CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
              
     தனுஷ் மனைவி ஐஸ்வர்யா எழுதி இயக்கும் "3" என்ற படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.  இசை புதுமுகம் அனிரூத். இந்தப்படதுக்காக தனுஷ் ஒரு பாடலை எழுதி அவரே பாடியுள்ளார். "வொய் திஸ் கொலவெறி" என ஆரம்பிக்கும் பாடல் வெளியாகி பத்து நாட்களில் செம ஹிட் ஆகியுள்ளது. கடந்த பத்து நாட்களில் இணையத்தில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் இது தான் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 
       இவ்வளவு பிரபலம் ஆனாலும் ஒரு சில பிரச்சனைகள் அந்த பாடலுக்கு வந்துள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாக பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு விளக்கம் அளித்த தனுஷ் கதைக்கு தேவைப்பட்டே அந்த பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும், அந்தப் படத்தில் வரும் பெண் கதாபாத்திரத்துக்கு மட்டுமே இந்த பாடல் பொருந்தும் என்றும் எல்லா பெண்களையும் தாக்கி எழுதவில்லை என ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். 
     இந்தப் பாடல் வரிகள் முழுதும் லோக்கல் இங்க்லீஷ் கலந்து எழுதியுள்ளார். கொலவெறி என்ற வார்த்தை மட்டுமே தமிழ். மற்ற வார்த்தைகள் எல்லாம் இங்கிலீஷ் தான்.
இதோ அந்த பாடல்:

     இந்த பாடல் யூட்யூப்-இல் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க்கை இங்கே இடுகையில் இணைக்கும் போது வரை யூட்யூப்-இல் மொத்தம் 6,796,845 பேர் பார்த்துள்ளார்கள்.

பாடல் வரிகள்:
yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di

distance la moon-u moon-u 
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila sax eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu 
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song


thanks: youtube
www.magicalsongs.blogspot.com


18 கருத்துரைகள்:

M.R said... Best Blogger Tips

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

கேட்டேன் ரசித்தேன்

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

எதுவுமே இல்லாமல் நம்மை அதிகமாக இரசிக்க வைக்கும் விடயங்கள் பல இருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் எதுவுமே இல்லாமல் என்னை அதிகம் இரசிக்க வைத்த ஒரு விடயம் இந்த தனுசின் கொல வெறி பாடல்... அதில் அப்படி என்ன இருக்கிறது என்பதை யோசிக்காமல் வெறுமையாகவே இரசிக்க வைத்த அந்த பாடல் இன்னும் என்னுள் நாற்காலி போட்டே உட்காந்திருக்கிறது....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நான் இசையை மட்டுமே ரசித்தேன், அருமையா இருக்கு...!!! ம்ம்ம் தனுஷின் இன்னொரு முகம்...!!!

மொக்கராசு மாமா said... Best Blogger Tips

நாங்களும் இத பத்தி எழுதுனோம், பார்த்தீங்களா? செம பாட்டு பாஸ்..
பொழிவிழந்த சூர்யா, ரெண்டாவது படம், வை திஸ் கொலவெறி டி?:

தங்கம்பழனி said... Best Blogger Tips

எப்பவாவது இந்த மாதிரி ஒன்னுத்துக்குமத்த பாடல்கள் ஹிட் ஆகும்.. ஆனால் அதில் எந்த பயனும் இல்லை..!!!

உங்களில் ஒருவன் said... Best Blogger Tips

நல்லாருக்கு,வாய்சும்,பாட்டும்!அத பகிர்ந்துகிட்ட நீங்களும் நல்லாருக்கணும்!-Yoga.S.Fr-

விக்கியுலகம் said... Best Blogger Tips

ஏன்யா இன்னும் எத்தன பேருதான் இந்த பாட்ட பகிருவீங்க...ஸ் ஸ் அபா,,ஹிஹி!

veedu said... Best Blogger Tips

என்ன ஒரு கொலவெறி உஸ்ஸ்ஸ்.....அப்பா பாட்டுபாடுறாங்களாம்....மனுசனுக்கு டெரரா இருக்குல்ல...

cheena (சீனா) said... Best Blogger Tips

பல முறை கேட்டும் இப்பவும் ரசிச்சுக் கேட்டேன். பகிர்வினிற்கு நன்றி பிரகாஷ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கார்த்தி கேயனி said... Best Blogger Tips

இதுல்ல ஏங்கே பெண்களை இழிவு படுதினாங்க

ராஜி said... Best Blogger Tips

Thanks for sharing

மதுமதி said... Best Blogger Tips

பாடல் வரி என்னன்னு புரியாம இருந்துச்சு இப்ப புரிஞ்சிடுச்சு..

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மச்சி,
நல்லா இருக்கிறீங்களா?

இந்தப் பாடல் ஏலவே கேட்டிருந்தேன்,

இப்போ பாடல் வரிகளைப் படித்தவாறு கேட்கும் போது சூப்பரா இருக்கு....

வித்தியாசமான முறையில் பேச்சுத் தமிழ் புகுத்தியதாலும், பேச்சு ஆங்கிலத்தை கலந்து கட்டி அடித்திருப்பதாலும் மனதில் இலகுவில் இடம் பிடித்து விடுகின்றது இந்தப் பாடல்!

பகிர்விற்கு நன்றி பாஸ்.

பாலா said... Best Blogger Tips

எவண்டி ஒன்ன பெத்தான் பாடலுக்கும் இதே ஹைப் இருந்தது. ஆனால் படம் வந்தப்புரம்தான் தெரியும். பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நான் கேட்கவில்லை...தகவலுக்கு நன்றி நண்பரே!

யானைகுட்டி @ ஞானேந்திரன் said... Best Blogger Tips

அன்பு நண்பா..
அட்டகாசமான வடிமைப்பு......
அழகு பதிவு. படிக்க படிக்க ஆர்வம் தோன்றும்
விதமாக ஆர்ட் வொர்க் சூப்பர் .
வாழ்த்துக்கள் நண்பா .

வெண் புரவி said... Best Blogger Tips

தனுஷின் தமிழ்ச் சேவை புல்லரிக்க வைக்கிறது. எனினும் பாடல் இனிமை.

சிவகுமாரன் said... Best Blogger Tips

வாழ்க தனுஷ். வளர்க நின் தமிழ்த் தொண்டு.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1