CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இவனா என் நண்பன்?! படங்கள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்கள் தின ஸ்பெஷல்
நம்ம நண்பர்கள் படங்கள் கிடைக்கல. அதான் ஐந்தறிவு நண்பர்களின் படம் போட்டிருக்கேன். ரசியுங்கள்














36 கருத்துரைகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

நண்பேண்டா...

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

உங்களுக்கு உண்மையான நண்பர்கள் உள்ளனர் போல...

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

நன்றி கெட்ட இந்த உலகில்
மனிதனைவிட நாய்கள் மேலடா...!

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

அப்புறம் உங்க பிரண்ஸ்கிட்டே என்னைப்பத்தியும் சொல்லுங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

M.R said... Best Blogger Tips

பிரகாஷ் நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Rathnavel said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் பிரகாஷ்.

NAAI-NAKKS said... Best Blogger Tips

நண்பர்கள் தின ஸ்பெஷல்நம்ம நண்பர்கள் படங்கள் கிடைக்கல. அதான் ஐந்தறிவு நண்பர்களின் படம் போட்டிருக்கேன். ரசியுங்கள் ...


ஆனாலும் இவ்வளவு பொய் கூடாது

NAAI-NAKKS said... Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

நண்பேன்டா... ரொம்ப நல்லாயிருக்கு...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Mahan.Thamesh said... Best Blogger Tips

Very nice ,good post

பலே பிரபு said... Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துகள்

NAAI-NAKKS said... Best Blogger Tips

எவ்வளவு பெரிய பொய் சொல்லிருக்காரு?????

கோகுல் said... Best Blogger Tips

எல்லாமே சூப்பரு.வாழ்த்துக்கள்

koodal bala said... Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

செங்கோவி said... Best Blogger Tips

ஹா..ஹா..தலைப்பு என்னைச் சொல்ற மாதிரியே இருக்கே...

செங்கோவி said... Best Blogger Tips

நம்மளை மாதிரி மனுசங்களை விட இந்த அனிமல்ஸ் பெட்டர் தான்..ரெண்டு மூணு வீட்ல வளர்க்க ட்ரை பண்ணுங்களேன்..

FOOD said... Best Blogger Tips

Prakashukku oru veeduthannu enakkiruntha nambikkai, Sengoviyoda last coment padichathum poyae pochu. Ha Ha Ha. Happy Friendship Daynambikkai, Sengoviyoda last coment padichathum poyae pochu. Ha Ha Ha. Happy Friendship Day

FOOD said... Best Blogger Tips

I could vote in TM Only from mobile.

புலவர் சா இராமாநுசம் said... Best Blogger Tips

வாயில்லா(பேச) சீவன்களுக்கு
என் வாழ்த்துக்கைள்
நன்றி!

புலவராசா இராமாநுசம்

கே. ஆர்.விஜயன் said... Best Blogger Tips

ஆறறிவு நட்பு எனும் போர்வையில் நடத்தும் கூத்துகளை பார்க்கும்போது ஐந்தறிவின் நட்பு எவ்வளவோ தேவலை.

Lakshmi said... Best Blogger Tips

ஐந்தறிவு ஜீவன்னா என்ன அதுகளுக்கும்
நட்பு இருக்கும்தானே. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. நண்பர்கள்தின நல் வாழ்த்துக்கள் பிரகாஷ்

Reverie said... Best Blogger Tips

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நிரூபன் said... Best Blogger Tips

ஒரு சிறிய இடைவேளையின் பின்னர், நண்பர்கள் தினமன்று உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said... Best Blogger Tips

வித்தியாசமான படத் தெரிவுகள். பொது நோக்கில் பகைமை உணர்வோடு நோக்கப்படுவோர் நட்புக் கரம் நீட்டி மகிழும் படங்களைப் போட்டிருக்கிறீங்க. கலக்கல் படங்கள்.

ராக்கெட் ராஜா said... Best Blogger Tips

வித்தியாசமான படத் தெரிவுகள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மாய உலகம் said... Best Blogger Tips

நட்பிற்கான படங்கள் - அன்பின் தூண்டுதல் ... வாழ்த்துக்கள்

Raazi said... Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

cheena (சீனா) said... Best Blogger Tips

நண்பரகள் தின நல்வாழ்த்துகள் பிரகாஷ்

கந்தசாமி. said... Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா ...

செங்கோவி said... Best Blogger Tips

//FOOD said... 18
Prakashukku oru veeduthannu enakkiruntha nambikkai, Sengoviyoda last coment padichathum poyae pochu.//

பிரகாஷ் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க ஆஃபீசர் சார்..நான் சொன்னது ரெண்டு மூணு அனிமல்ஸ்!

KANA VARO said... Best Blogger Tips

பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் மச்சி..

விக்கியுலகம் said... Best Blogger Tips

பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பதிவு போட சரக்கில்லைன்னா ஃபோட்டோகள் பகிர்க. - நீதி பை பிரகாஷ்

sowmiya said... Best Blogger Tips

நண்பர்கள் அழகாக இருக்கிறார்கள்!! பிரகாஷ் அண்ணா!!!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1