CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய சக வலை பதிவர்களே,

சென்னையில் இன்று(20-05-2012) மாலை நான்கு மணியளவில் டிஸ்கவரி புக் பேலசில் சென்னை பதிவர்கள் ஒன்று கூடி நடத்தும் யூத் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகமெங்கும் உள்ள பதிவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்வாசியின் வாழ்த்துக்கள்.


இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கும் வண்ணம் நமது சக பதிவர்கள் நக்ஸ்+சுரேஷ் அவர்கள் ஓர் சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். சந்திப்பின் நேரலை www.justin.tv என்ற முகவரியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒளிபரப்பிற்கான தனி லிங்க் நமது பதிவர்களின் முகநூல் மற்றும் டிவிட்டர் தளங்களில் மாலை நான்கு மணியளவில் வெளியிடப்படும். நமது தமிழ்வாசி தளத்திலும் நேரலை-யின் லிங்க் இணைக்கப்படும்.

மேலும் நேரலை வீடியோவாக ஒளிபரப்ப நமது தமிழ்வாசி தளத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்றால் நமது பதிவுலக வரலாற்றில் புதிய நேரலை நுட்பம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் எல்லா பதிவர்கள் சந்திப்பிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

யூத் பதிவர்கள சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.


டிஸ்கி: எனது அலுவக வேலை காரணமாக யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு என்னால் செல்ல இயலவில்லை.


11 கருத்துரைகள்:

மனசாட்சி™ said... Best Blogger Tips

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

J.P Josephine Baba said... Best Blogger Tips

என் வாழ்த்துக்கள்!

விமலன் said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்.

ARUN PALANIAPPAN said... Best Blogger Tips

ஆகா.. ரொம்ப லேட்டா சொல்றீங்களே!!
(முன்னாடியே தெரிஞ்சிருந்தா போய் இருக்கலாம்)

செய்தாலி said... Best Blogger Tips

சந்த்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
நல் முயற்ச்சிக்கும் வாழ்த்துக்கள்

ரேவா said... Best Blogger Tips

பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள், அதோடு இந்த நேரலை முயற்சியை வரவேற்கிறேன்........

ராஜி said... Best Blogger Tips

நல்ல விசயம். வரமுடியாத சூழலில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சந்திப்பை அனுபவிக்க நல்லதொரு வாய்ப்பு பகிர்வுக்கு நன்றி

வரலாற்று சுவடுகள் said... Best Blogger Tips

நல்ல முயற்ச்சிதான், வெய்டிங் பார் லிங்க் ..!

சந்திப்பு தித்திப்பாக இருக்க அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ..!

koodal bala said... Best Blogger Tips

காண ஆவலாய் உள்ளோம்...

Manimaran said... Best Blogger Tips

கலக்கு கலக்குன்னு கலக்குங்கப்பா....எதிர்பாத்துகிட்டேயிருக்கிறேன்......

அன்பை தேடி,,அன்பு said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் அண்ணா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1