CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நிஜ பெயர்        : பாலா திரிபுர சுந்தரி
இம்புட்டு பெரிய பேரா?


சினிமா பெயர்    : அஞ்சலி
அழகான பேரு.... ஆனா நிஜ பேருல இருந்து சுந்தரின்னு கூட வச்சிருக்கலாம்.


பிறந்தது         : ஈஸ்ட் கோதாவரி (ஆந்திரா)
ஆந்திரானாலும் அஞ்சலி மழை தமிழகத்துக்கு தான்.


படித்தது         : பத்தாவது, இப்போது படிப்பது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி.,
பி எஸ் சி - யில என்ன படிப்பு. அத சொல்லலியே.


முதல்படம்      : தெலுங்கு - போட்டோ, தமிழ் - கற்றது தமிழ்
போட்டோ பார்க்கல... கற்றது தமிழ், அறிமுக படம் மாதிரியே தெரியல... சிறந்த நடிப்பு


முதல் படம் வெளியூர் சூட்டிங் : ஹைதராபாத் (போட்டோ பிலிம் - தெலுங்கு)
அதுவும் ஆந்திரா தானே, வெளிநாடு மொதல்ல எங்க?


மறக்கமுடியாத நபர் : பாட்டி
ஏதாவது செண்டிமெண்ட் காரணமா இருக்கலாம் போல... 


அதிகமுறை பார்த்த படம் : மொழி
எந்த மொழி படம்னு சொல்லலியே...


அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : உனக்கு ஒன்னு தெரியுமா..?
அட.... இவங்களுக்கு மட்டும் தான் ஒண்ணு தெரியும் போல... அதான் மத்தவங்க கிட்ட கேட்கறாங்க?


பிடித்த உணவு    : நூடுல்ஸ்
நூடுல்ஸ்? சாபிடாதிங்க ஒடம்புக்கு நல்லது இல்லை... 

இப்படிக்கு நடிகை அஞ்சலி மேல் கவனம் செலுத்துவோர் சங்கம்

தவிர்க்க விரும்புவது : சாப்பாடு (மீல்ஸ்)
அடடா.... நம்மூரு காரங்க இதை தானே வழிச்சு கட்டி இறக்குவாங்க. அத வேனாங்கறிங்களே


போக விரும்பிய வேலை : இன்ஜினியர்
சினிமாவுலயும் ஏதாவது இன்ஜினீயர் ஆகலாமே... வாய்ப்பு இருக்கான்னு பாருங்க.


பிடித்த கலர்/உடை    : கருப்பு - ஜீன்ஸ்
நான் இந்தியன் கலரு....


எதைப்பார்த்தால் பொறாமை வரும் : ஒல்லியா இருப்பவர்களை பார்த்தால்
அதான் இப்போ கொஞ்சம் சதை வச்சிடிங்களே... உங்கள இப்போ பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. ஹி ஹி யாருப்பா அங்க உச் கொட்றது?


பயப்படும் ஒரே விஷயம்    : பேய்
பேய் ஓட்ட நான் வரட்டா?


அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம் : ஸ்கூல் படிக்கும்போது விழுந்து விட்டேன். கையில் உள்ள காயத்தை இப்போதும் பார்க்கும் போதெல்லாம் அதே நினைவு தான் வரும்.
ஐயோ, இன்னும் அதையே நெனக்காதிங்க. ஆமா, யாரு உங்கள தூக்கி விட்டாங்க?


வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : நிறைய இடங்களில் சக நடிகர், நடிகைகளிடம் ஏதாவது பேசி மாட்டிகிடுவேன். இதி‌ல் எனக்கு நிறைய அனுபவம் இருக்கு.
அதான் உங்க படத்துல எப்பவும் வாயாடியா தானே இருக்கீங்க. 


எந்த விஷயத்தில் அதிக ஆசை : குழந்தைகள்
அதென்ன அதிக ஆசை? அப்போ நிறைய குழந்தைகள் பிடிக்கும்ங்கறிங்க.


நன்றி சொல்ல விரும்புவது : அம்மா-அப்பா, டைரக்டர்கள் வசந்தபாலன் மற்றும் ராம்.
எல்லோருக்கும் நன்றிப்பா.... அஞ்சலி சொல்லச் சொன்னாங்க...


நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : சேசு (கணக்கு)
கணக்கு போடும் ஆசிரியரா?


அதிக உடைகள் வாங்கும் இடம் : ஸ்கை வாக், அவன்யூ எக்ஸ்பிரஸ்
இந்த இடம் ஆந்திராவா? தமிழ்நாடா? அதையும் சொல்லலாமே...


உணவுப்பழக்கம் தினமும் : கார்ன், சப்பாத்தி, தோசை
சைடு டிஷ் என்னான்னு சொல்லலியே....


ஆண்களின் பழக்கம் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்புவது : ஏதும் இல்லை
அவங்க பெண் அல்லவா? அதான்....


உணர்ச்சி வசப்பட்டால் : கதறி அழுவேன்
ரொம்ப அழாதிங்க... அப்புறம் ரசிகர்கள் தாங்க மாட்டாங்க.


சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : கணக்கு தான். ஸ்கூல் படிக்கும் போது கணக்கால, ரொம்ப அவஸ்தபட்டேன். யாராச்சும், ரூ.100 தர்றேன், இந்த கணக்கை போட்டு காட்டுனு சொன்னா, அப்படியே எஸ்கேப் ஆகிடுவேனா பாருங்க.
என்கிட்டே ஒரு அக்கௌன்ட் ஆரம்பிச்சிருங்க. நிறைய கணக்கு பாடம் சொல்லித்தரேன். யாருப்பா அங்க காதுல புகை விடறது?


கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : நிறைய பேர்க்கு நல்லது செய்ய ஆசை
செய்ங்க... நல்லதே செய்ங்க.


உங்க ப்ளஸ்        : சிரிப்பு
ஆமாங்க நெசமாலுமே சிரிப்பு பிளஸ் தான்..... அப்படியே உங்க கண்ணும்.... வழியாதிங்கப்பா....


உங்க மைனஸ்     : கோலம் போட வரலியே பீல் பண்ணுவேன்
விடுங்க. கோலம் போடற மாதிரியாவது ஆக்ட் கொடுங்க. அது போதும் மார்கழி மாசத்துக்கு...


ரொம்ப அலர்ஜி    : பாம்பு

ஏங்க பாம்புன்னா பயம்னு சொல்வாங்க. உங்களுக்கு அலர்ஜின்னு சொல்றிங்க?

பிடிவாதம்        : அடிக்கடி ஷாப்பிங், சினிமா போக விரும்புவேன்
அப்போ வீட்டிலேயே இருக்க மாட்டிங்க. 


மறக்க முடியாத நாள், வருஷம்    : 2010 மார்ச் 23, அங்காடித்தெரு ரிலீஸ்

நல்ல நாள் தான்... 


டிஸ்கி: தினமலரில் வந்த அஞ்சலி பேட்டியும் என் கருத்துகளும் இங்கே பகிரப்பட்டுள்ளது.


41 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1