CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!புருசனுக்கும், பொண்டாட்டிக்கும் "இது" இருந்தா பேங்க் லோன் ஈஸியமே?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? 
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

*****************************


என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், 
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா? 

அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

*****************************


கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே 

மனைவி: கட்டிக்க போறது நான்தானே 

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்

*****************************


மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?" 

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் 
பார்த்துக்கலாம்.." 

*****************************


கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க? 

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

*****************************


"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

*****************************

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க .. 

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

*****************************
எல்லாம் நெட்டில் தேடி எடுத்த ஜோக்ஸ்....


29 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

முதல் மழை

Unknown said... Best Blogger Tips

அனைத்தும் அருமை

உங்கள் தலைப்பு அசத்தல்

Unknown said... Best Blogger Tips

//கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்//

எல்லாத்தையும் விட இது அசத்தல்

கவி அழகன் said... Best Blogger Tips

ஏன் மனைவி செய்யும் சாப்பாடுகளில் பாணும் வாழைபழமும் நல்ல Taste.

SURYAJEEVA said... Best Blogger Tips

ஓகே ஓகே

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அய்யா சோசியரே அந்த பரிகாரத்த மொதல்ல இந்த ப்ளாக்குக்கு பண்ணுங்க, தமிழ்வாசி அஞ்சலி காய்ச்சல் வந்து கெடக்கார்......

kobiraj said... Best Blogger Tips

''ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?''
இது சூப்பர்

kobiraj said... Best Blogger Tips

ஓட்டு போட்டாச்சு

kobiraj said... Best Blogger Tips

என் வலையில்
''தோனியால் ஏன் முடியவில்லை ''
http://kobirajkobi.blogspot.com/2011/09/5000-pageviews.html?spref=fb

K said... Best Blogger Tips

எல்லாமே கலகல ஜிலு ஜிலு!

ம.தி.சுதா said... Best Blogger Tips

சகோ அந்த புடவை ஜோக்கும்... ஜோசியக்காரன் ஜோக்கும் சூப்பரப்பா...

ம.தி.சுதா said... Best Blogger Tips

தேடி எடுத்தராலும் தேர்ந்த இடுகை தான்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

மகேந்திரன் said... Best Blogger Tips

ரசித்து சிரித்தேன்......

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

ஜோக் எல்லாமே நல்லா இருக்கு தலைப்பு இப்படில்லாம் வச்சாதான் நிறையா கமெண்ட் அள்ளலாமோ?

Jeyamaran said... Best Blogger Tips

நல்ல காமெடி நண்பரே வாழ்த்துகள்
நிலாரசிகன்

ரைட்டர் நட்சத்திரா said... Best Blogger Tips

அந்த மாமி , பெட்ஷீட் ஜோக் அருமை

Astrologer sathishkumar Erode said... Best Blogger Tips

பரிகாரமே இல்லையா ஜோசியரே ஹஹா

கோகுல் said... Best Blogger Tips

பாவம் பேங்க் காரங்க!ஹாஹஹா

M (Real Santhanam Fanz) said... Best Blogger Tips

சூப்பர் கடி பாஸ். கஷ்டத்த சொல்லி லோன் வாங்கலாம், அதுக்காக கொடுமைகள எல்லாம் சொன்னா?

Unknown said... Best Blogger Tips

தமிழ வாசி.... அட

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

ஜோக்கெல்லாம் நன்றாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

கார்த்தி said... Best Blogger Tips

சார் முதல்தரம் உங்கள் பக்கத்துக்கு வந்து உங்களையும் தொடர்கிறேன்.
தேடி எடுத்திருந்தாலும் மக்ஸா பகிடிகள் சார்!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்//

அனுபவம் சூப்பர் ஹி ஹி....!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா சூப்பலேய் மக்கா...

Yoga.s.FR said... Best Blogger Tips

அது ஏனுங்க எப்போ பாத்தாலும் புருஷன்மாரையே கிண்டல் பண்ணி ஜோக் வருது?(ஆண் நலம் காப்போர் சங்கம்)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

தேடி புடிச்சி நல்ல நச்சுன்னு நாலு காமெடி...

சூப்பர்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நான் திரும்ப வந்துட்டேன்...

உணவு உலகம் said... Best Blogger Tips

ரொம்பத் துவைச்சிட்டீங்க போல!

நிரூபன் said... Best Blogger Tips

ஆய்,
அஞ்சலி படத்தோடு,
அசத்தலான ஜோக்ஸ்..

சிரித்தேன் பாஸ்...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1