CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இந்த சந்தோஷம் எத்தன நாள்கள் தான் நீடிக்கும் என எண்ணிட்டு இருந்தேன். நான் மட்டுமல்ல, நம்ம தமிழகமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போச்சு. ஆம், அது இன்னையோட முடிவுக்கு வந்துருச்சு. வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும் அந்த சந்தோஷம்.
 ஆமாங்க, என்னத்த சொல்ல, போன வாரம் ரொம்ப சந்தோசமா ஒரு பதிவு போட்டேனுங்க. மதுரையில கரண்ட் கட் இல்லைன்னு போட்டிருந்தேன். அந்த பதிவ படிச்சுட்டு நம்ம நண்பர்களும் அவங்க ஊர்லயும் கரண்ட் கட் இல்லைன்னு சொல்லியிருந்தாங்க. மதுரைக்கு மீனாட்சியம்மன் அருள்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா காற்றாலை மூலமா ஆயிரம் மெகாவாட்க்கும் மேலாக கரண்ட் கிடச்சதால எல்லா ஊர்லயும் கரண்ட் கட் செய்றத நிறுத்தி மக்களை சந்தோசப்படுத்தினாங்க. 

இன்னைக்கு எல்லாம் போச்சு. இன்னையுல இருந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, சுமார் அஞ்சு மணி நேரம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. மதியம் 12.00 - 3.00, அப்புறம் 6.30 - 7.30, அப்புறம் 9.30 - 10.15 இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ காற்றாலை கரண்ட் தீந்துச்சா? இல்ல, மதுரையில அழகர் திருவிழா முடிவுக்கு வர்றதுனால மீனாட்சியம்மன் அருளை நிறுத்திட்டாங்களான்னு தெரியல. மதுரை அல்லாத மற்ற இடத்திலையும் அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்துருச்சான்னு தெரியல. 

ஆக, மக்கள் சந்தோசமா, நிம்மதியா கரண்ட் காத்தை சுவாசிக்க அரசு விரும்பல போல. சரிங்க, மறுபடியும் ஏதாவது நல்லா பலமா காத்தடிக்குதான்னு பாப்போம், அரசும் இப்ப மாதிரியே நம்மள சந்தோசப்படுத்துறாங்களான்னு பொறுத்திருந்து தான் பார்ப்போமே?????????????????????


21 கருத்துரைகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

எங்களூர்லயும் ஆப்புதான்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!அது தான்,அதே தான்!கரண்ட் காத்த சுவாசிச்சா ஆயுசு குறஞ்சுடும்கிற நல்ல நோக்கத்துல தான் கரண்டு கட்!!!!

Ramya Parasuram said... Best Blogger Tips

அடப்பாவமே!

தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
– October 29, 2011Posted in: வலைப்பதிவுகள்

0

EmailShare

வணக்கம் நண்பர்களே,

உங்கள் அனைவரையும் இந்த நன்னாளில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறேன். இது நாள் வரை என்னையும் ஒரு சக தோழனாக மதித்த உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்பதற்கே இந்தப்பதிவு….

இது நாள் வரை நான் தமிழ்மண திரட்டியில் என் பதிவுகளை இணைத்து வந்தது யாவருக்கும் தெரியும். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் விவாதங்கள் அனைவரும் அறிந்ததே….

பெயரிலி எனும் பெயரில் வந்த நபரின் தனி மனித தாக்குதலான வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன….சூடு சொரணை கெட்டு பிச்சை எடுத்து அவர் பின் போக விருப்பம் இல்லை!…அதன் விளைவாக இன்று முதல் நான் விலகிக்கொள்கிறேன் என்பதை தெளிவாக தமிழ்மண நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டேன்…

இனி என் பதிவுகள் எப்போதும் போல தொடரும்…நண்பர்கள் அனைவரும் என் முடிவை சகஜமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்…

இப்படிக்கு தங்கள் நன்றியுள்ள,

தமிழ்வாசி பிரகாஷ்.

ஜெய் ஹிந்த்!
இது ஒரு காப்பி பேஸ்ட் பதிவு தான். விக்கி பதிவரிடம் உரிமை வாங்கியே பதிந்துள்ளேன். இப்போ என்ன செய்ய முடியும்???


டிஸ்கி:
தமிழ்மண நிர்வாகிக்கு மெயில் அனுப்பியாச்சு. தமிழ்மணம் என்னை விலக்கும் வரை என் பதிவுகள் தமிழ்மணத்தில் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கங்க.


அண்மைய தகவல்:
தமிழ்மணத்திலிருந்து என் பதிவுகள் நீக்கி விட்டதாக அறிவிப்பு மெயில் வந்துள்ளது.

தமிழ்வாசி

! தமிழ்வாசி !


தமிழ்மணத்திலே மீண்டும் இணைஞ்சிருக்கீங்களாமே. கன்ராட்க்ஸ்

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

இயற்க்கையோடு ஒன்றி வாழப்பழகி கொள்ளுங்கள்.
சிக்கிமுக்கி கற்க்கள் தேடி வைத்துக்கொள்ளுங்கள்.
அதுவும் விரைந்து தேவைப்படலாம்.

பால கணேஷ் said... Best Blogger Tips

இங்க சென்னையில ரெண்டு மணி நேரம் பவர் கட் பண்ணிட்டிருந்தாங்க. காற்றாலை மூலமா மின் உற்பத்தின்னு மத்த ஊர்கள்ல கரண்‌ட் குடுத்தப்ப இங்க 24மணி நேரமும் இருந்தது. இப்ப மறுபடி அந்த ரெண்டு மணி நேரம் ஆரம்பிச்சுடுச்சு பிரகாஷ்!

Unknown said... Best Blogger Tips

சென்னையிலும் ஆப்புத்தான்!

புலவர் சா இராமாநுசம்

Prem S said... Best Blogger Tips

அன்பரே எங்க ஊர்லயும் இப்ப கட் பண்ணிட்டாங்க காற்றலை உற்பத்தி குறைந்ததால் மீண்டும் பழைய படி ..

கோவை நேரம் said... Best Blogger Tips

அட..இங்கேயும் இதே தாங்க...இந்த நேரம் பார்த்து யூ பி எஸ் வேற அவுட்,நானும் ரொம்ப கஷ்ட படறேங்க...

Unknown said... Best Blogger Tips

தமிழ்வாசி பிரகாஷ் said...
@Ramya Parasuram
மாம்ஸ், இனைஞ்சுட்டேன் சரியா..
//////////////////////////
எப்படியா உன்னால மட்டும் இப்படி பதில் சொல்ல முடியுது.....இதுல ஒன்னுமே புரியலையே!

Unknown said... Best Blogger Tips

அய்யோ இங்கையும் அதேகதி(அதோகதி) தான்

Unknown said... Best Blogger Tips

யோவ் இது யார்னு எனக்கு தெரியாது ...இந்த ரம்யா பரசுராம்ங்கரது...எதுக்கு என்னய இழுத்த இதுல!...நான் கேக்கனும்னா என் நிஜ புரோஃபைல்லயே கேப்பனே!..who is this and why this kolaveri!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

வீடு சுரேஸ்குமார் said...
தமிழ்வாசி பிரகாஷ் said...
@Ramya Parasuram
மாம்ஸ், இனைஞ்சுட்டேன் சரியா..
//////////////////////////
எப்படியா உன்னால மட்டும் இப்படி பதில் சொல்ல முடியுது.....இதுல ஒன்னுமே புரியலையே!///

விக்கியுலகம் said...
யோவ் இது யார்னு எனக்கு தெரியாது ...இந்த ரம்யா பரசுராம்ங்கரது...எதுக்கு என்னய இழுத்த இதுல!...நான் கேக்கனும்னா என் நிஜ புரோஃபைல்லயே கேப்பனே!..who is this and why this kolaveri!////

antha varikal thangalai kurippittu solla villai, antha comment-kku sonnen....
yes, tamilvaasi attached in TM.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

கரண்ட் கட் - எப்போ தான் இதற்கு விடிவு காலமோ ?

MARI The Great said... Best Blogger Tips

ஒன்னுமே புரியல உலகத்தில.., என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.., ஒன்னுமே புரியல உலகத்தில ..!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எலேய் மறுபடியும் த ம சண்டையா...?

Unknown said... Best Blogger Tips

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips [Reply To This Comment]

வீடு சுரேஸ்குமார் said...
தமிழ்வாசி பிரகாஷ் said...
@Ramya Parasuram
மாம்ஸ், இனைஞ்சுட்டேன் சரியா..
//////////////////////////
எப்படியா உன்னால மட்டும் இப்படி பதில் சொல்ல முடியுது.....இதுல ஒன்னுமே புரியலையே!///

விக்கியுலகம் said...
யோவ் இது யார்னு எனக்கு தெரியாது ...இந்த ரம்யா பரசுராம்ங்கரது...எதுக்கு என்னய இழுத்த இதுல!...நான் கேக்கனும்னா என் நிஜ புரோஃபைல்லயே கேப்பனே!..who is this and why this kolaveri!////

antha varikal thangalai kurippittu solla villai, antha comment-kku sonnen....
yes, tamilvaasi attached in TM.
>>>>>>>>>>>>>>

யோவ் உனக்கு சமாளிக்கறதே பொழப்பா பூடிச்சே...சரி திரும்ப வந்து தமிழ்ல கமண்ட் போடு எல்லாருக்கும் தெரியட்டும் நீ ரொம்ப நல்லவன்னு!

பாலா said... Best Blogger Tips

நண்பா இன்பமும் துன்பமும் மாறி மாறிதான் வரும். என்னே உன்னத தத்துவம். ராத்திரி கரண்ட் கட்டுல தூக்கம் வராம சொறிஞ்சுகிட்டே யோசிச்சது.

ராஜி said... Best Blogger Tips

சேம் பிளட். இங்கயும் 10 மணி நேரம் கரண்ட் கட் சகோ

Chandru said... Best Blogger Tips

சேம் பிளட். இங்கயும்(பழனி) 10 மணி நேரம் கரண்ட் கட் சகோ

aalunga said... Best Blogger Tips

நான் அதான் ரொம்ப உ ஷாரா முன்னாடி கரண்ட் கட் ஆகுற நேரத்தில் முக்கியமான (கரண்ட் தேவைப்படும்) வேலைகள் எதையும் செய்யல!!

chicha.in said... Best Blogger Tips

hii.. Nice Post For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1