில் காதலித்திருக்கிறான்..!
பாண்டி: அதுக்கு இப்ப ஏன் அடிக்கற?
கருப்பன்: அப்பவே அவளை கல்யாணம் பண்ணியிருந்தா, இப்ப நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல....!

கணவன்: ஏண்டி, புள்ள இப்படி அழுதுகிட்டு கெடக்கு. அத விட்டுபுட்டு டி வி யில சீரியல் உனக்கு கேடா?
மனைவி: யோவ், இப்ப ஏன் இப்படி கத்தற, நம்ம குழந்தையே டி வி யில சீரியல் பார்த்துட்டுதான் அழுகுது....!

மருமகள்: டாக்டர் என்னோட மாமியார் பிழைசிருவாங்களா?
டாக்டர்: இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாங்கன்னா பிழைசிருக்க மாட்டாங்க...
மருமகள்: ச்சே... பாழாப்போன ஆட்டோகாரன் சீக்கிரம் வந்து தொலச்ச்சிட்டானே...?!

மனைவி: ஏங்க, மதியம் ஒரு மணிக்கு மிஸ்டு கால் கொடுக்க சொன்னிங்க?
கணவன்: ஆபீசுல யாருமே சாப்பிட எழுப்றது இல்லை. எல்லோரும் தூங்கிடுறாங்க அதான்...!

அம்மா: மகனே, இருந்தாலும் உம் பொண்டாட்டிக்கு வாய் ரொம்ப அதிகம்டா?
மகன்: என்னம்மா, சொல்றிங்க?
அம்மா: இந்த வீடு புகுந்த வீடா? பிறந்த வீடா? என வாசலில் யாரோ கேட்டதுக்கு, இது எங்க அப்ப்பாகிட்ட இருந்து கறந்த வீடு என பதில் சொல்றா?

மனைவி: ஏங்க, நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்ல கூடாதா? அவருக்கு பார்த்த பெண்  நல்லாவே இல்லை.
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆயிருச்சு!
நோயாளி: நான் என் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே எப்படி பெயில் ஆகும்?


26 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1