CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
     நம்ம செங்கோவி பதிவரை தெரியாதவங்க இருந்தா நீங்க வேஸ்ட்டு. மன்மத லீலைகள் (என் கிழிந்த டயரியிலிருந்து...) அப்படின்னு ஒரு பேமஸ் தொடர் எழுதிட்டு வராரு. இந்த தொடரை படிச்சிங்கன்னா அடுத்த பார்ட் எப்போ வரும்னு நீங்க எதிர்பாக்க ஆரம்பிச்சுருவிங்க. இப்ப நான் அவர் எழுதற லீலையை பத்தி நான் சொல்ல வரல.... மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...

ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு, 
"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........"
இப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.

    ஹன்சிகா வேலாயுதம் படத்துல விஜய் கூட ஜோடியா நடிக்கறாங்க. அத தெரிஞ்சுகிட்டு செங்கோவி பதறி போயிட்டாரு. ஆமா பின்ன, விஜய் படங்கள் வரிசையா ஊத்திக்கிறதுனால ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. பூஜை சக்சஸ் ஆனதா சொல்லியிருக்காரு. அவரு நம்பிக்கை வீண் போக கூடாதுன்னு நாமளும் வேண்டிக்கிருவோம். அப்புறம் பாவம்ல அவரு...
    தமனாவை டொச்சு பிகர்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு. அதுக்கு காரணம் ஹன்சிகா மேல அவருக்கு இருந்த ஈடுபாடு தான் காரணம். ஹன்சிகாவை பற்றி ஒரு பதிவில் எப்படி வர்ணிச்சிருகார்னு கீழே போட்டிருக்கேன்
ஹ..ஹ..ஹன்சிகா:
சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த உருப்படியான விஷயம், அழகுப்புயல் ஹன்சிகா மாப்பிள்ளையில் அறிமுகம் ஆனது தான். தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஹன்சிகாவின் வருகை வரப்பிரசாதம். பதிவர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம். 

சில பேர் சின்ன குஷ்பூ என்கிறார்கள்(பிரபு ஜாக்கிரதை!), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன்! அதனால ஈரோட்டுல ஹன்சி மன்றத்துக்கும் அடிக்கல் நாட்டிட வேண்டியது தான்!

எப்படியெல்லாம் ஹன்சிகாவை வர்ணிச்சு எழுதியிருக்காருன்னு படிச்சு புல்லரிச்சு போச்சா உங்களுக்கு.

அப்புறமா இன்னொரு பதிவுல ஹன்சிகா பெயரை எப்படி நுழைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிருப்பாரு போல, எப்படி டுபாக்கூர் விட்டிருக்கார்னு கீழே பாருங்க,

பதிவர் வேண்டுகோள்:
தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு.. அவருக்காக மீண்டும்:
    இன்னொரு பதிவுல ஹன்சிகா பொறந்த நாளு எப்பனு சொல்லியிருக்காரு, அதையும் பாருங்க.
1991 ஆகஸ்ட் 9ம் தேதி என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?.. தெரியலையே..ம்.. எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா? அட, அன்னைக்குத் தாண்ணே நம்ம தங்கத்தலைவி, சக்கரவள்ளிக் கிழங்கு ‘ஹன்சிகா’ பொறந்த நாளு..அதான் அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...மன்றக் கண்மணிகளும் இதே மாதிரி யோசிச்சுப் பாருங்கப்பா..
எங்கேயும் காதல் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு. அதுல நம்ம ஹன்சி தான் ஹீரோயின். ஹன்சியை எப்படி சொல்லியிருக்காருனு பாருங்களேன்.
"படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஃப்ரெஷ் பீஸ் ஹன்சிகா தான்"

அந்த பதிவில் ஒருத்தரு ஹன்சியை குறை சொல்லியிருப்பாரு. அதுக்கு செங்கோவி குடுத்த பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]
@! சிவகுமார் !//புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.!!// மகா மோசமான பின்னூட்டம்..தலைவியைவே தப்பாச் சொல்றீங்களா...உங்க கூட டூ நானு!

இன்னொரு பதிவில ஹன்சி மன்ற தலைவரா தான்னு ஒருத்தர் சொல்லியிருப்பாரு, அதுக்கு அவரோட பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]
@Heart Rider//அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்..// இருக்குறது ஒரு தலைவி..அதுக்கு எல்லாரும் தலைவர் ஆகணும்னு நினைக்கலாமா?

நிறைய பேரு ஹன்சிகாவை கூகிளில் தேடினதுல ஒரு முறை கூகுளே படுத்திருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு கீழே பாருங்க.
ஹ..ஹ..ஹன்சிகா:
சமீபத்துல நம்ம ஹன்சிகா மன்றத்துக்குக் கிடைச்ச செய்தி நம்மளை ரொம்பவே கவலைப்பட வைக்குது. கூகுள்லயும் யூ டியூப்லயும் நிறையப்பேரு ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்..இப்படியாய்யா பண்ணுவீங்க..என்னய்யா அவசரம்..பாப்பா இப்ப தானே வந்திருக்கு..இனிமே தான் அவுட்டோர் சூட்டிங் போகணும். ஹோட்டல்ல தங்கணும்..குளிக்கணும். அப்புறம் தானே நீங்க எதிர்பார்க்குறது கிடைக்கும்..அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
பாய்ஞ்சு பிறாண்டிட்டாங்களோ!
ஹன்சி எங்க போயிடப்போகுது..மெதுவாத் தேடுங்கய்யா..பலாப்பழத்துல ஈ மொச்ச மாதிரி மொத்தமாப் போய் விழுந்தா பாப்பா பயந்துடாது..நமீதா மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி..அதனால மன்றக் கண்மணிகள் கட்டுப்பாடோட நடந்துக்கிட்டு, மன்றத்தோட மானத்தைக் காப்பாத்தணும்னு கேட்டுக்கிறேன்.

மாப்பிள்ளை படம் விமர்சனத்தில் தான் செங்கோவி ஹன்சியிடம் மயங்கி உள்ளார். அதற்கான காரணத்தை அவரே சொல்லியிருக்கார். கீழே பாருங்க.

நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்த மாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹன்சிகாவை வைத்து இவர் பதிவுகளில் வந்த தலைப்புகள்:    

 ரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி! (நானா யோசிச்சேன்)


தில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா யோசிச்சேன்)


டிஸ்கி: ஹன்சிகாவின் தீவிர ரசிகரான செங்கோவி, அவருடைய பதிவுகளில் ஹன்சிகாவை பற்றி எப்படி எழுதியுள்ளார் என்ற பார்வையின் கீழ் இந்த பதிவை தொகுத்துள்ளேன். படங்கள் செங்கோவியின் தளத்திலிருந்து எடுத்துள்ளேன். அவ்வளவே...
67 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

இந்த மாதிரி செய்ஞ்சி உங்க ஆசைய தீத்துக்கறீங்க போல மாப்ள...ஏன்யா அந்த மனுசன போட்டு தாக்கி இருக்க...பாவம்யா குடும்பஸ்த்தன் மாட்னாரு..ஹிஹி!

செங்கோவி said... Best Blogger Tips

யோவ், என்னய்யா பண்ணி வச்சிருக்கீரு..இரும் படிக்கிறேன்..

செங்கோவி said... Best Blogger Tips

// மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...//

நீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனா ஏன்யா அதி பப்ளிக்ல சொல்றீங்க?

செங்கோவி said... Best Blogger Tips

//ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு,
"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........"
இப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.//

நான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..

stalin wesley said... Best Blogger Tips

உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ..விண்டோஸ் 8 இன் ஸ்கின் தீம் டிசைன் எப்படி இருக்கும்..

செங்கோவி said... Best Blogger Tips

//ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. //

யோவ், நீங்களும் தானே கூட உட்கார்ந்து பூஜை பண்ணீங்க..அது எப்படிய்யா ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி நடிக்கிறீங்க..

செங்கோவி said... Best Blogger Tips

நான் அங்க ஒன்னும் இங்க ஒன்னுமா எழுதி, ஹன்சிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வெளிய தெரியாம மெயிண்டய்ன் செஞ்சா, இப்படி போட்டுக்கொடுத்திட்டாரே இந்த மனுசன்..

செங்கோவி said... Best Blogger Tips

/விக்கியுலகம் said...
இந்த மாதிரி செய்ஞ்சி உங்க ஆசைய தீத்துக்கறீங்க போல மாப்ள...ஏன்யா அந்த மனுசன போட்டு தாக்கி இருக்க...பாவம்யா குடும்பஸ்த்தன் மாட்னாரு..//

பாருய்யா..விக்கி எவ்ளோ நல்ல மனுசனா இருக்காரு..ஒரு குடும்பஸ்தன் கஷ்டம் இன்னொரு குடும்பஸ்தனுக்குத் தான் தெரியும்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
ஓ.. நீங்களும் குடும்பஸ்தன் தானே... அதான் இந்த பாசம்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
நீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனா ஏன்யா அதி பப்ளிக்ல சொல்றீங்க?>>>

அடாடா, சொன்னது பப்ளிக்கா சொல்லிட்டேனா? யப்பா பப்ளிக் எதுக்கும் கொஞ்சம் சீக்ரெட்டாவே படிங்க..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
நான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..>>>>

கவலைப்படாதிங்க, இன்னொரு பதிவுல சொல்லிடுறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@stalin
உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் >>>

நன்றிங்கோ ஸ்டாலின்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
யோவ், நீங்களும் தானே கூட உட்கார்ந்து பூஜை பண்ணீங்க..அது எப்படிய்யா ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி நடிக்கிறீங்க..>>>>>

இங்க உங்களையும் ஹன்சிகாவையும் மட்டுமே பேசறோம், அதனால சொல்லல..

cheena (சீனா) said... Best Blogger Tips

அது சரி - இப்படியும் பதிவு போடலாமா ? இருந்தாலும் செங்கோவி கூட இருந்து கிட்டு - இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடிச்சு - கடும் உழைப்பின் விளைவாக இப்பதிவும் இட்ட்டு - பலே பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

HajasreeN said... Best Blogger Tips

adapaawigalla paawam sengovi intha podu poduringale

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

ஜொள்ளுவது பகிர்வு.

Unknown said... Best Blogger Tips

ஹி ஹி மாட்டுனாரு செங்கோவி, ஆனாலும் ஹனி அழகுய்யா :-)

ராஜி said... Best Blogger Tips

கூகுள் என்னதான் ஓசில பிளாக் குடுத்தாலும் குடுத்தது. அதுக்காக,இப்படிலாமா பதிவை போடுவீங்க சகோ

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Nalla jollureingaya rendu perum....

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

வழ்க்கம்போல நீ என்ன எழுதியிருக்
கேன்னு பாக்க உன்பக்கம் வந்தேன்.
மேட்டர் நமக்கு சம்மந்தமில்லம
இருக்கு. என்ன பின்னூட்டம் போட
தெரியல்லே. எஸ்கேப்பூஊஊஊஊஊ

sathishsangkavi.blogspot.com said... Best Blogger Tips

பயபுள்ள நல்லாத்தான் யோசிச்சிருக்கு...

Unknown said... Best Blogger Tips

பதிவு சொன்ன விதம் அருமை படங்களும் அருமை

உங்கள் உழைப்பின் பலன் தெரிகிறது பிரகாஷ், ஒரு பதிவருக்கு பின்னாடி இருக்குற உண்மைகளை வெளியே கொண்டு வந்து இருக்கீங்க..

ஆனா அவரு திரிஷா தானே பிடிக்காதுன்னு சொன்னாரு ஹன்சிஹா பிடிக்கும்ன்னு சொன்ன மாதிரி தெரியலையே,

திரிஷா பிட்க்காதுன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக இப்பிடி செங்கோவியை வாரலாமா பிரகாஷ்
(அப்பிடின்னா உங்களுக்கு திரிஷா பிடிக்கும் போல இருக்கே)

ஹா ஹா ஹா சும்மா சொன்னேன்

பாவம் செங்கோவி என்ன எதிர் பதிவு போடுறார்ன்னு பாப்போம்

கூடல் பாலா said... Best Blogger Tips

இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

சசிகுமார் said... Best Blogger Tips

ஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே !!!

பதிவர்களே பிரகாஷ் கிட்ட உசாரா இருங்க

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எலேய் உருப்புடுற ஐடியாவே இல்லையா ராஸ்கல், அங்கிட்டு வந்தேன்னா சொம்பை நசுக்கிப்புடுவேன்.....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சொங்கோவியை கிழி கிழி'ன்னு கிழிச்சாசி இனி......?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

செங்கோவி டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

படங்கள் எல்லாம் ஹி ஹி.......

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
செங்கோவி கூட இருந்து கிட்டு - இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடிச்சு - கடும் உழைப்பின் விளைவாக இப்பதிவும் இட்ட்டு >>>>

செங்கோவினால இந்த பதிவு எழுத முடியாது.. அதனால நான் போட்டேன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@HajasreeN
adapaawigalla paawam sengovi intha podu poduringale>>>

ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இரவு வானம்
ஹி ஹி மாட்டுனாரு செங்கோவி, ஆனாலும் ஹனி அழகுய்யா :-)>>>

நீங்களும் வழியறிங்களே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி
கூகுள் என்னதான் ஓசில பிளாக் குடுத்தாலும் குடுத்தது. அதுக்காக,இப்படிலாமா பதிவை போடுவீங்க சகோ>>>>

சரி, எழுதிட்டேன், இப்ப என்ன செய்யணும்னு சொல்றிங்க

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

NAAI-NAKKS said...

Lakshmi said...

சங்கவி said...>>>>

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு
பதிவு சொன்ன விதம் அருமை படங்களும் அருமை

உங்கள் உழைப்பின் பலன் தெரிகிறது பிரகாஷ், ஒரு பதிவருக்கு பின்னாடி இருக்குற உண்மைகளை வெளியே கொண்டு வந்து இருக்கீங்க..


பாவம் செங்கோவி என்ன எதிர் பதிவு போடுறார்ன்னு பாப்போம்>>>>

எதிர் பதிவுக்கு அவர் யோசிக்காம இருந்தாலும் நீங்க சொல்லிக் கொடுக்கரிங்களே.... இது நியாயமா?

சத்ரியன் said... Best Blogger Tips

ஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுலகமே காத்திருக்கிறது.

அம்பாளடியாள் said... Best Blogger Tips

யாரு வேணுமானாலும் யார்க்கூடவோ இருந்திட்டுப் போகட்டும் ஐயா .ஆனா இவன நாம சும்மா விடலாமா ?....
என் பதிவைப் பார்த்துவிட்டு இத உங்க உறவுகளோட சொல்லல உங்களுக்கு நல்ல கவிதையே இனி நாக்கில
வராது இது அம்பாபாளடியாளின் சாபம்.........புரிஞ்சுக்கோங்க சகோ...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சசிகுமார்
ஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே !!!>>>>

நான் ஒண்ணும் புதுசா எழுதல...டிஸ்கிய பாரு சசி'

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
எலேய் உருப்புடுற ஐடியாவே இல்லையா ராஸ்கல், >>>

ஓ... உங்கள பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன்னு கவலைபடுறிங்களா????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சத்ரியன்
ஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுலகமே காத்திருக்கிறது.>>>

சிண்டு முடியர்தே இவங்க வேலையா போச்சு...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@அம்பாளடியாள்
அய்யோ... இவங்க சாபமெல்லாம் விடராங்களே....

Anonymous said... Best Blogger Tips

///ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு, // அப்போ நமிதாவுக்கு முன்னம் யாருக்கு விசிறியை இருந்தவர் ஹிஹி

செங்கோவி said... Best Blogger Tips

// HajasreeN said... 15
adapaawigalla paawam sengovi intha podu poduringale //

ஊரே எனக்காக பரிதாபப்படுது...ஆனா நண்பன்னு சொல்லிக்கிட்ட தமிழ்வாசி...............?

செங்கோவி said... Best Blogger Tips

// Lakshmi said... 20
வழ்க்கம்போல நீ என்ன எழுதியிருக்
கேன்னு பாக்க உன்பக்கம் வந்தேன்.
மேட்டர் நமக்கு சம்மந்தமில்லம
இருக்கு. என்ன பின்னூட்டம் போட
தெரியல்லே. எஸ்கேப்பூஊஊஊஊஊ //

ஹா..ஹா..தமிழ்வாசியை நல்லா திட்டுங்கம்மா..

செங்கோவி said... Best Blogger Tips

// சசிகுமார் said... 24
ஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே !!!

பதிவர்களே பிரகாஷ் கிட்ட உசாரா இருங்க //

கரெக்டா சொன்னீங்க சசி!

செங்கோவி said... Best Blogger Tips

// MANO நாஞ்சில் மனோ said... 27
செங்கோவி டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹே ஹே ஹே ஹே....//

யோவ்..சுகன்யா புகழ் மனோ...இதுல என்னய்யா உமக்கு சந்தோசம்..

செங்கோவி said... Best Blogger Tips

// சத்ரியன் said... 35
ஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுலகமே காத்திருக்கிறது.//

எதிர்பதிவு எதுக்கு..நல்ல ஸ்டில்லு போடடலே போதும்..தமிழ்வாசி சரண்டர் ஆயிடுவாரு.

செங்கோவி said... Best Blogger Tips

// அம்பாளடியாள் said... 36
என் பதிவைப் பார்த்துவிட்டு இத உங்க உறவுகளோட சொல்லல உங்களுக்கு நல்ல கவிதையே இனி நாக்கில
வராது இது அம்பாபாளடியாளின் சாபம்.........புரிஞ்சுக்கோங்க சகோ...//

ஹா..ஹா..தமிழ்வாசி தான் கவிதைங்கிற பேர்ல என்னத்தையோ எழுதி இம்சை பண்ணிக்கிட்டி இருந்தாரு..இனிமே நிம்மதி!...பட், /யாரு வேணுமானாலும் யார்க்கூடவோ இருந்திட்டுப் போகட்டும் ஐயா/ இவங்க எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...இது மாதிரி இரும்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

மாட்னாருய்யா செங்கோவி, அப்பவே நெனச்சேன் கமலா காமேச பத்தி தப்பா பேசுறாரே, தமிழ்வாசிக்கு கோவம் வந்துடுமேன்னு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

///////செங்கோவி said...
//ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு,
"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........"
இப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.//

நான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..
/////////

அடங்கொக்காமக்கா........ அண்ணன் சொல்றத பாத்தா இன்னும் குஷ்புவையே மறந்திருக்க மாட்டாரு போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நேத்துதான் நான் திருந்திட்டேனேன்னு தமிழ்வாசி எங்கேயோ சொன்னதா ஞாபகம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இதுதான் சாக்குன்னு ஏகத்துக்கும் ஹஞ்ஜிக்கா போட்டோவ போட்டு கொண்டாடி இருக்கீரு....

மாய உலகம் said... Best Blogger Tips

நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). //

நான் தானுங்கோ...!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

யோவ்.... இதென்ன கத்தி விளையாட்டு? ஒரு மனுஷன் விடுமுறையைக் கொண்டாட வெளியூர் போனா, அவனுக்குச் சொந்தமான ப்ராப்பட்டிய இப்புடி ஏலம் போடுறீங்களே/

அதுவும் எனக்கும் ஹன்சிகாவுக்கும் .... இது... நடக்க இருக்கும் சமத்துல?

இருங்க அப்புறமா வர்ரேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

பன்னிக்குட்டி அண்ணே, சிரிப்பு பொலீஸ் ரமேஷ் உங்களுக்கு சூனியம் வச்சிருக்காரு! கவனிக்கலையா இன்னும்?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

டேய் .. நீயுமா?

M.R said... Best Blogger Tips

ஓ..ஹோ... இப்பிடியும் பதிவு போடலாமா

Yoga.s.FR said... Best Blogger Tips

மைந்தன் கூட "டூ" வுட்டிட்டியளோ?பாவம் "சின்னப்^"பொடியன்!?

Yoga.s.FR said... Best Blogger Tips

ஓட்டவட(28/06/11)பதிவு பார்க்கவும்!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அண்ணனோட பர்சனல் மேட்டரை இப்படித்தான் பப்ளிக் பண்ணறதா?

Unknown said... Best Blogger Tips
This comment has been removed by the author.
உணவு உலகம் said... Best Blogger Tips

செட்டப் பண்றதுல பிரச்சனையா? சொல்லி வச்சே நடக்கும் நாடகமா?

கோகுல் said... Best Blogger Tips

நல்லா யோசிக்கிறிங்கையா!!

Anonymous said... Best Blogger Tips

அவ்ளோ நமீதா படத்தையும் நமக்கு அனுப்பிட்டாரு...இதனால வீட்ல ஒரே சண்டை...

karthikkumar.karu said... Best Blogger Tips

எப்படியோ எங்களுக்கு ஓசியில சீன் காட்டீடீங்க .... அது போதும்...

அம்பாளடியாள் said... Best Blogger Tips

இப்ப சந்தோசமா சோகப் பாட்டு போட்டுட்டன் .பொய்பேசாம வந்து (வாக்களித்து) கருத்தையும்
போட்டு கலக்குங்க சகோ .

Mathuran said... Best Blogger Tips

ஹா ஹா பாவம் செங்கோவி

kobiraj said... Best Blogger Tips

ரொம்பத்தான் கலாய்த்து விட்டீர்கள்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1