வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,
எனது தமிழ்வாசி வலைப்பூ இன்று முதல் பிளாக்ஸ்பாட்டில் இருந்து என் சொந்த தளமாக மாற்றம் அடைகிறது. அதாவது www.tamilvaasi.blogspot.com லிருந்து www.tamilvaasi.com என்ற புதிய டொமைன் பெயரில் இருந்து இனி இடுகைகள் வெளிவரும்.
மேலும் தங்கள் வலைப்பூவில் சைடு பாரில் எனது வலைப்பூவின் இணைப்பு (blog list) கொடுத்திருந்தால் சற்றும் சிரமம் பாராமல் பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கு மாற்றி விடுங்கள். அப்போது தான் எனது புதிய இடுகைகள் உங்கள் வலைப்பூவில் அப்டேட் ஆகும்.
இந்த மாற்றம் மூலம் என் தளத்தை தொடர்வதில் (FOLLOWERS) தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஒரு முறை unfollow செய்து விட்டு மறுபடியும் ஒருமுறை FOLLOWER ஆகுங்கள். இதுவரை என் வலைப்பூவுக்கு வழங்கி வந்த ஆதரவை இனியும் தருவீர்கள் என நம்புகிறேன்.
எனது பாலோயர்ஸ், தினமும் வருகை தரும் நண்பர்கள், கருத்துரை இட்டு ஊக்கப்படுத்தும் நன்பர்கள், திரட்டிகள் மற்றும் சொல்லாமல் விட்டுப்போன அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பாலோயர்ஸ், தினமும் வருகை தரும் நண்பர்கள், கருத்துரை இட்டு ஊக்கப்படுத்தும் நன்பர்கள், திரட்டிகள் மற்றும் சொல்லாமல் விட்டுப்போன அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரட்டியில் ஓட்டு போடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விரைவில் சரி செய்து விடுகிறேன். மேலும் ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றவற்றிலும் என் தளத்தை தொடர்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
எனது டொமைன் மாற்றத்திற்கு உதவி செய்த தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்களுக்கும், பிரபு கிருஷ்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது டொமைன் மாற்றத்திற்கு உதவி செய்த தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்களுக்கும், பிரபு கிருஷ்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
45 கருத்துரைகள்:
அண்ணா வணக்கம்னா
சொந்த டொமைன் வாங்கியதற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
//திரட்டியில் ஓட்டு போடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விரைவில் சரி செய்து விடுகிறேன். மேலும் ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றவற்றிலும் என் தளத்தை தொடர்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.//
இது வரை வந்த பதிவுகளிள் திரட்டிகள் மூலம் வந்த வாக்கு எண்ணிக்கை மட்டும் display ஆகாது..
இனிமேல் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்றே நினைக்கிறேன்
அலக்ஸா ரேங்க் மட்டும் மாறும்.புதியதாய் இணைத்துக் கொள்ளவும்
எனக்கு உதவிய அண்ணன் வந்தேமாதரம் சசி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள் அண்ணா..
புதிய தோற்றத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள். vgk
//எனக்கு உதவிய அண்ணன் வந்தேமாதரம் சசி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்//
நீங்க கோயம்பத்தூர் காரராக இருக்கலாம் அதுக்காக வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்னு சொல்லாதிங்க சார்...
@ சசிகுமார்
//நீங்க கோயம்பத்தூர் காரராக இருக்கலாம் அதுக்காக வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்னு சொல்லாதிங்க சார்...//
கோயம்புத்தூர் குசும்புல இதுவும் ஒன்னுன்னே..
ஹா..ஹா..ஹா..
அன்னிக்கு ஒரு நா இதுபத்தி பேசினோம்
நீ சொந்த தளம் மாறிட்டியா வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பிரகாஷ்..
puthiya domain sirakka vaalthukkal
புதிய டொமைய்னில் புயலெனப் பாய்ந்து பல வெற்றிக் கனிகளை ருசிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
டெமைனுக்கு மாறியதிலிருந்து உன்னை பதிவர் சங்கத்தில் இருந்து நீக்கியாச்சி...
பிளாக்கருக்கு தாங்கள் தரவேண்டிய மீதி தொகை.. 68$ பணத்தை உடனடியாக சங்கத்தில் கட்டிவிடும்படியும் தெரிவிக்கிறேன்.
இனியும் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க என்னை தனியாக கவனிக்கும் படியும் ரகசியாக சொல்கிறேன்...
ஏ டண்டனக்கா டண்டனக்கா வாழ்த்துக்கள்...!!!
தளம் அழகாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு...
வாழ்த்துக்கள் நண்பா..
என்றும் அன்புடன்.
வாழ்த்துக்கள்!..யோவ் அது சற்றும் சிரமம் பாக்காமல் அல்ல.."சற்று சிரமம் பார்க்காமல்"..ஹிஹி...மாட்னியா!
வாழ்த்துக்கள் பிரகாஸ் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
புதுப்பொலிவு பெற்று தங்கள் தளம் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் பிரகாஷ்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தந்து உங்கள் வலையுலகப்பயணம் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மச்சி ஸ்வீட் ச்சீ பீர் எடு கொண்டாடு..
கலக்குங்க.
தமிழ்வாசி சொந்த வீட்டுக்கு போனதுக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் பிரகாஷ்.
பிரகாஷ் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புகள் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி......
உளங் கனிந்த வாழ்த்துக்கள்!
சொந்தவீடுதான சுகமானது!
புலவர் சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் அன்பரே புதிய டொமைனுக்கு மாறியதற்கு ..
வாழ்த்துக்கள் நண்பரே.....
கடலில் இருந்தாலும் கடையில் இருந்தாலும் முத்துக்கு என்றுமே மதிப்பு குறைந்ததில்லை.....
உங்கள் பழைய தளமும் அப்படியே இருக்கும் அதனால் alexa தவிர மற்ற விஷயங்கள் எதுவும் பாதிக்காது என நினைக்கிறேன்.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் பிரகாஷ்...
வாழ்த்துக்கள் சகோ .உங்கள் முயற்சிகள் யாவையும் திறம்பட நிகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...........
வாழ்த்துக்கள் சகோ!
வாழ்த்துக்கள்!!
தளம் அழகாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு...
புதிய தோற்றத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்
நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
ஓஹ்!
சொந்த வீடு வாங்கியாச்சா! வாழ்த்துக்கள் பிரகாஷ்.
வாழ்த்துக்கள் நண்பா!
நல்வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்!!!
அடுத்தக் கட்ட முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்வாழத்துக்கள்.
வணக்கம் மச்சி, நீங்க பதிவு போட முன்னாடியே நான் வாழ்த்துச் சொல்லியிருந்தேன்.
மீண்டும் ஒரு தரம் கல கலப்பாகவும், காத்திரமாகவும் அனைவர் மனங்களையும் கவரும் படைப்புக்களை நீங்கள் வழங்கிட வாழ்த்துகிறேன்!
புது மனை புகுந்ததற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - தாமதத்திற்கு காரணம் இல்லை.