CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை??

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி.

எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். 

அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள்.


அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌றிட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு கே‌ட்‌கிறா‌‌ன், "நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நா‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டது உன‌க்கு ‌நினை‌விரு‌க்‌கிறதா?" 

மனை‌வி, "ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது" எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி சொ‌ல்‌கிறா‌ள்.

"அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து அவரது து‌ப்பா‌க்‌கியை எ‌ன் ந‌ெ‌‌ற்‌றி‌ப் பொ‌‌ட்டு‌க்கு நேராக ‌பிடி‌த்தபடி உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினாரே அது...?"

"‌ம்‌ம்‌ம் அதுவு‌ம் ‌நினை‌விரு‌க்‌கிறது..." எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே நா‌ற்கா‌லி‌யி‌ல் அம‌ர்‌ந்தா‌ள் மனை‌வி. 

"ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் ஜெ‌யி‌ல்ல போ‌ட்டுடுவே‌ன்" எ‌ன்று ‌மிர‌ட்டினாரே..

"ஆமா‌ம்.. ந‌ன்றாக ‌நினை‌விரு‌க்‌கிறது.. அத‌ற்கு எ‌ன்ன இ‌ப்போ?" எ‌ன்றா‌ள்.

நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்.

மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கறாரு பாருங்க?


இன்றைய மற்றொரு பதிவு: வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!




30 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

என்னய்யா ஆச்சு?

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

பதிவை படிச்சிங்களா??

Reverie said... Best Blogger Tips

பிரகாஸ்....உங்க சொந்த அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை...ரசித்தேன்...

மாய உலகம் said... Best Blogger Tips

அப்ப உங்களுக்கு ஆயுள் தண்டனை வேணாங்குறீங்களா.. ஹா ஹா

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@Reverie
பிரகாஸ்....உங்க சொந்த அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை...ரசித்தேன்...>>>

எப்படி அடிச்சாலும் பால் போட்டுட்டே இருக்கிங்களே?

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@மாய உலகம்
அப்ப உங்களுக்கு ஆயுள் தண்டனை வேணாங்குறீங்களா.. ஹா ஹா>>>>

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... இப்ப மட்டும் எப்படி இருக்கேனாக்கும்?

M.R said... Best Blogger Tips

தலைப்பை பார்த்து விட்டு என்னமோ ஏதோ என்று ஓடி வந்தா ...

மாப்ள வேணாம் வேணாம்
அழுதுடுவேன்

எவ்வளவு சைலண்டா ஒரு காமடி

ஹா ஹா ஹா ஹா

உண்மையிலேயே சிரிச்சேன்பா

M.R said... Best Blogger Tips

மாப்ள தமிழ் மணத்தில இணைக்கலயா

இன்ட்லி குத்திட்டேன்பா

M.R said... Best Blogger Tips

தமிழ் மணம் முதல்

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@M.R
தமிழ் மணம் முதல்>>>

இணைச்சது நான் மாப்ளே

komu said... Best Blogger Tips

ஹா, ஹா, ஹா நல்லா சொல்லியிருக்கே.

விக்கியுலகம் said... Best Blogger Tips

ஒண்ணுமே புரியலே உலகத்துலே...என்னமோ நடந்துது மர்மமா இருந்துது....!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@komu

ரொம்ப நாளா உங்களை காணோமே...

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@விக்கியுலகம்
ஒண்ணுமே புரியலே உலகத்துலே...என்னமோ நடந்துது மர்மமா இருந்துது....!>>>>

விக்கியுலகமே மர்மம் தான்...

FOOD said... Best Blogger Tips

சொந்த சரக்கு நிறைய இருக்கு போல.என்ன, வருஷம்தான் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கீங்க! ஹா ஹா ஹா.

FOOD said... Best Blogger Tips

//Blogger தமிழ்வாசி - Prakash said...
@சி.பி.செந்தில்குமார்
பதிவை படிச்சிங்களா??//
அவரு என்னைக்கு பதிவ படிச்சாரு,இன்னைக்கு படிக்க! :)

M.R said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said... 10
@M.R
தமிழ் மணம் முதல்>>>

இணைச்சது நான் மாப்ளே

குத்துனது ஆறு ?

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@FOOD
சொந்த சரக்கு நிறைய இருக்கு போல.என்ன, வருஷம்தான் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கீங்க! ஹா ஹா ஹா.////

அவ்வ்வ்வ்வ்வ்..... முடியல புட்டு

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

voted 17 to 18 in Indli
நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

ஷீ-நிசி said... Best Blogger Tips

ஹா ஹா....

ஆயுள் தண்டனை!!

கோகுல் said... Best Blogger Tips

ஒழுங்கா ஜெயிலுக்கே போயிருக்கலாமோ?

Chitra said... Best Blogger Tips

மின்னஞ்சலில் வலம் வந்து கொண்டு இருந்த ஜோக். அதையும் குறிப்பிட்டு இருக்கலாமே. :-)

செங்கோவி said... Best Blogger Tips

சூப்பர்!

அமைதிச்சாரல் said... Best Blogger Tips

ஜூப்பரு.. சமையலறையில உக்காந்து யோசிப்பாரோ :-)))))

அமைதிச்சாரல் said... Best Blogger Tips

ஜூப்பரு.. சமையலறையில உக்காந்து யோசிப்பாரோ :-)))))

Unknown said... Best Blogger Tips

ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
http://bit.ly/n9GwsR

கந்தசாமி. said... Best Blogger Tips

அப்ப பாருங்களன் ))

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

ஆயுள் தண்டனைக்கு வாழ்த்துக்கள்.

மதுரன் said... Best Blogger Tips

ஹா ஹா உங்கள் கஸ்டம் புரிகிறது..

ஆர்.கே.சதீஷ்குமார் said... Best Blogger Tips

நல்லா சொல்றாய்ங்கய்யா டீட்டையிலு

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1