CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



உங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
               உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா? அதுக்கு நம்ம PHOTOFUNIA சாப்ட்வேர் இருக்கு. இதுல ஏகப்பட்ட பிரேம் எபெக்ட்ஸ் இருக்கு. உதாரணத்துக்கு கீழே படத்தை பாருங்க.

இதுல ஏதாவது ஒரு எபெக்ட் தேர்ந்தேடுத்துக்கங்க, கீழே படத்துல இருக்குற மாதிரி ஓபன் ஆகும்.
 இதுல CHOOSE FILE- ல செலக்ட் செய்து உங்க படத்தை ADD பண்ணுங்க. அப்புறமா உங்களோட சூப்பர் எபெக்ட் படத்தை பார்த்து பார்த்து ரசிங்க. இவ்ளோ தாங்க ரொம்ப கஷ்டமான வேலையெல்லாம் இல்லை.

இங்க உங்களுக்காக சில சாம்பிள்ஸ்....



 
Website: http://www.photofunia.com/

கொசுறு: ப்ளாக்கர் சரியா வேலை செய்யாததால் மீள்பதிவு போடவேண்டியதா போச்சு.


12 கருத்துரைகள்:

விக்கியுலகம் said... Best Blogger Tips

Thank you!

செங்கோவி said... Best Blogger Tips

பதிவு சூப்பர்..அந்த அஞ்சலிக்குட்டி ஃபோட்டோ சூப்பரோ சூப்பர்.

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

பயன்படுத்திடுவோம்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

நன்றி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

தமில்வாசி தடம் மாறுது..

நிரூபன் said... Best Blogger Tips

அருமையான தொழில் நுட்பப் பகிர்வு பாஸ்,

திரிஷாவே வெள்ளைக்காரப் பொண்ணு மாதிரி நிற்கிறா.

இன்னைக்கே என் போட்டோவிற்கும் எபெக்ட் கொடுத்து, மணமகன் தேவை விளம்பரத்து அனுப்பப் போறேன்;-)))

பதிவிற்கும், பகிர்விற்கும் நன்றி பாஸ்.

THOPPITHOPPI said... Best Blogger Tips

சூப்பர்

cheena (சீனா) said... Best Blogger Tips

ஆகா ஆகா = பயன் படுத்திப் பாப்போம்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>செங்கோவி said...

பதிவு சூப்பர்..அந்த அஞ்சலிக்குட்டி ஃபோட்டோ சூப்பரோ சூப்பர்.


அண்ணே,, நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷனா? ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

haay பிரகாஷ்.. அந்த கேள்விகள் மெயிலை மீண்டும் அனுப்பவும், தவறுதலாக எரேஸ் ஆகி விட்டது சாரி

koodal bala said... Best Blogger Tips

கண்டிப்பா எப்பவாவது பயன்படும் ...thanks

வரலாற்று சுவடுகள் said... Best Blogger Tips

thanks for sharing bro

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1