CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!இதுக்கு போயி ஏன் தலைவா சிரிச்ச?!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
மணி: டேய் ரமணி, ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு எட்டரை மணிக்கு வராம ஒம்பது மணிக்கு வர்ற. என்ன மாப்ளே விசேஷம்....
ரமணி: அதுவாடா, அந்த லேடிஸ் காலேஜ் ஒம்பது மணிக்குத்தான தொறக்குறாங்க. அங்க தான என் புது சைட்டு படிக்கிறா...
அரசியல்வாதி: வாக்காள பெருமக்களே! என்னை வெற்றி பெறச் செய்யுங்க. மின்சார துண்டிப்பு இல்லாம நீங்க நிம்மதியா தூங்க நான் நடவடிக்கை எடுக்கறேன்..
அரசியல்வாதி மனைவி: யோவ், மொதல்ல தூக்கத்துல நீ ஒளறுரத நிறுத்துயா. நான் நிம்மதியா தூங்கணும்!


மனைவி: என்னங்க... என்னங்க... டைம் ஆச்சு... சீக்கிரம் எந்திரிங்க... வேலைக்கு போகணும்ல, லேட்டாக போகுது...
கணவன்: (மனசுக்குள்) ச்சே..ச்சே... தெனமும் இவ மூஞ்சியில முழிச்சு செய்ற வேலையே வெளங்க மாட்டிங்குது. எங்கஷ்டம் இவளுக்கு எங்க புரியப்போகுது?

தொழிலாளி: சார் ரெண்டு நாள் லீவு வேணும், மனசு சரியில்ல...
மேனேஜர்: ரெண்டு நாள் லீவெல்லாம் தர முடியாது. 
தொழிலாளி: சார் லீவு தந்திருங்க. இல்லையினா உங்க உடம்புக்கு கேரண்டி சொல்ல முடியாது?
மேனேஜர்: அட, ரெண்டு நாள் இல்ல, ஒரு வாரமா லீவ் தரேன்னு சொல்ல வந்தேன்ப்பா....


காதலி: டேய் ரமேஷ், இந்த கடல் அலையைப் பாரேன். என் காலை தொட்டுட்டு போற அழகைப் பார்த்தா அள்ளிக் கொஞ்சனும் போல தோனுதுடா...
காதலன்: (மனசுக்குள்) ம்ஹும்... உனக்குத் தோனும்டி... நானும் தான் தெனமும் உன் கையை தொட்டு தொட்டுப் பாக்கறேன். ஒரு நாளாவது என்னை அள்ளிக் கொஞ்சறியா...மனைவி: நேத்து பணியாரக்காரி கிட்ட பேசிட்டு இருந்திங்க... இன்னைக்கு ஆப்பக்காரி கிட்ட பேசிட்டு இருக்கீங்க... என்ன நெனச்சுட்டு இருக்கீங்க, இப்படியே போறவ வர்றவ பேசுறத ஒரு பொழப்பா வச்சிக்கிட்டு.....?
கணவன்: ஒன்னுமில்லம்மா... தப்பா நெனக்காத... ஆப்பம் எப்படி செய்றதுன்னு கேட்டுட்டு இருந்தேன்மா....
மனைவி: ஓ...ஓ.. அதான் இன்னைக்கு நீங்க செஞ்ச பணியாரம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சா!...


சுப்பு: ஏண்டா, நான் சொன்ன ஜோக்குக்கு குதிச்சு குதிச்சு சிரிக்கற?
அப்பு: ஏன்னா? எனக்கு விழுந்து விழுந்து சிரிக்கத் தெரியாது. அதனால தான்.....


விக்கி: டேய் சிபி, உன் ஆபீஸ் ஸ்டெனோ பாக்க அழகா இருக்காளே, உனக்கு மச்சம்டா....
சிபி: போடா வயித்தெருச்சல கெளப்பாத... எனக்காவது ஒரு மச்சம் தான்... உனக்கு நாலு மச்சம் இருக்கே...சசி: ஏண்டா, இப்படி ஜோக்குனு நாலஞ்சு போட்டா நடுவுல நாலஞ்சு பிகர் படமும் போடனுமாக்கும்?
நான்: ஆமாண்டா... சிபி ரூல்ஸ் நம்பர் பத்து அப்படித்தாண்டா சொல்லுது....


தொண்டன்: தலைவா, அந்த ஆளே மொக்கையா பேசிட்டு இருக்கான் மேடையில, எல்லோரும் அழுகிற ரேஞ்சுக்கு போயிட்டாங்க... நீங்க மட்டும் சிரிச்சுட்டே இருக்கிங்களே தலைவரே...
தலைவர்: டேய், அவன் நேத்து என் கழுத்துல அருவாள வச்சு, அவன் மேடையில பேசுற பேச்சுக்கு சிரிச்சுட்டே இருக்கணும்னு மிரட்டினான்டா....


26 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

எலெய் மாப்ள எனக்கு 4 மச்சம் இருக்க விஷயத்த வெளிய சொல்லிபுட்டியே!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

@ vikki

haa haa haa periya thangka malai rakasiyam

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!உங்களுக்கு எத்தன மச்சம் இருக்கிங்கிறத சொல்லலியே?வெங்கட்டுக்கு நாலுமச்சம் இருக்கிறது தெரியும்!சி.பி க்கு..............ஊஹும் வேணாம் விட்டுடலாம்.

Unknown said... Best Blogger Tips

மச்சப் புராணம், மிச்சம் இருக்கா?

என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

புலவர் சா இராமாநுசம்

சசிகுமார் said... Best Blogger Tips

சிரிப்பா அடக்க முடியல மச்சி....

பாலா said... Best Blogger Tips

ஜோக் அனைத்தும் அருமை. படங்கள் அதை விட அருமை. ஹி.. ஹி

K.s.s.Rajh said... Best Blogger Tips

ஜோக் அருமையாக இருக்கு பாஸ் ஆனால் அதை ரசித்து ரசித்து படிக்கமுடியலை பிகருங்க படம் டிஸ்டப் பண்ணுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MARI The Great said... Best Blogger Tips

ஜோக்ஸ் சூப்பர்.., பிகரு படம் டாப் ..!

cheena (சீனா) said... Best Blogger Tips

ஏம்பா பிரகாஷ் - நல்லாவே இருக்கு - படமும் ஜோக்ஸூம் - வோட்டு வேற போட்டுட்டேன் - ஆமா வலைச்ச்ரத்துல் வோட்டுப்பட்டை வரலியே - பாத்தியா அத...... சரி பண்ணூ உடனெ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

யோவ் கண்ட படத்தையும் போடுறதுக்கு இன்னும் 4 அஞ்சலி படம் போட்டிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

தக்காளி அந்த 4 மச்சத்த வெச்சிக்கிட்டு பண்ற அலப்பறை இருக்கே..... ங்கொய்யால எப்படியாவது சீக்கிரம் கையும் களவுமா மாட்டிடனும்.....

Yoga.S. said... Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
@ vikki
haa haa haa periya thangka malai rakasiyam ///தங்கமலை ரகசியம் இல்ல,சென்னிமல ரகசியம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Yoga.S. said... Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கண்ட படத்தையும் போடுறதுக்கு இன்னும் 4 அஞ்சலி படம் போட்டிருக்கலாம்ல?///வணக்கம் ப.ரா சார்!எங்க ரொம்ப நாளா காணோம்?சுகந்தன்னே????ஹி!ஹி!ஹி!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

////Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கண்ட படத்தையும் போடுறதுக்கு இன்னும் 4 அஞ்சலி படம் போட்டிருக்கலாம்ல?///வணக்கம் ப.ரா சார்!எங்க ரொம்ப நாளா காணோம்?சுகந்தன்னே????ஹி!ஹி!ஹி!!!!///////

ஐயா வணக்கம். நான் நல்லாருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? கொஞ்சம் பிசியாகிட்டேன்... அவ்ளோதான்!

Unknown said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி
/////யோவ் கண்ட படத்தையும் போடுறதுக்கு இன்னும் 4 அஞ்சலி படம் போட்டிருக்கலாம்ல?/////

நானும் இத்த விழி மொழிகிறேன்..

Unknown said... Best Blogger Tips

@விக்கி
///எலெய் மாப்ள எனக்கு 4 மச்சம் இருக்க விஷயத்த வெளிய சொல்லிபுட்டியே!///

ஒலக மகா ரகசியம்....ஆங்

Unknown said... Best Blogger Tips

//மனைவி: ஓ...ஓ.. அதான் இன்னைக்கு நீங்க செஞ்ச பணியாரம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சா!...//

ஓ...பணியாரப் பதிவு போட்ட ரகசியம் இப்பத்தான் தெரியுது....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
ஐயா, கூகுள்காரன் ஆப்படிச்சதுல இருந்து தமிழ்மனத்தில் இணைக்க மட்டுமே முடியுது. ஓட்டு போட வழி இல்லை! என்ன செய்யலாம்?

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோ,

சூப்பரான ஜோக்குகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.

ரசித்தேன், சிரித்தேன்.
சைட் கப்பில நம்ம நண்பர்கள் சிபி & விக்கியை கலாய்ச்சிருப்பதையும் ரசித்தேன்.

இப்பவும் அஞ்சலி மேல ஒரு இது இருக்கில்லே..
அவ்வ்வ்வ்வ்வ்

துரைடேனியல் said... Best Blogger Tips

அனைத்து ஜோக்குகளும் அருமை பிரகாஷ் சார். இனி எங்க ஆபீசிலும் இப்படித்தான் லீவு கேட்கணும் போல. டிப்ஸ்க்கு நன்றி. ஹி....ஹி...!

துரைடேனியல் said... Best Blogger Tips

தமஓ 12.

ad said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
இங்கபார்ரா.. ஃபீலிங்கு..!!!

தனிமரம் said... Best Blogger Tips

இன்னுமா நீங்க அஞ்சலிய மறக்கல? ;-)

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

எல்லா நகைச்சுவையும் நல்லா இருக்கு நண்பரே ! நன்றி !

aalunga said... Best Blogger Tips

சூப்பரு!

Anonymous said... Best Blogger Tips

நல்லா இருக்கு பாஸ்..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1