CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
ராமு: இன்றைய நாள் என் வாழ்வின் பொன்னான நாள். தெரியுமாடா?
சோமு: அப்படியா மச்சி, எத வச்சு சொல்ற?
ராமு: பஸ்ல கலா என்னைப் பார்த்து கண்ணடிச்சாடா...
சோமு: மச்சி, பஸ்ல உனக்கு பின்னாடி நான் நின்னுட்டு இருந்ததை நீ கவனிக்கலையா? அவ என் பிகர் டா...


செந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....
கவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது? சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.
செந்தில்: அண்ணே... போன வாரம் வெளியூர் போயிட்டேன். குடிக்கிற தண்ணி மாத்தி மாத்தி குடிச்சதுல இருமல் வந்திருச்சு...
கவுண்டர்: அதுக்கு என்னாங்கற, முள்ளம்பன்றி தலையா...
செந்தில்: நீங்க மட்டும் டாஸ்மாக்கில் தண்ணிய மாத்தி மாத்தி அடிக்கறிங்க, உங்களுக்கு மட்டும் ஒண்ணுமே ஆக மாட்டிங்குதே, அது எப்படிண்ணே...

கண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா?
பயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...?
கண்டக்டர்: என்ன டீலு? டிக்கெட்ல...
பயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா?

தம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா?
அண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...


Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்?
Google காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது? அதனால தான்...


26 கருத்துரைகள்:

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - அத்தனிஅயும் அருமை - கண்ணடைக்கறது - வளர்வது - ஆப்படிக்கறது - கிழிக்கறது - மாத்தி மாத்தி அடிக்கறது - வாவ் - யோவ் எப்படியா யோசிக்கறே ! நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விக்கியுலகம் said... Best Blogger Tips

காமடி கலக்கல்....தலைப்புக்கு சால்ஜாப்பு இறுதியில் ஹிஹி!

வைரை சதிஷ் said... Best Blogger Tips

////செந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....
கவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது? சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.//////


சூப்பர்

சத்ரியன் said... Best Blogger Tips

பிரகாஷ்,

அந்த கிழிக்கிற டீலிங் நல்லாயிருக்கே!

(டீலிங் பிடிக்காம, பாதி வழில எறக்கி விட்ற போறானுங்க. பாத்துக்குங்க)

கோகுல் said... Best Blogger Tips

Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்?
Google காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது? அதனால தான்...
//

இது யாருக்கு? யாருக்கோவா?

குடந்தை அன்புமணி said... Best Blogger Tips

தலைப்பை வில்லங்கமா வச்சிட்டு கடைசில சமாளிக்கிறதை எங்கேட்பபா கத்துக்கிறீங்க... மத்தபடி எல்லாம கலக்கல்தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

ஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க?

suryajeeva said... Best Blogger Tips

இத பாத்துட்டு கூகிள் காரங்க ஆப்பு அடிக்க மாட்டாங்களோ?

FOOD said... Best Blogger Tips

தமிழ்மணம் ஏழு.

FOOD said... Best Blogger Tips

தலைப்பை நியாயப்படுத்த, கடைசியில் ஒரு ஆப்பு.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா?
பயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...?
கண்டக்டர்: என்ன டீலு? டிக்கெட்ல...
பயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா?//

சிரிச்சி முடியல மக்கா, இந்த டீலிங் சூப்பரா இருக்கே கொய்யால அவனுக டிக்கெட்டை கிழிக்கலாம் நாம நோட்டை கிழிக்க கூடாதா என்னா நியாயம்டா ஹே ஹே...

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

hi hi hi

புலவர் சா இராமாநுசம் said... Best Blogger Tips

வழக்கம் போல் கலகல்தான்
அருமை சகோ!

புலவர் சா இராமாநுசம்

♔ℜockzs ℜajesℌ♔™ said... Best Blogger Tips

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க?///

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம் இல்ல அப்புறம் அடிக்காம என்ன பண்ணுவாங்க ஹி ஹி ஹி . .
நாம எல்லாம் ரொம்ப நல்லவங்க. . .

கார்த்தி கேயனி said... Best Blogger Tips

தலைப்பு டிப் யோசிக்க வேண்டிய விஷயம்

M.R said... Best Blogger Tips

காமடி கலக்கல்

பஸ்ஸில் உங்க பின்னாடி நின்னது நான்தானே ஹா ஹா

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips

தம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா?
அண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...//////

ஆஆஆஆஆஅ... முடியல!

Yoga.s.FR said... Best Blogger Tips

Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்?
Google காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது? அதனால தான்...///ஆப்படிச்சிட்டதா தான் பேசிக்கிறாங்க!

Dr. Butti Paul said... Best Blogger Tips

சூப்பர் அப்பு, உங்க போஸ்ட் கொஞ்ச நாளா என்னோட டஷ்போர்டுல வரல்லன்னு தேடிக்கிட்டிருந்தேன், இப்போ சரி செஞ்சிட்டேன், என்னன்னு பாக்குறீங்களா? அது அதே அதேதான்..

stalin said... Best Blogger Tips

சூப்பர் பா ........

நண்பா தமிழ் வாசியை மொபைலில் வாசிக்க முடியவில்லை ...
மொபைல் வாசிகளுக்கு ஏற்ற மாதிரி மொபைல் டெம்ப்ளேட் அச்டிவேட் செய்யவும் ...

சே.குமார் said... Best Blogger Tips

காமடி கலக்கல்.

நிரூபன் said... Best Blogger Tips

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
வீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வர லேட்டாகிடுச்சு.

நிரூபன் said... Best Blogger Tips

ஹே...ஹே...
யதார்த்த காமெடிகள் ரசித்தேன் பாஸ்..

ராஜி said... Best Blogger Tips

என்னவோ தொழில் நுட்ப பதிவு போல புது விஷயத்தை தெரிஞ்சுக்கலாம்னு வந்தால்...,

suppudu said... Best Blogger Tips

நல்லா டபாய்க்கிறீங்க.. !! வெளியில் யார்ட்டயும் சொல்லாதீங்க.!! நான் உங்க பிரண்டுன்னு..!!

suppudu said... Best Blogger Tips

தமிழ்வாசி.. இன்னும் நிறைய யோசி..!!

அசத்தலான பதிவு..! பகிர்வுக்கு வாழ்த்துகள் தல..!!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1