CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இதுக்கு போயி ஏன் தலைவா சிரிச்ச?!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
மணி: டேய் ரமணி, ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு எட்டரை மணிக்கு வராம ஒம்பது மணிக்கு வர்ற. என்ன மாப்ளே விசேஷம்....
ரமணி: அதுவாடா, அந்த லேடிஸ் காலேஜ் ஒம்பது மணிக்குத்தான தொறக்குறாங்க. அங்க தான என் புது சைட்டு படிக்கிறா...




அரசியல்வாதி: வாக்காள பெருமக்களே! என்னை வெற்றி பெறச் செய்யுங்க. மின்சார துண்டிப்பு இல்லாம நீங்க நிம்மதியா தூங்க நான் நடவடிக்கை எடுக்கறேன்..
அரசியல்வாதி மனைவி: யோவ், மொதல்ல தூக்கத்துல நீ ஒளறுரத நிறுத்துயா. நான் நிம்மதியா தூங்கணும்!


மனைவி: என்னங்க... என்னங்க... டைம் ஆச்சு... சீக்கிரம் எந்திரிங்க... வேலைக்கு போகணும்ல, லேட்டாக போகுது...
கணவன்: (மனசுக்குள்) ச்சே..ச்சே... தெனமும் இவ மூஞ்சியில முழிச்சு செய்ற வேலையே வெளங்க மாட்டிங்குது. எங்கஷ்டம் இவளுக்கு எங்க புரியப்போகுது?

தொழிலாளி: சார் ரெண்டு நாள் லீவு வேணும், மனசு சரியில்ல...
மேனேஜர்: ரெண்டு நாள் லீவெல்லாம் தர முடியாது. 
தொழிலாளி: சார் லீவு தந்திருங்க. இல்லையினா உங்க உடம்புக்கு கேரண்டி சொல்ல முடியாது?
மேனேஜர்: அட, ரெண்டு நாள் இல்ல, ஒரு வாரமா லீவ் தரேன்னு சொல்ல வந்தேன்ப்பா....


காதலி: டேய் ரமேஷ், இந்த கடல் அலையைப் பாரேன். என் காலை தொட்டுட்டு போற அழகைப் பார்த்தா அள்ளிக் கொஞ்சனும் போல தோனுதுடா...
காதலன்: (மனசுக்குள்) ம்ஹும்... உனக்குத் தோனும்டி... நானும் தான் தெனமும் உன் கையை தொட்டு தொட்டுப் பாக்கறேன். ஒரு நாளாவது என்னை அள்ளிக் கொஞ்சறியா...



மனைவி: நேத்து பணியாரக்காரி கிட்ட பேசிட்டு இருந்திங்க... இன்னைக்கு ஆப்பக்காரி கிட்ட பேசிட்டு இருக்கீங்க... என்ன நெனச்சுட்டு இருக்கீங்க, இப்படியே போறவ வர்றவ பேசுறத ஒரு பொழப்பா வச்சிக்கிட்டு.....?
கணவன்: ஒன்னுமில்லம்மா... தப்பா நெனக்காத... ஆப்பம் எப்படி செய்றதுன்னு கேட்டுட்டு இருந்தேன்மா....
மனைவி: ஓ...ஓ.. அதான் இன்னைக்கு நீங்க செஞ்ச பணியாரம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சா!...


சுப்பு: ஏண்டா, நான் சொன்ன ஜோக்குக்கு குதிச்சு குதிச்சு சிரிக்கற?
அப்பு: ஏன்னா? எனக்கு விழுந்து விழுந்து சிரிக்கத் தெரியாது. அதனால தான்.....


விக்கி: டேய் சிபி, உன் ஆபீஸ் ஸ்டெனோ பாக்க அழகா இருக்காளே, உனக்கு மச்சம்டா....
சிபி: போடா வயித்தெருச்சல கெளப்பாத... எனக்காவது ஒரு மச்சம் தான்... உனக்கு நாலு மச்சம் இருக்கே...



சசி: ஏண்டா, இப்படி ஜோக்குனு நாலஞ்சு போட்டா நடுவுல நாலஞ்சு பிகர் படமும் போடனுமாக்கும்?
நான்: ஆமாண்டா... சிபி ரூல்ஸ் நம்பர் பத்து அப்படித்தாண்டா சொல்லுது....


தொண்டன்: தலைவா, அந்த ஆளே மொக்கையா பேசிட்டு இருக்கான் மேடையில, எல்லோரும் அழுகிற ரேஞ்சுக்கு போயிட்டாங்க... நீங்க மட்டும் சிரிச்சுட்டே இருக்கிங்களே தலைவரே...
தலைவர்: டேய், அவன் நேத்து என் கழுத்துல அருவாள வச்சு, அவன் மேடையில பேசுற பேச்சுக்கு சிரிச்சுட்டே இருக்கணும்னு மிரட்டினான்டா....


28 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1