CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
ரெண்டு மூணு நாளா ரொம்ப பிஸி. அதனால இன்னைக்கு சின்ன பதிவா போடறேன். 
இது நாள் வரை மழை பெய்ய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் நெனச்சிட்டு இருந்திருப்போம். ஆனா இங்கே கீழே இருக்குற படத்தை பார்த்தா உண்மையான காரணம் தெரியவரும். 
நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை லவ் பண்ண பிட்டு போடறார். ஹீரோயினும் கண்ணடிச்சு ஓகே சொல்றாங்க...

            ஹீரோயின் மேகம் இன்னொரு மேகம், யாருயா அது? வேற யாரு? ஹீரோயின் அப்பா தான். ஹீரோ மேகத்துக்கு வார்னிங் கொடுக்கிறாரு. எம்பொண்ணை பார்த்த... பேசின.... அப்படி இப்படின்னு நிறைய டயலாக் பேசுறாரு.

        "போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே...." அப்படின்னு நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை பார்த்து சோகமா பாடறாரு. ஹீரோயின் மேகத்தை அந்த வில்லன் அப்பா தரதர என இழுத்துட்டு போறாரு. அப்பா பேச்சை தட்ட முடியாத ஹீரோயின், ஹீரோவை ஏக்கமா பாக்கறாங்க.

           அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....

         வேற வழி தெரியாம நம்ம ஹீரோ குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார். ஒரு ஆம்பிள இப்படி அழலாமா? 


        ஓ... இதனால தான் வானத்துல இடி இடிச்சு, மின்னல் வெட்டுடன் மழை பெய்யுதா? அப்ப காதல் தோல்வி ரொம்ப இருக்கும் போல வானத்துல.... எப்படியோ நமக்கு மழை பெய்தா சரி? 
யாருல அங்க அருவாள தூக்றது?17 கருத்துரைகள்:

கோகுல் said... Best Blogger Tips

அடங்கப்பா இந்த வருஷம் ஆஸ்கார் அவார்ட ஓ!அது நோபல் பரிசா அத உங்களுக்கு கொடுக்க ரெக்கமண்ட் பண்ணுறேன்.

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

ஆஹா, என்ன ஒரு ஆராய்ச்சி. ஹா ஹா.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அடப்பாவி...

பதிவுலகப்பக்க நான் ஒரு மாசத்துக்கு லீவு...

போய் ரூம் போட்டு அழணும்....

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

டாக்டர் பட்டம் தயாரா இருக்கு உங்களுக்கு எப்ப நேரம் இருக்குன்னு சொல்லுங்க விழா ஏற்பாடு பண்ணிடலாம்..பிரகாஷ்,சீக்கரம் வந்து வாங்கிக்குங்க.

Mathuran said... Best Blogger Tips

ஆஹா... மழை பெய்யிறதுக்கு இப்ப்டியொரு காரணமா?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கடைசி வரி என்னை சொன்னமாதிரி இருக்கே, ச்சே அருவாளை வீட்ல வச்சிட்டு வந்தது தப்பாபோச்சே....!!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மழையாய் பொழிந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

SURYAJEEVA said... Best Blogger Tips

அருவாள தூக்கினது மனோ அண்ணன் தான்... ஆனா அது வர இல்லை என்று அவரே சொல்றார்

ராஜி said... Best Blogger Tips

Avvvvv

Anonymous said... Best Blogger Tips

இதுதான் காரணமா இது தெரியாமல் போச்சே

அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்

சம்பத்குமார் said... Best Blogger Tips

//அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....//

ஆஹா எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க நண்பரே..இப்பிடி காரணம் சொல்ல...

எதாவது ரூம் போட்டு யோசிச்சீங்களா..

ரசிக்க வைத்தது..

தொடர்ந்து கலக்குங்க

K.s.s.Rajh said... Best Blogger Tips

காதல் மழை என்பார்களே அதுதான் இதுவா

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

என் ப்ளாக் படிச்சதுக்கே இந்த எபக்கட்--ஆ....
அப்ப என்கிட்டே பேசினா ???

Yoga.S. said... Best Blogger Tips

இரவு வணக்கம் பிரகாஷ்!ஒங்களோட சுய புராணத்தை எல்லாம் கேக்கனுமின்னு விதி!அந்த "கூகிள்"காரன சொல்லணும்!ஹி!ஹி!ஹி!!!

Unknown said... Best Blogger Tips

எலேய் வர வர உம்ம தொல்ல தாங்கல...தக்காளி பதிவு வேணுமா சொல்லு...ஒரு எதிர் பதிவு பார்சல் அனுப்பிடுறேன் ஹிஹி!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ஓ...இப்படித் தான் மழை வருதா? என் படத்தைப் போல வானத்தையே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

cheena (சீனா) said... Best Blogger Tips

யாருய்யா இது கண்டு பிடிச்சது - நோபல் பரிசு வேற மருமொழில சிபாரிசு போட்டிருக்காங்க - நல்ல கற்பனையா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1