CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
       
    விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு மதுரையில் சர்ச் மைதானத்தில் இன்று மாலை நான்கு மணி வாக்கில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. 
        பாடல் வெளியீட்டோடு, ஏழைகளுக்கு பல நலத்திட்டங்களும் அளிக்க உள்ளார்கள். விஜய் ரசிகர்களின் மாநாட்டாக தான் இந்த விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் மத்தியில் பாடல்களை இயக்குனர் வெளியிட விரும்பியதால் பாடல் வெளியீட்டு விழாவாகவும் களை கட்டியுள்ளது. பாடல்களை வெளியிடுபவரை வந்திருக்கும் கூட்டத்தில் தேர்ந்தேடுப்பார்களாம். 

ஆடுகளைத் தான் பலியா கொடுப்பாங்க...ஹி...ஹி.. ஆனா இங்க????
விஜய் போஸ்டரை ஆடுகள் ஆர்வமாக சாப்பிடும் காட்சி. அதில் என்ன ருசி இருக்குனு தெரியல. இப்படி வரிசையா சாப்பிடுதுங்க. 

அட "எம் ஜி ஆர்" மாதிரில விஜய் தெரியறாரு.... ஏனிந்த வேஷம்....?

விழா நடைபெறும் மைதானம்.
     
     விஜயை ஆடுகள் திங்குது.... அப்ப பிரியானின்னா என்னன்னு கேட்கறின்களா? அதாங்க வேலாயுதம் பாட்டு ரிலீஸ். பாட்டு ரசிகர்களுக்கு பிரியாணி மாதிரி தானே...38 கருத்துரைகள்:

கவி அழகன் said... Best Blogger Tips

நல்ல ரசனை நண்பா வேலாயுதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கூடல் பாலா said... Best Blogger Tips

ஆடுகளுக்கும் தெரிஞ்சிடுச்சா ..

Unknown said... Best Blogger Tips

ஆடுகள் முதற்கொண்டு கிளம்பிருச்சா? :-)

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - படங்களுடன் கூடிய பதிவு நன்று. வேலாயுதம் படம் வெற்றி பெற நல்வாழ்த்துகள். விழா சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

செங்கோவி said... Best Blogger Tips

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..

செங்கோவி said... Best Blogger Tips

ஆட்டுக்கு ஒன்னும் ஆகாதுல்ல?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

தலைப்ப புடிக்கீரிங்க....நல்லா....

rajamelaiyur said... Best Blogger Tips

All the best to vijay

Yoga.s.FR said... Best Blogger Tips

நான் நினைச்சேன்,ரசிகர்கள் "அந்த"ஆடுங்களப் பிடிச்சு வெட்டி பிரியாணி போட்டுடுவாங்கன்னு!

Yoga.s.FR said... Best Blogger Tips

விஜயை தின்னும் "ஆடு"கள்! அந்த"ஆடு"ங்கள வெட்டி பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!அப்புடில்ல தலைப்பு வரணும்?

kobiraj said... Best Blogger Tips

வேலாயுதம் வெற்றி ஆயுதம்

kobiraj said... Best Blogger Tips

http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_27.ஹ்த்ம்ல்
சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ?

Anonymous said... Best Blogger Tips

ஆடுகளுக்கு கூட எவ்வளவு ஆர்வம் பாருங்க விஜய் படம்னா :)

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

விஜய் படத்தை ஆடுகள் ரசிச்சு...ருசிச்சு சாப்பிடுது.ரசிகர்கள்?

Sivakumar said... Best Blogger Tips

இதுக்கு பேர்தான் ஆடுகளமா?

Sivakumar said... Best Blogger Tips

'மாநிற எம்.ஜி.ஆர்.' விஜய் வாழ்க!!

Sivakumar said... Best Blogger Tips

தமிழ் மணம் 7

அம்பாளடியாள் said... Best Blogger Tips

அருமையாத்தானுயா யோசிச்சு பதிவு போடுற .ஆனா நம்ம நினைப்பு வருகுதில்லையே .இந்த அக்காவோட
ஆக்கத்தைப் பாக்கணும் ஓட்டைப்போட்டு வாழ வைக்கணும்
எண்டு பொறுப்பா ஏதாச்சும் நினைப்பு வருதா பாரு கழுத .சும்மா
ஊர் வம்புதும்புதும்பு பாத்துக்கிட்டு திரியிறாப்போல.சீர்சனத்திய ஒழுங்காப்போட்டு இந்தக் காட்டேறியக் கரசெர்க்கப் பாரையா ஹி ....ஹி ....ஹி ....

நன்றி சகோ பகிர்வுக்கு .அதெனோ தெரிவில்லை சகோ உங்கள
திட்டாம எனக்கு கருதுப்போட வருகுதே இல்ல ம்ம்ம்ம் .....

மாய உலகம் said... Best Blogger Tips

தமிழ் மணம் 8

மாய உலகம் said... Best Blogger Tips

வேலாயுதம் வெற்றி கண்ஃபார்முடுங்கோ ங்கோ ..ங்கோ ஆடுகள் போஸ்டர ரசிச்சு உண்ணும காட்சி ... அதுகளே வெற்றிக்கு சாட்சி ஹா ஹா

Unknown said... Best Blogger Tips

மாப்ள நல்லா போடுரய்யா ரிவர்ஸ் கியர ஹிஹி!

கோகுல் said... Best Blogger Tips

ஆரம்பம் அசத்தல்(தலைப்பு)
பினிஷிங் சூப்பரு!

shanmugavel said... Best Blogger Tips

கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கீங்க! நல்லாருக்கு.

Yoga.s.FR said... Best Blogger Tips

அம்பாளடியாளுக்கு கலியாண ஆச வந்துடுச்சுடா டோய்!

Yoga.s.FR said... Best Blogger Tips

விஜயை ஆடுகள் திங்குது.... அப்ப பிரியானின்னா என்னன்னு கேக்கறீங்களா?அதெப்படி கேப்போம்?அதான் அந்த ஆடுங்கள வெட்டி......................!

Yoga.s.FR said... Best Blogger Tips

செங்கோவி said...ஆட்டுக்கு ஒன்னும் ஆகாதுல்ல?///இதென்ன கேள்வி?அதான்,பிரியாணி!(பிரியாமணி இல்ல!)

Yoga.s.FR said... Best Blogger Tips

அட "எம் ஜி ஆர்" மாதிரில விஜய் தெரியறாரு.... ஏனிந்த வேஷம்....?////எதையோ பாத்து எதுவோ சூடு போட்டுக்கிடுச்சாம்!

Yoga.s.FR said... Best Blogger Tips

விஜய் போஸ்டரை ஆடுகள் ஆர்வமாக சாப்பிடும் காட்சி.அதில் அப்புடி என்ன ருசி இருக்குனு தெரியல.இப்படி வரிசையா நின்னு சாப்பிடுதுங்க.////பசி,ஐயா பசி!இந்தியாவில பாதிப் பேரு அரைப் பட்டினி தானே?ஆடுங்க எம்மாத்திரம்?

Yoga.s.FR said... Best Blogger Tips

kobiraj said...வேலாயுதம் வெற்றி ஆயுதம்.////அது,முருகக் கடவுளுக்குங்க!இவருக்கில்ல.

அம்பாளடியாள் said... Best Blogger Tips

தமிழ் மணம் 11 தண்டணைய ரத்து
செய்யுயா.......சுடு தண்ணி ......

Anonymous said... Best Blogger Tips

இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

Jana said... Best Blogger Tips

நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Jana said... Best Blogger Tips

பொது அறிவு தகவல்களுக்கு http://www.tnpsctamil.in/

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

விஜய்க்கும் எம்ஜிஆர் வேஷம் போட்டாச்சா...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நடக்கட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

பாவம்யா அந்த ஆடுக.. அப்புறம் என்ன பாடுபட்டுச்சோ........?

நிரூபன் said... Best Blogger Tips

போஸ்டரைத் தின்னும் ஆடுகளா...

பாவம் நம்ம விஜய்
இனிமே ஆடுங்களும் கில்லி மாதிரிப் பறந்து பறந்து அடிக்கும் என்று நினைக்கிறேனே.

Anonymous said... Best Blogger Tips

யாரப்பா ஆடுகளை எல்லாம் அவுட்டு விட்டது, ))

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1