CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



லேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்களை ஏமாற்றிய மனோ...

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே..."


"டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."

சொல்லியிருக்கலாம் தான்.. ஆனா நான் பர்சேசிங் ஆர்வத்துல மறந்துட்டேண்டா" சாரி... எப்படியாவது பெர்மிஷன் போட்டுட்டு வா சி.பி."


"இல்லைடா ரொம்ப முக்கியமான மீட்டிங்... எனக்கு ப்ரோமொசன் சான்ஸ் கூட இருக்கு மனோ... சாரிடா.... வேற யாரையாச்சும் கூப்பிட்டுக்க... என்னால முடியாது"


"சரிடா சி.பி. நான் பாத்துக்கறேன்... நீ வர வேண்டாம்..." அந்த புதுசா லேப்டாப் வாங்குதனால ரொம்ப பிஸி ஆயிட்டேன்... அதனால் உன்ன முன்னாடியே கூப்பிட மறந்திட்டேன்... இப்ப நீ பிகு பண்ற"...


" ஏண்டா மனோ... ஒரு லேப்டாப் வாங்கிட்டு இம்புட்டு நாளா அத பத்தி பேசிட்டு இருக்க... பொல்லாத லேப்டாப் வாங்கிட்ட பாரு?"


"ஆமாடா... பொல்லாத லேப்டாப் தான் வாங்கியிருக்கேன்... அதே போல இன்னொரு லேப்டாப் வாங்க தான் நான் அலைஞ்சேன்... அந்த அமெரிக்க காரன்கிட்ட சொல்லி இன்னொன்னு அதே கொறஞ்ச விலைக்கு வாங்கிட்டேன்... உனக்கு நான் வர்றேன்னு சொல்ல மறந்ததே அதனால தான்"


"என்னாது? அதே மாதிரி இன்னொரு புது லேப்டாப் வாங்கியிருக்கியா? சொல்லவே இல்லை... சரிடா மனோ யாருக்கு அந்த லேப்டாப் வாங்கின...சொல்லு சொல்லு...சொல்லு...."


"உனக்கு எதுக்கடா? அந்த லேப்டாப் பத்தி...நீ உன்னோட வேலைய பாரு"


"சொல்லுடா....மனோ....சொல்லுடா மனோ...."


"யாருக்கும் குறிப்பிட்டு வாங்கல... யாராவது பிரண்ட்ஸ் கேட்டா கொடுத்திருவேன் காசை வாங்கிட்டு"


"டேய் மனோ...எனக்கு கொடுடா...நான் எவ்வளவு வேணாலும் தர்றேன்..." அந்த லேப்டாப் எனக்கு.....?"


" போடா...சி.பி நீ சென்னை வந்தால் உனக்கு தர்றேன்..." கையில வச்சிக்கிட்டு என்னால ஊர் ஊரா அலைய முடியாது"


"சரிடா வர்றேன்...மனோ...சென்னைக்கு"


"டேய்...உனக்கு தான் மீட்டிங் இருக்கு, ப்ரோமொசன் வரும்னு சொன்னே" 


லேப்டாப்புக்காக உன் வேலைய தவிர்க்காத"


"இல்லைடா... மீட்டிங் என்ன மீட்டிங்... உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுறேன்...நாளைக்கு சென்னை வந்துறேன்..."


"சி.பி எனக்காக ரிஸ்க் எடுக்காத..." உனக்கு வேலை முக்கியம்...."
"அத பத்தி நீ ஏன் கவலை படுற..." நான் வந்தறேன்..."


சென்னை ஏர்போட்டில்....
"ஏய்....மனோ... இங்க நிகறேண்டா...இந்தப் பக்கமா...வா...அந்த பிகர் பின்னாடியே போகாத...இந்தப்பக்கமா வா.."


"இதோ வர்றேன்டா... அவங்க லக்கேஜ் கையில கொடுத்திட்டு வரேன்..."


"ஏதாவது சாக்கு சொல்லி பிகர் பின்னாடியே போறான்..." பிளைட்டுல என்னன்னா பன்னுனானோ"


"ம்ம்ம்...வந்திட்டேன் சி.பி. எப்படி இருக்க? ரொம்ப இளைச்சு போயிட்டியே..."


"சொல்லனும்னு ஏதாவது சொல்லாத... நான் நல்லா தான் இருக்கேன்"


"சி.பி....ஊர் ரொம்பவே மாறி போச்சு....ஆனா டெவலப் ஆயிருக்கு..."


"சரி...சரி.... இதெலாம் அப்புறம் பேசிக்கலாம்.... மொதல்ல என் லேப்டாப்பை காட்டு..."


"என்னது? உன்னோட லேப்டாப்பா..."


"ஆமாண்டா...ஒரு லேப்டாப் எக்ஸ்ட்ரா வச்சிருக்கே எனக்கு கொடுன்னு நேத்து கேட்டேன்ல..."


"ஹி...ஹி..ஆமா நான் சொன்னேன்ல...மறந்திட்டேன் சி.பி."


"என்னடா...மறந்துட்டேன்னு சொல்ற?"


"ஹா...ஹா...நீ கேட்டதை மறந்துட்டேன்னு சொன்னேன்...." கோவப்படாத கொண்டு வந்திருக்கேன்..."


"கொஞ்ச நேரத்துல திகிலாக்கிட்டேயே...."


"இந்தாடா..... உனக்கான லேப்டாப் இது...வச்சுக்க..."


"எவ்வளவுடா.... சொல்லு....இப்பவே காசை ஏ டி எம் ல இருந்து எடுத்து தர்றேன்..."


"இப்போ அவசரமா தர வேண்டாம்...நான் கேட்கரப்போ கொடு...."


"சரி...மனோ....ஹோட்டலுக்கு போலாம்...டிபன் சாப்பிடலாம் வா..."


(அந்த நேரத்தில் கருண் வருகிறார்)


"டேய் மனோ கொஞ்சம் லேட் ஆயிருச்சு... எப்ப பிளைட் வந்துச்சு...டேய்...சி.பி. நீ எங்க வந்த...உனக்கு ஏதும் சென்னையில வேலையா?"


"மனோவை ரிசீவ் பண்ண வந்தேன் கருண்"


"அப்படியா சி.பி."


"ஆமா, கருண் நீ எங்க வந்த?"


"சி.பி. நேத்து மனோ போன் பண்ணி ஏர்ப்போட்டுக்கு வான்னு கூப்பிட்டார், 
அதான் வந்தேன் டிராபிக்ல கொஞ்சம் லேட் ஆயிருச்சு..."


"மனோ...எனக்கு ஒரு லேப்டாப் தர்றேன்னு சொன்னியே எங்க கொடு பாக்கலாம்"


"கருண்...அந்த லேப்டாப்பை சி.பி வாங்கிட்டார்..."


"நீ... எனக்கு தான் தர்றேன்னு சொன்ன? இப்ப சி.பி க்கு கொடுத்திட்டேனு சொல்ற..."


"மனோ...என்னை நீ ஏமாத்திட்ட... எனக்கு தானே தர்றேன்னு போன்ல சொன்ன...?"


"ஹா...ஹா... கருண் உனக்கு முன்னாடியே அவர் கேட்டுட்டார்... அதான் கொடுத்திட்டேன்"


"மனோ...இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்.... உன் ப்ளாக் பக்கம் வர மாட்டேன்..." நான் கிளம்பறேன்...சி.பி உங்களுக்கு சந்தோசமா?"


"கருண்...கருண்... இருங்க கொவப்படாதிங்க... மனோ கிட்ட கொவிச்சுக்கராதிங்க"


(கருண் கோவமா ஏர்போட்டை விட்டு செல்கிறார்)


"சி.பி உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்...."


"என்ன மனோ...."


"அந்த லேப்டாப் உனக்காக நான் கொண்டு வரல..."


"என்னடா இப்ப தான் வச்சுக்கன்னு சொன்னே, இப்ப இப்படி சொல்ற?"


"சி.பி... நீ ஏர்போட்டுக்கு பர்ஸ்ட் வரலைன்னு சொன்ன... நான் இன்னொரு லேப்டாப் வாங்கியிருக்கேன்னு ஒரு பொய் சொன்னேன்... உடனே நீ வர்றேன்னு சொல்லிட்ட... அதே மாதிரி ஒரு பொய்யை கருண் கிட்ட சொன்னேன்... அவனும் ஏர்போட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டார்"


"டேய் மனோ.. திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்ட..."


"மனோ...இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்.... உன் ப்ளாக் பக்கம் வர மாட்டேன்..." நான் கிளம்பறேன்..."


(சி.பி கோவமா ஏர்போட்டை விட்டு வெளியே வர்றார். அங்கே கருண் கோவமா இருக்கார்.)


"டேய் கருண்.... மனோ என்னையும் ஏமாத்திட்டான்...நம்ம ரெண்டு பேரையும் இங்க வரவைக்க பிளான் பண்ணி நம்மள ஏமாத்திட்டான்..."


"அப்படியா...சி.பி.... நாம ரெண்டு பெரும் லேப்டாப்புக்கு மயங்கி இப்படி ஏமாந்திட்டோமே...நாமளும் அதே மாதிரி லேப்டாப் வாங்குறோம்... மனோ மொகத்துல கரியை பூசுவோம்"


"அந்த மாடல் லேப்டாப் நம்ம ஊர்ல இலையே கருண்"


"அதான் நம்ம விக்கி வியட்நாம்ல இருக்கார்ல....அவர் அங்க இருக்குன்னு ஏற்கனவே சொல்லியிருக்கார்....அவர் கிட்ட சொல்லி நாம வாங்கலாம்"


"சரி...கருண்...இப்பவே அவருகிட்ட பேசிரலாம்..."


இருவரும் விக்கிக்கு போன் செய்கிறார்கள்....


டிஸ்கி: இந்த உரையாடல் முற்றிலும் கற்பனையே...
பதிவர் மனோ புதிய லேப்டாப் வாங்கிய போது அவரைப் பற்றி எழுதிய பதிவு இது. மீள்பதிவாக இப்போதும்...


18 கருத்துரைகள்:

விக்கியுலகம் said... Best Blogger Tips

மாப்ள இதுல என்ன கொடுமைன்னா...சம்பந்தமே இல்லாத என்னைய ஏன் இழுத்தாங்க...அதுவும் போன் பண்ணி...இவனுங்க ஏற்கனவே ஓசில வர்ற gtalk லையே invisible ல இருப்பானுங்க இவனுங்க போன் வேற பன்றானுங்களா ஏன்யா நீவேற ஹிஹி...கேட்டா என்னமோ புத்சா வந்த ஹீரோயின் மாதிரி சிலிப்பிப்பானுங்க ஹிஹி!

! சிவகுமார் ! said... Best Blogger Tips

யாருங்க இந்த மனோ...? லொள்ளு தாங்கலையே. பத்து நாளுக்கு அவரை தூக்கி அந்தமான்ல போடுங்க..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அடப்பாவி கேப்புல மறுபடியும் சொருவியாச்சா...???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விக்கியுலகம் said...
மாப்ள இதுல என்ன கொடுமைன்னா...சம்பந்தமே இல்லாத என்னைய ஏன் இழுத்தாங்க...அதுவும் போன் பண்ணி...இவனுங்க ஏற்கனவே ஓசில வர்ற gtalk லையே invisible ல இருப்பானுங்க இவனுங்க போன் வேற பன்றானுங்களா ஏன்யா நீவேற ஹிஹி...கேட்டா என்னமோ புத்சா வந்த ஹீரோயின் மாதிரி சிலிப்பிப்பானுங்க ஹிஹி!//

வழக்கமா நீ பேசுறதே புரியாது இப்போ இது வேறயா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சிவகுமார் ! said...
யாருங்க இந்த மனோ...? லொள்ளு தாங்கலையே. பத்து நாளுக்கு அவரை தூக்கி அந்தமான்ல போடுங்க..//

அப்புறம் அங்கே இருக்கிறவங்களை எங்கே போடுவீங்கலாம்...??

suryajeeva said... Best Blogger Tips

மொக்கை பதிவையே மீள்பதிவா போடுவீங்களா? சரி தான்

M.R said... Best Blogger Tips

நல்ல கற்ப்னை நண்பரே

தமிழ் மணம் எட்டாவது

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips

Super

Lakshmi said... Best Blogger Tips

அதானே எங்கியோ படிச்ச்மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.

மொக்கராசு மாமா said... Best Blogger Tips

ஆனா நா இத இப்பதான் மொதவாட்டி படிச்சேன்.. மீள்பதிவுக்கு நன்றி...

மாய உலகம் said... Best Blogger Tips

ஹா ஹா என்னாதிது?

FOOD said... Best Blogger Tips

இப்போது படித்தாலும் சுவையாக இருக்கிறது.

koodal bala said... Best Blogger Tips

பிரச்சினை மறுபடியும் வருதா ...

வைரை சதிஷ் said... Best Blogger Tips

ஹா...ஹா....சூப்பரய்யா

நான் இப்போதான் முதல் தடவையா படிக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

மீள்பதிவா? முதல் பதிவா போட்டப்பவே பிரகாஷை உதைச்சிருக்கனும், இருடி வர்றேன்..!!!!!!!!!!!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips

ரைட்டு.,

அம்பலத்தார் said... Best Blogger Tips

என்னைய்யா இப்படி லொள்ளுசபா நடத்திட்டிங்க. உங்க லப்டப்பால என்ரை இதய லப் டாப் எகிறிடிச்சு.

ezhilan said... Best Blogger Tips

சரியான மொக்கைப் பதிவு.எப்படி இதுபோன்ற மொக்கைகளை மீள் பதிவாக வேற ம் ம்.....

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1