CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல? கிழவர் பதில்.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

     
   சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
          அதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கிழவனும் கைத் தடியை தரையில் தட்டிக் கொண்டே பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவர் தரையில் தட்டிக் கொண்டிருந்தது நம்ம சர்தார்ஜிக்கு எரிச்சலைத் தூண்டியது. அடுத்து ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சிலும் ஒரு சீட் மட்டுமே காலியாக இருந்ததால், அந்த பஸ்சிலும் சர்தார்ஜி குடும்பம் ஏற வில்லை.
            அவர் மனைவி முறைத்துக் கொண்டிருந்தாள் . பக்கத்துல தானே தியேட்டர் இருக்கு? நடந்து போகலாம், என சர்தார்ஜியிடம் சொன்னாள். சர்தார்ஜி அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் அடுத்த பஸ் வருமா என ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கிழவனும் கைத் தடியை  தட்டிக் கொண்டே நம்ம சர்தார்ஜியை எரிச்சலேற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பஸ் வந்தது. அந்த பஸ் புல்லா கூட்டத்த அடச்சிக்கிட்டு வந்தது. சர்தார்ஜி ஏறுகிற  மாதிரி தெரியவில்லை.
            அவர் மனைவி பிள்ளைகளை  கூட்டிக் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சர்தாஜியும் வேறு வழியில்லாமல் அவள் பின்னே நடக்க ஆரம்பித்தார். அந்தக் கிழவனும் அவர் ஏற வேண்டிய பஸ் வராத காரணத்தால் வேறு வழியில்லாமல் கைத்தடியின் உதவியால் சர்தார்ஜி பின்னே நடக்க ஆரம்பித்தார்.  அவர் நடக்க நடக்க கைத்தடி சத்தம் அதிகமாவே  கேட்டது. நம்ம சர்தாஜிக்கு கோபம் அதிகமாகி கிழவரைப் பார்த்து, "ஏய்யா, கிழவரே அந்த தடிக்கு ஒரு உறையை மாட்ட வேண்டியது தானே, சத்தம் கேட்காம இருக்குமுல்ல" என சத்தமா சொன்னார். அதற்கு பதிலாக அந்த கிழவர் சர்தார்ஜியை பார்த்து, " நீ, அன்னைக்கே ஒரு உறையை மாட்டியிருந்தால் முதலாக வந்த பஸ்சிலேயே ஏறியிருக்கலாம்" என சொன்னார். நம்ம சர்தார்ஜிக்கு அவர் சொன்னது புரியவில்லை.
      என்னங்க, உங்களுக்காவது புரியுதா?


23 கருத்துரைகள்:

M.R said... Best Blogger Tips

வணக்கம்

M.R said... Best Blogger Tips

வடை எனக்கே

M.R said... Best Blogger Tips

ஓ.... சாரி ...கருத்து போடனும்ல

ஓகே ஓகே படிச்சிட்டு வரேன்

M.R said... Best Blogger Tips

புரிஞ்சது புரிஞ்சது
நல்லாவே புரிஞ்சது

M.R said... Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா ஹா

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

புரியுதா?

விக்கியுலகம் said... Best Blogger Tips

அதுவாவது டியுப் லைட்ன்னு சொல்றீங்க ஹிஹி..!....பய புள்ள என்னமா கத சொல்லுறாரு!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

சர்தர்ஜியா? சர்தான்.. ஹி ஹி

thalir said... Best Blogger Tips

அட்டகாசம்!

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

ரைட்டு...

மாய உலகம் said... Best Blogger Tips

தாத்தாவுக்கு ஒரு கைதட்டல்

மாய உலகம் said... Best Blogger Tips

நல்ல ஜோக் - கு.கட்டுபாடு இப்படியும் வலியிருத்தலாமா ஹி ஹி சூப்பர் மச்சி

செங்கோவி said... Best Blogger Tips

//என்னங்க, உங்களுக்காவது புரியுதா?//
புரியலையே பாஸ்...உங்க அளவுக்கு விவரம் எங்க கிட்ட கிடையாதே?

செங்கோவி said... Best Blogger Tips

போட்டது அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கு..இதுல கேள்வியைப் பாரு.

சசிகுமார் said... Best Blogger Tips

மாப்ள எனக்கு புரியலடா என்னடா உறை அது அதுக்கும் பஸ்க்கும் என்ன சம்பந்தம் ஒண்ணுமே புரியலடா ஹீ ஹீ

koodal bala said... Best Blogger Tips

ஹி ...ஹி ...ஓ அதுவா .....

M.R said... Best Blogger Tips

குத்திட்டேன்

M.R said... Best Blogger Tips

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

NAAI-NAKKS said... Best Blogger Tips

உறைன்னா--தூங்கறதுதானே ??

FOOD said... Best Blogger Tips

உங்க வீட்டுல பாலை உறை ஊற்றியாச்சா?

gokul said... Best Blogger Tips

புரிஞ்சவந்தான் பிஸ்தா

J.P Josephine Baba said... Best Blogger Tips

நடிகர் விவேக்கினு நினைப்போ?

mohan said... Best Blogger Tips

Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1