நமது இணையப்பூங்கா தளத்தில்...


எல்லா Audio or Video File Formatகளை இயக்க Top Five Video Players!

      ஆடியோ மற்றும் வீடியோ files நிறைய format களில் இன்று உள்ளன. இவைகளை play செய்வதற்காக நிறைய players உள்ளன. இவைகளை download செய்தும், அல்லது online இல் நேரடியாகவும் play செய்ய நிறைய softwares உள்ளன. Media players சில முக்கியமான audio / video file களை support செய்தாலும் MKV(Matroska video format) என்ற format ஐ support செய்வது இல்லை. MKV file ஐ MP 4 ஆக convert செய்தால் மட்டுமே use செய்ய முடியும். ஆனால் MKV file ஐ நேரடியாக open செய்ய சில media players உள்ளன. அவைகளில் top five Media  Player களை பார்ப்போம்.


GOM Media Player 
     GOM Media Player  AVI, MP4, MKV, FLV, 3GP, WMV  என முக்கியமான முக்கியமான audio / video format களை support செய்யும். இதன் graphical interface  எளிமையாக use செய்யும் வகையில் உள்ளது.
click here to download



DivX Plus Media Player
 DivX®, AVI, MKV, MP4 or MOV formats போன்றவைகளை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த ப்ளேயருடன் இணைந்த DivX to Go என்ற வசதி மூலம் எல்லா வகையான DivX fileகளை சப்போர்ட் செய்கிறது. மேலும் MKV file formatக்கு தெளிவான வீடியோ மற்றும் துல்லியமான ஆடியோவையும் இந்த ப்ளேயர் தருகிறது. இந்த ப்ளேயரில் fast-forward மற்றும் rewind மிக எளிதாக இயக்கும் வகையில் உள்ளது.
click here to download


K-Lite Codec Media Player
K-Lite Codec Media Player மற்ற மீடியா பிளேயரை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பலவகையான codec மற்றும் பல formatகளை support செய்யும் toolsகளை எளிதாக இயக்குகிறது. AVI, DivX, FLV,  MKV, MP4, MP3, OGG போன்ற நிறைய formatகளை இந்த பிளேயர் இயக்குகிறது. இந்த ப்ளேயர் microsoft windowsஇல் மட்டுமே இயங்கக் கூடியது.
click here to download


Kantaris Media Player
இந்த ப்ளேயர் ஒரு open source media player ஆகும். இது RAR archive முறையில் உள்ள வீடியோ fileகளை extract செய்யாமலே இயக்கக் கூடியது. இதன் graphical interface எளிமையாக யூஸ் செய்யும் வகையில் உள்ளது.
click here to download


VLC Media Player
      மிக பிரபலமான இந்த பிளேயரை அறியாதோர் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாவகையான ஆடியோ, வீடியோக்களை இந்த ப்ளேயர் எளிதாக இயக்குகிறது. AVI, MKV, FLV போன்ற எல்லா வீடியோ fileகளை எளிதாக இயக்குகிறது. 3gp foematகளையும் எளிதாக இயக்குகிறது. Live streaming TV option இந்த ப்ளேயரில் உள்ளது. மேலும் இந்த ப்ளேயர் formatகளை கன்வர்ட் செய்யவும் பயன்படுகிறது.
click here to download


இடுகைகளை முகநூலில் பகிர இங்கே கருத்திடுங்கள்

19 கருத்துரைகள்:

வரலாற்று சுவடுகள் said... Best Blogger Tips

இம்புட்டு Player இருக்கா? ...!!! நான் VLC-தான் use பண்ணுறேன் ..!

koodal bala said... Best Blogger Tips

Useful post !

கணேஷ் said... Best Blogger Tips

இத்தனை பளேயர்கள் இருக்கா... புதுசாத்தான் இருக்கு. எனக்கு வி.எல்.சி லயே எல்லா வசதியும் கிடைச்சுடுது. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்.

வீடு K.S.சுரேஸ்குமார் said... Best Blogger Tips

சூப்பர் மக்கா! தேவையான பதிவுதான்....

பழனி.கந்தசாமி said... Best Blogger Tips

உபயோகமான தகவல்.

மதுமதி said... Best Blogger Tips

உபயோகமான பதிவுதான் தோழர்.பயன்படுத்திக் கொள்கிறேன்..நன்றி.

ராஜி said... Best Blogger Tips

எல்லாம் சரி இதெல்லாம் டவுன்லோட் பண்ண கரெண்ட் வேணுமே. அதை டவுன்லோட் பண்ண ஒரு தளத்தை யாராவது சொன்னீங்ன்னா புண்ணியமா போகும் சாமீகளா

NIZAMUDEEN said... Best Blogger Tips

ரொம்ப உபயோகமான தொகுப்புகள்.

எனக்கு பிடித்தவை said... Best Blogger Tips

//எல்லாம் சரி இதெல்லாம் டவுன்லோட் பண்ண கரெண்ட் வேணுமே. அதை டவுன்லோட் பண்ண ஒரு தளத்தை யாராவது சொன்னீங்ன்னா புண்ணியமா போகும் சாமீகளா//

nice

ன் நான் vlc தான் use பன்னரேன்.

NAAI-NAKKS said... Best Blogger Tips

சூப்பர்...நன்றி...

மகேந்திரன் said... Best Blogger Tips

மிகவும் பயனுள்ள ஒரு பதிவு நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள் பல.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மிக்க நன்றி மக்கா....!!!

சத்ரியன் said... Best Blogger Tips

பிரகாஷ்,

ரொம்ப பயனுள்ள பகிர்வு.

சசிகுமார் said... Best Blogger Tips

நன்றி மச்சி....

துரைடேனியல் said... Best Blogger Tips

Upayogamana thagavalgal. Naan VLC than use panren. Nanri.

TM 8.

ஆளுங்க (AALUNGA) said... Best Blogger Tips

VLC இயக்கி பற்றிய கூடுதல் தகவல்..
அதனை எந்த இயங்குதளத்திலும் இயக்க முடியும்!

பகிர்விற்கு நன்றி நண்பரே!

KANA VARO said... Best Blogger Tips

பகிர்விற்கு நன்றி சகோ,

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு! நன்றி பிரகாஷ் !

வா.கோவிந்தராஜ், said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு நன்றி

FACEBOOK & TWITTER LIKE BOX

Best Blogger TipsBest Blogger Tips