CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பதிவுகள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
             இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிய பதிவுகளில் அதிகம் விமர்சித்த,கருத்துரைகள் வாங்கிய பதிவை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்.
டிசம்பர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
அனைவருக்கும் வணக்கம்,
வலைபதிவர்கள், முகநூல், டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நேற்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். சந்திப்பு பற்றிய நினைவுகளை இனி சில இடுகைகள் மூலம் உங்களிடம் பகிர்கிறேன்.
**********************************************************************
நவம்பர்: 63 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

      தமிழ் பேரன்ட்ஸ் வலை நண்பர் சம்பத்குமார் அவர்கள் எனக்குள் நான் என்ற தொடர்பதிவில் என்னையும் தொடர்பதிவிட மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மிரட்டலை தட்ட முடியாமல் ஏதோ எழுதி இருக்கேன். கண்டிப்பா படிச்சிருங்க.
**********************************************************************
அக்டோபர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  
**********************************************************************
செப்டம்பர்: 65 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு

மங்காத்தா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வாய்ப்பு பற்றி அஞ்சலி பேட்டி வீடியோ பாருங்கள்.

**********************************************************************
ஆகஸ்ட்: 81கருத்துரைகள் வாங்கிய பதிவு:

பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...

அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....

சட்டென திரும்பி பார்க்கும் 
தாவணி உடுப்பும்....
**********************************************************************
ஜூலை: 124 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

   இன்றைய பேட்டியில் நாம் பேச இருப்பது வலையுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு சி. பி. செந்தில் குமார் அவர்களை தான். அவர் எழுதும் வலைப்பூ அட்ரா சக்க. அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் சொல்லனுமா? உங்களுக்கு தெரியாததா அவரை பற்றி....ஹி..ஹி... அவர் வலைப்பூ படிச்சிங்கன்னா தெரிஞ்சுக்கலாம். 
**********************************************************************
ஜூன்: 42 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

லேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்றிய மனோ...


"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே...""டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
**********************************************************************
மே: 70 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!

நாஞ்சில் மனோ:
இவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா? வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...
**********************************************************************
ஏப்ரல்: 59 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!

        உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.
**********************************************************************
மார்ச்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

           வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன். 
**********************************************************************
பிப்ரவரி: 26 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....

     ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. 
**********************************************************************
ஜனவரி: 21 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்


              சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
**********************************************************************
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


29 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மச்சி எப்படியோ ஒரு பதிவு தேத்தியாச்சு...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சி...

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அடப்பாவி பிரகாஷ், இந்த ஐடியா எனக்கு வர்லையே அவ்வ்வ்வ்வ்வ்

Unknown said... Best Blogger Tips

படிக்காததை படிக்க.... இது நல்ல முயற்சி!இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர் பிரகாஸ்...

ராஜி said... Best Blogger Tips

சுய விளம்பரமா? ம் ம் ம் நடத்துங்க நடத்துங்க சகோ

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அட எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பூ, அருமையா இருக்கு தம்பி...!!!

-----புத்தாண்டு வாழ்த்துக்கள்----

Anonymous said... Best Blogger Tips

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. உங்கள் எல்லாப்பதிவுமே டாப் தானே... ஹிஹி

இந்த வருசம் வேற ஆக்கள் கிழிச்சவை...

Mahan.Thamesh said... Best Blogger Tips

நல்ல முயற்சி , புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

Admin said... Best Blogger Tips

கிட்டத்தட்ட பாதி பதிவுகளை வாசித்திருக்கிறேன் தோழர்..இந்த வருடம் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறேன் தோழர்..வாழ்த்துகள்..

Unknown said... Best Blogger Tips

ஆங்கில புததாண்டு வாழ்த்துக்கள்

rajamelaiyur said... Best Blogger Tips

What a idea. . .

rajamelaiyur said... Best Blogger Tips

Happy new year friend

மகேந்திரன் said... Best Blogger Tips

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

முத்தரசு said... Best Blogger Tips

பார்ரா....துள்ம்மா

ஆங்கில வருட பிறப்பு வாழ்த்துக்கள்

Anonymous said... Best Blogger Tips

வலைச்சரத்தில் நண்பர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி தோழரே!

உணவு உலகம் said... Best Blogger Tips

புத்தாண்டு வாழ்த்துக்கள்-

SURYAJEEVA said... Best Blogger Tips

கருத்துரைகள் உங்கள் பதிவின் தரத்தை தெரிவிப்பதில்லை என்பது என் எண்ணம்...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

ஏன் இந்த வெளம்பரம்?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

வாழ்க வளமுடன்!

தனிமரம் said... Best Blogger Tips

படிக்காத நண்பர்கள் இதை மீண்டும் படிக்கும் வழி நல்ல ஐடியா தமிழ்வாசி!
உங்களுக்கும் உங்கள் குடும்ப்த்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

MaduraiGovindaraj said... Best Blogger Tips

உங்களுக்கும் உங்கள் குடும்ப்த்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க !
புத்தாண்டில் பல வெற்றிகள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
நன்றி

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் நண்பா,

ஏலவே படித்தவைகளாக இருந்தாலும், புதிய உறவுகளுக்குப் இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

நல்லதோர் முயற்சி சகோதரம்,.

அப்புறமா டெம்பிளேட் விடயத்தில் கொஞ்சம் கவனம் சொலுத்துங்க. POst பகுதி அகலம் குறைவாக உள்ளது..

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

சபாஷ்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

மற்றும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

MaduraiGovindaraj said... Best Blogger Tips

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே

Anonymous said... Best Blogger Tips

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பிரம்மிக்க வைக்கிறது உங்களின் அசத்தல்கள். தொடர வாழ்த்துக்கள்.
http://atchaya-krishnalaya.blogspot.com

M.R said... Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும்!பிறந்திருக்கும் புத்தாண்டில் உங்கள் இலட்சியங்கள் நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன்!

இந்திரா said... Best Blogger Tips

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1