CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா! சும்மா ஜோக்ஸ் அதிருதுல...

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
டிஸ்கி: கீழே படத்தில் இருப்பது யாரு? கண்டுபிடிச்சுட்டு பதிவை படிங்க.
ராமு: டேய் சோமு என் தங்கச்சிய லவ் பண்றயாடா....உனக்கு நான்தாண்டா எமன்....
சோமு: டேய் ராமு, ரொம்ப ஆத்திரப்படாதே... நீ வேணும்னா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா.....

கீதா: ஏண்டி.. டி வி யில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா?
சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவெர்மேன்ட்டு.

வனிதா: ஏண்டி... டெய்லியும் நீயும் உன் புருசனும் சண்டை போடுவிங்களே, இப ரெண்டு நாளா ஏன் போடறது இல்லை? சமாதானம் ஆயாச்சா?
புனிதா: நீ வேற.... பக்கத்து வீட்டு பொம்பளைங்க டி வி யில மெகா சீரியல் பாக்காம எங்க சண்டைய பாக்க வந்துராளுக. சண்டைக்கு இடையிடையே அவளுகளுக்கு விளம்பர இடைவேளை வேற வேணுமாம்.

மாப்ளே: டேய் மச்சி... அந்த பிகர் சும்மா நச்சுன்னு செம நாட்டுக் கட்டையா இருக்காளே! லவ் பண்ணினா அவள தாண்டா லவ் பண்ணனும்.
மச்சி: டேய் மாப்ளே! அவ அண்ணன் விறகு கடை யாவாரம் பன்றானாம். இப்ப சொல்லு அந்த கட்டை உனக்கு வேனுமாடா...
மாப்ளே: மச்சி..... அவளும் அவ ஸ்ட்ரக்சரும் நல்லாவே இல்லடா.... அவள போயி யாராவது லவ் பன்னுவான்களா?

நண்பன் 1: நீயும் நானும் இனைபிரியா நண்பர்களா இருந்தோமே, இப்ப ஏண்டா சண்டை போட்டுட்டு பிரிஞ்சு போற...நம்ம எதிரி கிட்ட ஏண்டா பிரண்டா ஆயிட்ட?
நண்பன் 2: உன் தங்கச்சிக்கு ரூட் போட்டுட்டு இருந்தேன் இவ்ளோ நாளா... அவ வேற ஒருத்தனுக்கு ரூட் போட்டுட்டா. ஆனா என் லக் எதிரியோட தங்கச்சி என்னை ரூட் விடுறா... இதுக்கு மேல நீ ஏண்டா இங்க நிக்கற?

நண்பன் 1: ஏண்டா, பீர் பாட்டிலை இப்படி அப்படி சுத்தி சுத்தி தொட்டு பாக்கற...
நண்பன் 2: எல்லா பக்கமும் நல்லா கூலிங்கா இருக்கான்னு பாக்கறேன்.


கணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா என்னிடம் பேசவில்லை.
வழக்கறிஞர்: திரும்ப திரும்ப நல்லா சிந்துச்சுக்கங்க. அப்படி பட்ட  மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.


32 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1