CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
பிரபல பதிவர்களின் கையில் மங்காத்தா படத்தில் உள்ள ஐநூறு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என அவர்களே சொல்லும் கற்பனை பதிவு.


வேடந்தாங்கல் கருன்:
          எனக்கு ஐநூறு கோடி ரூபாய் கிடைத்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சொந்தமாக வாங்கி பிளாட் போட்டு, வீடுகள் கட்டி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வேன். அதன் மூலம் வரும் வருமானத்தில் நிஜ மங்காத்தா விளையாடி மேலும் பணம் சம்பாதிபேன். அதன் மூலம் சென்னையை வளைத்து போடும் எண்ணம் உள்ளது.

நாஞ்சில் மனோ:
      எனக்கு அந்த ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் பஹ்ரைனில் பெரிய பைவ்ஸ்டார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி முதலாளி ஆவேன். அதோடு ஒரு கம்ப்யுட்டர் சென்டர் ஒன்றை ஆரம்பித்து அதில் பலவித லேப்டாப்கள் விற்பனை செய்வேன். அதோடு மக்களுக்கு பயன்படும் வகையில் "நல்ல லேப்டாப் தேர்வு செய்வது எப்படி?" என்பதை பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன்.

செங்கோவி:
        மன்மதலீலை இரண்டு பாகங்கள் முடித்து மூன்றாம் பாகம் எழுதி வரும் இந்த தருணத்தில் எனக்கு ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் மன்மதலீலை மூன்று பாகங்களையும் திரைப்படமாக எடுப்பேன். மன்மதலீலை படத்துக்கு பொருத்தமான கதாநாயகன், கதாநாயகியை போட்டிகள் வைத்து தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கான கேள்விகள் என் மன்மதலீலை தொடரிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சி.பி: 
      எனக்கு அந்த பணம் கிடைத்தால் புதிதாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து எனது கதைகளை படங்களாக எடுத்து நானே விநியோகம் செய்வேன். எல்லா படங்களும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓட வைக்கும் டிரிக் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன். 
விக்கி: 
         ஹே... ஹே... எனக்கு பணம் கெடச்சா.... என்ன செய்வேன்னு இப்படி வெளிபடையா சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். என்கிட்டே பணம் இருக்குன்னு காட்டிக்க மாட்டேன். இந்தியா முதல் வியட்நாம் வரை நானே ராஜா, நானே மந்திரியாக இருப்பேன்.

நிரூபன்:
       பாஸ், எனக்கு பணம் கிடச்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா செய்ய வேண்டியதை கரெக்டா செஞ்சுடுவேன். எதை செஞ்சா கொள்ளை லாபம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியுமாதலால் பணம் கொட்டோ கொட்டு என கொட்டும்.

பன்னிக்குட்டி ராமசாமி:
          எனது டெர்ரர் குரூப்பை கார்ப்பரேட் நிறுவனமாக மாத்தி பெரிய ஊர் முழுதும் பெரிய மால்கள் தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் செய்வேன். ஹி...ஹி... என்னடா இது, டெர்ரர் குரூப்ஸ் நல்லது செயராங்களேன்னு கேட்கறிங்களா? எங்கள் மீது இருக்கும் மொக்கை என்ற அவப்பெயரை நீக்கி டெர்ரர் குரூப்ஸ் நல்ல குரூப்ஸ் என்ற பெயர் கிடைக்கும் வகையில் செயல்படுவோம்.

சசி:
      ஹி... ஹி... நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியாதா? பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் போல நானும் ஒரு கம்ப்யுட்டர் நிறுவனம் ஆரம்பித்து கூகிள்க்கு போட்டியா ஒரு புதிய பிரவ்சர் தொடங்கி விரைவில் முதல் இடத்தை பெறுவேன். அதோடு தினம் தினம் புதிய சாப்ட்வேர்கள் உருவாக்கி உலகில் பெரிய கம்ப்யுட்டர் நிறுவனமாக மாற்றுவேன். 

மாத்தியோசி:
      ஹி...ஹி... நான் மத்தவங்க மாதிரி என்ன செஞ்சேன்னு கதை சொல்லிட்டு இருக்க மாட்டேன். எப்புடி ஐநூறு ரூவா பணத்தோட எஸ்கேப் ஆயிட்டோம்ல. நான் எங்க எப்படி இருக்கேன்னு யாருக்கும் தெரியாது. அப்படியே உங்க முன்னாடி நான் வந்தா சும்மா அதிரடியா தான் வருவேன். அப்ப ஐநூறை, ஐயாயிரமாக மாத்தி இருப்பேன்.

புஸ்கி: 
    நம்ம மக்களை நாமளே சொன்னா கோச்சுக்க மாட்டாங்கனு நம்புறேனுங்க.


இன்றைய மற்றொரு பதிவு:

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!


38 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

முதல் செலவு..

Unknown said... Best Blogger Tips

கோடி கெடச்ச சந்தோசத்துல ஓட்டுக்கள் போட்டுட்டேன் ஹிஹி!

Unknown said... Best Blogger Tips

என்கிட்டே 500 கோடி கெடைச்சா

பேங்க்-ல போட்டு வர்ற வட்டி காசுல காலம் பூரா ரெஸ்ட் எடுப்பேன்..

Unknown said... Best Blogger Tips

நெறையா வட்டி காசு வந்தா மொதோ மதுரைய விலைக்கு கேக்கலாம்.. இன்னும் காசு இருந்தா தமிழ்நாடு,
அப்புறம் தமிழ்நாடே என்னோட நாடு தனி நாடு ஆயிடும்...

எனக்கு மட்டும் இல்ல தமிழ்நாட்டுக்கே நானே ராஜா ஹா ஹா

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Nama antha alavukku worth
illaiyo ???

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

நீங்களும் பிரபல பதிவர்தானே? நீங்க என்ன செய்வீங்க? அதை பற்றி எழுதலையே?

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

//////
RAMVI said...

நீங்களும் பிரபல பதிவர்தானே? நீங்க என்ன செய்வீங்க? அதை பற்றி எழுதலையே
////////


தான் வேலை செய்யும் கம்பனியை விலைக்கு வாங்கி அப்புறம் அதில் வேலை செய்வார்...

இந்திரா said... Best Blogger Tips

லிஸ்ட்ல தமிழ்வாசிய காணோமே???

இந்திரா said... Best Blogger Tips

பயந்துகிட்டே எழுதின மாதிரி இருக்குப்பா..
இன்னும் கலாய்ச்சிருக்கலாம்ல..

rajamelaiyur said... Best Blogger Tips

Super . . Kalakkal

rajamelaiyur said... Best Blogger Tips

Step comedy

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இந்திரா
athaane paarthen. 500 crore panathukku intha kalaaippu pothum sako

அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips

ஹி ஹி ............எனக்கு ஐநூறு கோடி கிடைத்தால் ?

நான் அதை செலவு செய்வேன் அவ்ளோதான் ...........

SURYAJEEVA said... Best Blogger Tips

ஒரு ஓட்டுக்கு ஐநூறு கோடி குடுக்குறீங்களா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@RAMVI

athan soundar sollittare.

அம்பலத்தார் said... Best Blogger Tips

இவங்க இப்படியெல்லாம் செஞ்சிடுவாங்க என்று தெரிந்துதான் அந்தப் பணம் நம்மாளுங்க கையிலை கிடைக்கலையோ

அம்பலத்தார் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
அம்பலத்தார் said... Best Blogger Tips

இம்புட்டுபணம் கிடைச்சால் நம்ம ஆளுங்க பினாமிங்க பெயெரிலையெல்லாம் பலகோடி blog ஆரம்பித்து மொக்கையபோட்டு நம்மளையெல்லாம் கொன்றிடுவாங்க சாமி

மகேந்திரன் said... Best Blogger Tips

கிடைச்சா சும்மா விடுவோமா.........

Unknown said... Best Blogger Tips

நீங்க என்ன செயவீங்க
நியாமா முதல்ல
சொல்லுங்க
நன்றி!

கூடங்குளம் போராட்டம்
பற்றி இன்றும் கவிதை எழுதியுள்ளேன்!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

நல்லா செலவு செய்யறாங்க.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தப்பா போட்டுட்டேங்களே மக்கா, எனக்கு அந்த பணம் கிடைச்சா முதல் கூலிப்படை ஆட்டோவில் வருவது உங்கவீட்டுக்குத்தான், அடுத்து ஒவ்வொரு பதிவர் வீட்டுக்கும் கூலிப்படையோட நானே நேரில் போயி பெண்டேடுப்பேன், அருவாளும் கத்தியும் சும்மா விளையாடும் அவிங்க உடம்புல, முன் ஜாமீன் எடுக்கத்தான் அந்த பணம் எப்பூடீ....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பணம் கிடைச்ச அடுத்த நொடி, சிபி வாயை பிளந்துட்டே செத்து போயிருவான் ஹி ஹி...

பாலா said... Best Blogger Tips

அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க. நீங்க நடத்துங்க.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

//எனக்கு அந்த பணம் கிடைத்தால் புதிதாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து எனது கதைகளை படங்களாக எடுத்து நானே விநியோகம் செய்வேன். எல்லா படங்களும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓட வைக்கும் டிரிக் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன்.//

அடங்கொய்யால!!!!!!

சாகம்பரி said... Best Blogger Tips

what about you prakash? about the post, innum criminal yosikanumppa, appothan 500cr kittum.

செங்கோவி said... Best Blogger Tips

500 கோடியா..அப்போ ஹன்சியை வச்சு படம் எடுக்கலாமே..முடிஞ்சா ஹன்சியை வச்........!

MHM Nimzath said... Best Blogger Tips

சூப்பர்

Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

தமிழ்வாசி ரொம்ப ரொம்ப அப்பாவி மனுசனா இருக்காரே.....? பாவம்யா.....

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

தமிழ்வாசி உங்களுக்கு அந்தப்பணம் கிடைச்சா நீங்க என்னபண்ணுவீங்க அதையும் சொல்லி இருக்கலாமில்லே?

Unknown said... Best Blogger Tips

ஹாஹா. ஓசில காசு வந்தா எது வேணும்னாலும் செய்யலாம்.

மாய உலகம் said... Best Blogger Tips

சூப்பர் பாஸ் கலக்கல்

Yoga.s.FR said... Best Blogger Tips

நான் நினைக்கிறேன்,இந்தப் பதிவு போட்டவருக்கு அந்த ஐநூறு கோடி கெடைச்சா புதுசா ஒரு டயர் கம்பனி ஆரம்பிப்பாருன்னு!

Yoga.s.FR said... Best Blogger Tips

செங்கோவி சொல்லுறாப்புல "ஒண்ணும்" பண்ண மாட்டாரு!அதுக்கெல்லாம் தகிரியம் வேணும்!

Yoga.s.FR said... Best Blogger Tips

செங்கோவி சொல்லுறாப்புல "ஒண்ணும்" பண்ண மாட்டாரு!அதுக்கெல்லாம் தகிரியம் வேணும்!

Mahan.Thamesh said... Best Blogger Tips

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க அண்ணே

நிரூபன் said... Best Blogger Tips

செமையா கலாய்ச்சிருக்கிறீங்க பாஸ்..

சிபி...மற்றும் மாத்தியோசி கடி...சூப்பர்....

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... Best Blogger Tips

நல்ல கற்பனை

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1