CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!டாகுட்டர்ர்ர் விஜய் ரசிகர்களே! படிசிங்கன்னா ரொம்ப பீல் பண்ணனுமுங்கண்ணா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..

ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என சொல்லுச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல என் பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு, அதனால நான் தான் பேமஸ் என சொல்லுச்சாம், அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான்னு சொல்லிச்சு..

ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான். எல்லா குருவியும் பறந்திச்சு ஒ��்னு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம் "இது அவுட்ஆப் சிலபஸ் " 
இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா என்ன விஷயம் என ஆச்சரியப் பட்டு ஒருத்தன் கேட்டான்..
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்ணும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.

ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும்னு அப்பட்டமா காட்டி இருக்காங்க !!! 


எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

இது விஜய் கணக்கு:
விஜய் மொத்தம் நடிச்ச படம் 47

அதில ரீமேக் 20 படம்

அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste

கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்

பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy (இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)

மலையாளம் ரீமேக் 5 படம்

39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில

வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP

அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,

இதில இவருக்கு டாக்டர் பட்டம் வேற....

இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....

டிஸ்கி: மக்களே தமிழ் சினிமாவ காப்பத்த உங்களாலயும் முடியும். இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ் சினிமா பொளச்சிக்கும்ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??
நானும் அப்படித்தான் செஞ்சிருக்கேனுங்கண்ணா!!!
படங்கள் உதவியது கூகுளங்கண்ணா... ஹீ....ஹீ...


50 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ennaa oru loLLuyyaa umakku?

என்னா ஒரு லொள்ளுய்யா உமக்கு?ராச்கல்ஸ்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>NAAI-NAKKS said...

வந்துட்டேன்

haa haa செம பேரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

ஆமா அண்ணே

Unknown said... Best Blogger Tips

என்னமோ போங்க மாப்ள...உங்களுக்கு இம்மா நேரம் இருக்கா இந்த நாயகன பத்தி எழுத...அப்போ நீங்களும் அவரும் ஒண்ணா சாமி முடியல ஹிஹி!

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

haa haa செம பேரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்http://naai-nakks.blogspot.com/

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

வேட்டைக்காரன் ரிலிஸ் ----கொதம் தற்கொலை ??

கோகுல் said... Best Blogger Tips

பாத்து சகோ டாகுடரு டென்சன் ஆய்டப்போறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

ஏண்ணே....?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

பாத்து சகோ டாகுடரு டென்சன் ஆய்டப்போறா


அதன் படத்தில பாக்கிரிங்கலே---
இதுக்கு மேலயுமா??/

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

ஹே ஹே ப.ரா அண்ணே வந்துட்டாரு

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

டாகுட்டர் விஜய் ஓடிடப்போறாரு

நிரூபன் said... Best Blogger Tips

இனிய காலை வணக்கம் மச்சி,

நிரூபன் said... Best Blogger Tips

மவனே, உமக்கு ஓவர் குசும்பையா. விஜய் ரசிகர்களிடம் மாட்டினீங்க. பிச்செடுத்திடுவாங்க.

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

நல்ல சண்டே,,,,
பட் விஜய்....
இன்னிக்கு டாஸ்மாக் தாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

/////ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான். எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்னு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி/////////

அதுதான் தியேட்டரவிட்டு ஓடுச்சே....?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

கூடி கும்மியடிக்கரவ எல்லாம் ஒடுங்க ஒடுங்க... கடை திறந்தாட்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

/////விஜய் : நா அ��ிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.//////

ங்கொய்யால உங்களை யாரு படத்த பார்க்க சொன்னது, போஸ்டர பாத்து அலார்ட்டா இருக்க வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

///எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.///////

இந்த எஸ்.எம்.எஸ்ச அனுப்புனது சிபிதானே?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..////

IN 1975"S
S.A.C.. ---அப்ப இந்த கதைஇ விஜய் கிட்ட சொல்லி இருந்தா ஆ.தி.மு.க
ஆட்சிக்கு வந்திருக்காது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

////இதில இவருக்கு டாக்டர் பட்டம் வேற....///////

ங்ணா கேப்டனுக்கெல்லாம் டாகுடர் பட்டம் கொடுக்கும் போது இவருக்கு கொடுத்தா என்னாங்ணா....?

கூடல் பாலா said... Best Blogger Tips

அடப்பாவமே .........ஒரு நடிகருக்கு நேரம் சரி இல்லைண்ணா இப்படிஎல்லாமா காவு வாங்குவாய்ங்க்ய...பாவம் விசய்!

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம்//////
இன் 2999.A.D---STILL VIJAY IS WRITING EXAM.....
AFTER FIVETH GENERATION GRANDSON
COMES
THE WHOLE 6CONTINEUS GENERATION WRITES THE EXAM
IN 3999A.D WHAT HAPPENS??

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

////டிஸ்கி: மக்களே தமிழ் சினிமாவ காப்பத்த உங்களாலயும் முடியும். இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ் சினிமா பொளச்சிக்கும்ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??//////

ம்ம்.... வேல மெனக்கெட்டு இத உக்காந்து பண்ணனுமா, அதைதான் எங்க டாகுடரே பண்ணிக்கிட்டு இருக்காரே? வேலாயுதம் மட்டும் வரட்டும்... அப்புறம் பாருங்க.....

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

SUJATHA--கதை---
யாருமே இல்லாத பூமியெல் அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது.........
குஜெய் பாமிலி????

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

ம்ம்.... வேல மெனக்கெட்டு இத உக்காந்து பண்ணனுமா, அதைதான் எங்க டாகுடரே பண்ணிக்கிட்டு இருக்காரே? வேலாயுதம் மட்டும் வரட்டும்... அப்புறம் பாருங்க..../////

எங்கண்ணா ரிலீஸ்???
செவ்வாய் கிரகத்திலேய்யா????
அங்க தான் பார்க்க எல்லாரும் இருக்காய்ங்க

M.R said... Best Blogger Tips

ஐயோ ஐயோ ,விஜ்ய் ரசிகர்கள் எல்லாம் பிரகாஷ தொரத்தர மாதிரியே கனவு வருதே நான் என்ன பண்ணுவேன்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

NAAI-NAKKS said...
வேட்டைக்காரன் ரிலிஸ் ----கொதம் தற்கொலை ??

சாரி... வேலாயுதம்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

படங்கள் உதவியது கூகுளங்கண்ணா... ஹீ....ஹீ...

கூகிள்ஐ மூடிட்டஆங்கலாம்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,//////

ஏது இந்தியன் சினிமா..?????
விஜய் நடிக்க வந்தப்புறம்

Unknown said... Best Blogger Tips

இந்த வாறு வாறீட்டீங்களே.......அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க

FARHAN said... Best Blogger Tips

அகில உலக டாக்டர் ரசிகர் மன்றம் சார்பாக இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் ...
ஹஹஹஹஹஹா

செங்கோவி said... Best Blogger Tips

ஏன்யா டாகுடர் மேல இந்தக் காண்டு?

Sri Saravana said... Best Blogger Tips

என்னை கொடும சரவணா....

Antony A Selvan said... Best Blogger Tips

கொஞ்சம் நாளைக்கு பிறகு நான் அதிகமாக சிரித்தது இதுக்காக தான் இருக்கும்........நன்றி.....பகிர்வுக்கு

WILPER S.RAJ FAN said... Best Blogger Tips

ராமராஜன்,விஜய்,டி.ராஜேந்தர் ,இன்னும் etc..etc..எத்தனையோபேர் வந்தாலும்
என் தலை போல் வருமா??

பெண்மணி said... Best Blogger Tips

பிரபல���ானவர்களை ஒன்று கிண்டல் செய்கிறோம் இல்லை பாராட்டுவதில் நம் வாழ்க்கை வீணாகப்போகிறது. அவர்கள் அவர்கள் பாதையில் முன்னேறி செல்கின்றார்கள் நீங்கள் இந்த பதிவை எழுதியநேரத்திலும் நான் இதை படித்துவிட்டு கமென்ட் எழுதிய நேரத்திலும் விஜய் சில கோடிகளை சம்பாதித்து இருப்பார்.

Sakthi Dasan said... Best Blogger Tips

புள்ளி விவரம் ... really சூப்பர்...

M (Real Santhanam Fanz) said... Best Blogger Tips

ஹீ ஹீ... விஜய்ய பத்தி இவ்வளவு எழுதி இருக்கீங்களே, ஒங்களுக்கு நெறய அனானி கமெண்ட்ஸ் வண்டு இருக்குமே(குடும்பத்துல நேத்து பொறந்த கொழந்தய கூட திட்டி இருப்பாங்களே)..

எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.
இந்த ஒரே ஒரு பதிவுல வேலாயுதம் பத்தி ஒரே ஒரு பிட்டு நியூஸ் போட்டதுக்கே நா படுற அவஸ்த இருக்கே.... அய்யய்யயோ....

Anonymous said... Best Blogger Tips

///ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும்னு அப்பட்டமா காட்டி இருக்காங்க !!! /// ஹிஹிஹி ...

Anonymous said... Best Blogger Tips

வர வர விஜய் முழு நேர காமெடி நடிகராய் ஆகிக்கொண்டு வருகிறாரோ???

cheena (சீனா) said... Best Blogger Tips

பிரகாசு - உனக்கு குசும்பும் லொள்ளும் கொழுப்பும் உடம்பு பூரா இருக்குய்யா - பாவம் விஜய்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

சீனா ஐயா, அவர் பாவமா???

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பாவம் விஜய்

karthikkumar.karu said... Best Blogger Tips

டும்மங்கோழி படம் பார்க்கிற எல்லாம் வியஜ் பத்தி பேச உரிமை இல்லை...

குறும்பன் said... Best Blogger Tips

விஜய் மொத்தம் நடிச்ச படம் 47அதில ரீமேக் 20 படம்*39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில20 vs 39 எனக்கு புரியலை, விளக்கம் குடுங்க.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... Best Blogger Tips

விஜய் மேல அதிகமான கோவம் பொல இருக்கு. நாம விஜய் கட்சி கவனமா இருங்க பிரகாஸ் நாங்க அடிச்சா 400 மாசம் எழும்ப மாட்டிங்கள் :)ஹிஹிஹி

சௌந்தர் said... Best Blogger Tips

எல்லாமே செம கலக்கல்.... மறுபடியும் விஜய கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க...

தமிழ்கிழம் said... Best Blogger Tips

ஏ இப்படி.....

Anonymous said... Best Blogger Tips

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !


http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1