CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!இவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... அரட்டை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தனபாலு: எங்க போனான் இந்த கோபாலு.... கொஞ்ச நாளா கடை பக்கம் காணலியே.... எங்கிட்டாவது எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடிட்டானா? என் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டானே...
(கோபாலு வருகிறான்)

கோபாலு: அண்ணே... அண்ணே... என்னண்ணே எப்பிடி இருக்கீங்க? ஏண்ணே டல்லா இருக்குற? தீபாவளி சமயத்துல இப்பிடி நீ டல்லா இருந்தா கடை யாவாரம் கொறஞ்சு போயிருமே...?

தனபாலு: வாடா... உலக நியாயம் பேசுறவனே.... உன்னத் தாண்டா தேடிட்டு இருக்கேன்... சொல்லாம கொள்ளாம இம்புட்டு நாளா எங்கடா போன?

கோபாலு: அண்ணே, மாமா வீட்டுக்கு போயிருந்தேன். வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருந்தார். அதான் போனேன். ஆனா பிரயோசனமே இல்லை. 

தனபாலு: என்னடா சொல்ற... வேலைக்கு போனியா? என்ன வேலை பார்த்த? சொல்லுடா...

கோபாலு: நீ வேற கடுப்ப கிளப்பாத... வேலையும் பாக்கல... ஒரு மண்ணாங்கட்டியும் பாக்கல.... அந்தாளு வேலை வாங்கித் தறேன்னு அவர் கூட எடுப்பா வச்சுகிட்டார்.

தனபாலு: ஹா...ஹா... ஏண்டா, சலிச்சுக்கற... அவருக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லி இருக்கியே, அத ரூட் விட வேண்டியது தானே...

கோபாலு: ஹி..ஹி.. அது ஒரு அரலூசு... எவன பார்த்தாலும் பல்ல காட்டும். அவள சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்காதண்ணே... சரி பேச்ச விடு. எதுக்காக டல்லா இருந்த?

தனபாலு: அதுவாடா... தீபாவளி சமயமா இருக்கு. நீ கடையில கொஞ்சம் உதவியா இருப்பே... அதான் உன்னைக் காணாம்னு கவலையில இருந்தேன். வா.. வந்து யாவாரத்த பாரு... 

கோபாலு: வரேண்ணே ... அந்தாளுக்கிட்ட எடுப்பா இருக்கறதுக்கு பதிலா உன்கிட்ட எடுப்பா இருக்கலாம். ஒன்னும் தப்பில்ல. 

தனபாலு: டேய் ரொம்ப பேசாத.... வேலையை பாரு...

கோபாலு: அண்ணே ஊர்ல எலக்சன் எப்பிடி போகுது? யாரு ஜெயிக்கற மாதிரி தெரியுது? 

தனபாலு: எங்கடா... ஒரு கட்சிக்காரனும் காசை கண்ணுல காட்ட மாட்டிங்கறான். அதனால யாரு வருவாங்கன்னு யூகிக்க முடியல.

கோபாலு: நீங்க காசு கெடக்கலைன்னு கவலைப்படுறிங்க. விருதுநகர் காரியாபட்டியில கொடுத்த பணத்தை எடுத்திட்டு கம்பளைன்ட் பண்றாங்க. என்ன உலகம் இது. நீங்க பணம் கிடைக்கலைன்னு வருத்தப்படறிங்க. அங்க பணம் கொடுத்தாங்கன்னு வருத்தப்படறாங்க.

தனபாலு: யாரு ஜெயிச்சு வந்தாலும் நம்மளுக்கு பிரயோசனம் இல்லை. கொடுக்கிற பணமாவது நம்மளுக்கு மிஞ்சுமே. 

கோபாலு: கேப்டன் தரப்பு எப்பிடி இருக்கு? தேறுமா? தேறாதா?

தனபாலு: எப்பிடியும் கொஞ்சம் சீட்கள் வரும்னு நினைக்கிறேண்டா... ஏன்னா, கேப்டன் ஒவ்வொரு ஊரிலும் நடத்தற பிரச்சாரத்தில் மக்கள் கிட்ட ரொம்பவே கெஞ்சறாரு. எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க... கொடுங்கன்னு... அதனால கொஞ்சம் தேறும்ன்னு நினைக்கிறேன்.

கோபாலு: எப்பிடி தான் ஜெயிச்சு வந்தாலும் அம்மாவுக்கு எதிரா வாயை தொறக்க மாட்டாருன்னு தான் நினைக்கிறேன். ரொம்பவே அடக்கி வாசிக்கறாரு. அப்படியே தொறந்தாலும் எபெக்ட் ஒன்னும் இல்லை.

தனபாலு: பாவம்டா அவரு. கட்சியை வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி நடத்துறாரு போல... 

கோபாலு: ஓ.... அதான் வாயை தொறக்க மாட்டிங்கறாரா? சரி விடுடா, அவரே பேசல, நாம ஏன் அவர பத்தி பேசிட்டு...

தனபாலு: டேய், ஜாக்கி சான் தெரியுமா? அவரோட நூறாவது படமான "1911" ஐ நம்ம தமிழ்நாடு முழுசும் ஒரே நாள்ல ரிலீஸ் பண்ண போறாங்கடா.

கோபாலு: அய்!.... எப்பண்ணே ரிலீஸ் பண்ண போறாங்க? கண்டிப்பா மொத ஷோ பாக்க போகணும்.

தனபாலு: அடுத்த வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க. கடை வேலையை பாரு...அப்புறமா படத்துக்கு போலாம். சரியாடா?

கோபாலு: சரிண்ணே.... கடையில் இருக்கிறேன். உங்களுக்காக படத்தை அப்புறம் பிரீயா இருக்கறப்போ பாக்கறேன். சரியா? 

தனபாலு: நடிகை திரிஷாக்கு கையில படமே இல்லை. ஆனா அம்மிணி இன்னமும் நடிகர்களை புகழ்ந்து தள்ளுது.

கோபாலு: என்னண்ணே, யார யார புகழுது?

தனபாலு: அஜித் ஸ்ட்ரைட் பார்வர்டாம். விஜய் ஸ்டைலானவராம். விக்ரம் திறமையான நடிகராம். இப்படி சொல்லுது திரிஷா.

கோபாலு: ரொம்ப சரியாக தானே சொல்லி இருக்காங்க. தப்பில்லைண்ணே..

தனபாலு: அஜித்தின் அடுத்த படமான பில்லா-2 க்கு யாரு ஹீரோயின் தெரியுமாடா?

கோபாலு: தெரியல. என்ன பெரிய ஒலக அழகியா நடிக்கப் போகுது? யாருன்னு சொல்லுங்க. 

தனபாலு: சொன்னாலும் சொல்லலைன்னாலும் அழகி தான் அவங்க. 2008 மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய பார்வதி ஓமன குட்டன் தான் ஹீரோயின்.

கோபாலு: அண்ணே, அந்த பொண்ணு நல்ல அழகு தான்... தமிழ் படத்துல நடிக்க வந்துட்டாலே நல்ல எதிர்காலம் இருக்கு. 

தனபாலு: ஆமாடா, எப்பவுமே கேரள பொண்ணுகளுக்கு தமிழக சினிமாக்கள் நல்லா கை தூக்கி விட்டிருக்கு. இந்த பொண்ணுக்கும் அந்த ராசி இருக்கான்னு பார்ப்போம். சரி, சரி அரட்டை அடிச்சது போதும்... யாவாரத்த கவனி.

கோபாலு: அதானே, அண்ணன் என்னதான் பேசினாலும் காரியத்தில் கண்ணா இருக்கிறாரே...

டிஸ்கி: மேலே படங்களில் இருப்பது அழகி பார்வதி ஓமன குட்டன்


34 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

அஹா அண்ணே உரையாடல் சூப்பர்

அமா அண்ணே கேப்டன் அம்மாவுக்கு எதிரா வாய தொறந்தாலும் ஒன்னும் தெரிய போவதில்லை.

Unknown said... Best Blogger Tips

பதிவு திருட்டு பற்றி போட்டுருக்கேன்

நீங்களும் வந்து பாருங்க

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

ஆமா தனபாலு கோபாலு அரட்டையில இந்தப்பொண்ணு படங்களுக்கு என்ன அவசியம்னே புரியல்லியே.ஓ, அது புரிய வேண்டியவங்களுக்கெல்லாம் புரியும் இல்லியா?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Best Blogger Tips

த்ரிஷாவ வாராம விடமாட்டீங்க போல, பவமுய்யா அந்த சின்ன பொண்ணு..

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

நல்ல உரையாடல்....

அம்பலத்தார் said... Best Blogger Tips

ரவுசு தாங்கமுடியல தனபாலு.

அம்பலத்தார் said... Best Blogger Tips

super தனபாலு.

உணவு உலகம் said... Best Blogger Tips

கலந்து கட்டி அடிங்க.

செங்கோவி said... Best Blogger Tips

பார்வதியைவே அஜித் பிடுச்சுட்டாரா?

செங்கோவி said... Best Blogger Tips

சீக்கிரம் முடிஞ்சிருச்சே...மேட்டர் ரொம்ப கம்மியா இருக்கே..

Yoga.s.FR said... Best Blogger Tips

Dr. Butti Paul said...

த்ரிஷாவ வாராம விடமாட்டீங்க போல, பவமுய்யா அந்த சின்ன பொண்ணு..////பிரச்சினையே "சின்னதா" இருக்கிறது தான்னு இவருக்குப் புரிய மாட்டேங்குதே???????????

Unknown said... Best Blogger Tips

அரட்டைக் கச்சேரி
அமர்களம்!

புலவர் சா இராமாநுசம்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அரட்டை களைகட்டுது..

rajamelaiyur said... Best Blogger Tips

Super aradtai

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அண்ணே, மாமா வீட்டுக்கு போயிருந்தேன். வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருந்தார். அதான் போனேன். ஆனா பிரயோசனமே இல்லை. //

இப்பிடி உண்மையை சொல்றதுக்கு ஒரு துணிச்சல் வேனும்ய்யா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நடிகை திரிஷாக்கு கையில படமே இல்லை. ஆனா அம்மிணி இன்னமும் நடிகர்களை புகழ்ந்து தள்ளுது.//

"ஆடி" அடங்குனபின் ஒருத்தனும் இனி சீண்டமாட்டான் ஹே ஹே ஹே ஹே....!!! மார்'கேட் போயாச்சு....

M.R said... Best Blogger Tips

அர்த்தமுள்ள அரட்டை

ரைட்டர் நட்சத்திரா said... Best Blogger Tips

அரட்டை சூப்பர்ப்

துரைராஜ் said... Best Blogger Tips

அட்ரா அட்ரா அட்ரா சக்கை....!!!

cheena (சீனா) said... Best Blogger Tips

அரட்டக் கச்சேரி ந்ல்லாவே இருக்கு பிரகாஷ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

கான்வர்சேஷன்க்கு 80 மார்க், ஸ்டில்ஸூக்கு 90 மார்க் ஹி ஹி

சத்ரியன் said... Best Blogger Tips

//மார்'கேட் போயாச்சு....//

யப்பா... இந்த நாஞ்சில் பார்வையே மோசம்டா சாமீய்..!

சத்ரியன் said... Best Blogger Tips

ஆமாப்பா! “இவிங்க லூட்டியே ஸ்பெஷல் தான்”.

ஆமா,என்ன யாவாரம்ணே செய்யிறாரு தனபாலு அண்ணன்?

ஆனா, அந்த புள்ள அழகாத்தான் இருக்கு!

Anonymous said... Best Blogger Tips

சூப்பர் அண்ணே ..ஒரு டவுட் ...அவங்க ரெண்டு பெரும் போம்பளைசா...படம் போட்டிருக்கீங்களே...

rajamelaiyur said... Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]

கான்வர்சேஷன்க்கு 80 மார்க், ஸ்டில்ஸூக்கு 90 மார்க் ஹி ஹி
//
stillkku 100 மார்க் ஹீ..ஹீ..

கோகுல் said... Best Blogger Tips

எது எப்படியோ யாவாரம் நல்லா நடந்தா சரி.

நிரூபன் said... Best Blogger Tips

இனிய இரவு வணக்கம் பாஸ்,

மண்வாசனையோடு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

ங்கொய்யால இப்போ பாக்குறதா, இல்ல படிக்கிறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

எண்ட ஓமனே.. ஞான் கண்டு....

தனிமரம் said... Best Blogger Tips

அசின் விட்ட இடத்தை அடுத்த கேரளாவரவு ஒமனன் குட்டன் பார்வதி நிரப்புவாங்க போல்! 
அரசியலில் தொடங்கி சினிமாவில் முடித்த பதிவு தூக்கள்!

தனிமரம் said... Best Blogger Tips

அண்ணா பதிவு போட்டால் கோவிக்காமல் மெயில் போடுங்கோ! இணையத்தில் இருக்கும் நேரம் குறைவு  மூத்தவர் உங்களுக்கு புலம்பெயர் வாழ்வு நான் சொல்லனுமா???

Yoga.s.FR said... Best Blogger Tips

காலை வணக்கம்,நல்ல எடுப்பான ஸ்டில்லுங்க,எல்லாமே!

Anonymous said... Best Blogger Tips

பார்வதி ஓமனக்குட்டன் அழகோ அழகு கொள்ளை அழகு

ezhilan said... Best Blogger Tips

நல்ல உறையாடல்.அரசியல் இன்றி சினிமா இல்லை.சினிமா இல்லாமல் அரசியல் இல்லை,என்பதை நாசுக்கான உறையாடல் மூலம் தெளிவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1