CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்?!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் நண்பர்களே,
வருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்!

விழாவில் பங்கேற்பவர்களின் விவரங்கள்:
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 
மாடசாமி(வானவில்)சென்னை

அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
இரா.தெ.முத்து(திசைச்சொல்)சென்னை
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை 
ரமேஷ்(சிரிப்புபோலீஸ்)சென்னை 
குகன்(குகன் பக்கங்கள்)சென்னை 
ஈகைவேந்தன்(என் மனவானில்)சென்னை 
உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது?சென்னை
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை
சிவலிங்கம்(போட்டோசாப் பாடம்)சென்னை 
சினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம் 
கண்மணிராஜன்(கண்மணி அன்போடு)சிவகாசி 

ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத் 
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 


மேடையில் பாராட்டு பெறும் மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை 
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை 

கணக்காயர்,சென்னை   
வில்லவன்கோதை(வேர்கள்)சென்னை 
சுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னைகவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை

கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 


இவர்களைத் தவிர மற்ற பதிவர்கள் விழாவில் பங்கேற்க முடியுமா என இன்னமும் யோசித்துக் கொண்டிருக்காமல் முடிந்தவரை விழாவில் பங்கேற்க அனைவரின் சார்பில் அழைக்கிறேன். இனியும் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட நண்பர்களை அழையுங்கள். 

மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

பெண் பதிவர்களின் தொடர்புக்கு
சசிகலா(தென்றல்)-99410 61575

மின்னஞ்சல்:
kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com

source: mathumathi blog


26 கருத்துரைகள்:

CS. Mohan Kumar said... Best Blogger Tips

ஞாயிறு மட்டுமில்லை, சனிக்கிழமை முழு நாளும் வெளியூர் பதிவர் நண்பர்களுடன் பேசி களிக்க வீட்டம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்கிறேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

மோகன் குமார் said...
ஞாயிறு மட்டுமில்லை, சனிக்கிழமை முழு நாளும் வெளியூர் பதிவர் நண்பர்களுடன் பேசி களிக்க வீட்டம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்கிறேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்//////////////

வெறுமன சொன்னா மட்டும் போதாது...
அன்றைய செலவு முழவதும் நீங்கதான்..தப்பிக்க நினைச்சீங்க....
பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன்...

:))))))))

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

நாளைக் காலையில் வைகையில்
கிளம்பிவிட்டேன்
திருவிழாவில் சந்திப்போம்

Prem S said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மோகன் குமார்
ஞாயிறு மட்டுமில்லை, சனிக்கிழமை முழு நாளும் வெளியூர் பதிவர் நண்பர்களுடன் பேசி களிக்க வீட்டம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்கிறேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்///

சார், உங்க வீட்டம்மா இம்புட்டு ஸ்ட்ரிக்ட்டா.... பேசறதுக்கும் கூட பெர்மிஷன் வாங்கி வச்சிருகிங்களே? பாவம் சார் நீங்க... ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@NAAI-NAKKS
மோகன் குமார் said...
ஞாயிறு மட்டுமில்லை, சனிக்கிழமை முழு நாளும் வெளியூர் பதிவர் நண்பர்களுடன் பேசி களிக்க வீட்டம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்கிறேன் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்//////////////

வெறுமன சொன்னா மட்டும் போதாது...
அன்றைய செலவு முழவதும் நீங்கதான்..தப்பிக்க நினைச்சீங்க....
பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன்...///

மோகன் சார் பூச்சாண்டி கூட பரவாயில்ல... இந்த நக்ஸ் கிட்ட மாட்டாம எஸ்கேப் ஆக பாருங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ramani
நாளைக் காலையில் வைகையில்
கிளம்பிவிட்டேன்
திருவிழாவில் சந்திப்போம்///

சந்திப்போம் ஐயா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Prem Kumar.s
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்///

ஓகே ஓகே...

MARI The Great said... Best Blogger Tips

பாஸ் அடிச்சு துவைச்சு காய போடுங்க! :D

Admin said... Best Blogger Tips

இன்னும் பதிவைப் போட்டுக்கிட்டே இருந்தா எப்படி ? சீக்கிரம் கிளம்பி வாங்க தோழரே..

செங்கோவி said... Best Blogger Tips

மாப்பூ, என்னோட டிக்கெட் செலவை நீரு ஏத்துக்கிட்டா, நானும் பதிவர் மாநாட்டுக்கு வர ரெடி!

அம்பாளடியாள் said... Best Blogger Tips

அதுதானே !..விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
தமிழ் வாசி நல்லா வாசியுங்க கவிதையில :) பகிர்வுக்கு
மிக்க நன்றி சகோ .பயணமும் யாவர்க்கும் சிறப்பாக அமையட்டும் .

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வரலாற்று சுவடுகள்

பாஸ் அடிச்சு துவைச்சு காய போடுங்க! :D///

நீங்களும் வாங்க... சேர்ந்தே துவைச்சு காயப்போடலாம்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மதுமதி

வாறோம் வாறோம்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி

மாப்பூ, என்னோட டிக்கெட் செலவை நீரு ஏத்துக்கிட்டா, நானும் பதிவர் மாநாட்டுக்கு வர ரெடி!////

உங்களுக்கு இல்லாமலா? இங்க வாங்க... டிக்கெட் காட்டுங்க... உங்க பணத்தை வாங்கிக்கங்க... ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@அம்பாளடியாள்
அதுதானே !..விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
தமிழ் வாசி நல்லா வாசியுங்க கவிதையில :) பகிர்வுக்கு
மிக்க நன்றி சகோ .பயணமும் யாவர்க்கும் சிறப்பாக அமையட்டும் .///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

ஜமாயுங்கள்.

Yoga.S. said... Best Blogger Tips

விழா சிறக்க வாழ்த்துக்கள்,பிரகாஷ்!தூள் கிளப்புங்க!!!

பழூர் கார்த்தி said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!! நாங்களெல்லாம் ஊரில் இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள்! :)

Manimaran said... Best Blogger Tips

பிரமாண்டமான இந்த பதிவர் சந்திப்புக்கு வர இயலாமைக்கு வருத்தமாக இருக்கிறது.இது விஸ்வரூப வெற்றிபெற என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் பிரகாஷ்........

Anonymous said... Best Blogger Tipsமோகன்குமார் சார் நிலை சற்று பரிதாபம்தான். நல்லவேளை மீ நோ மேரேஜ் நவ்.

அப்பாதுரை said... Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்
enjoy!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நாளைக் காலையில் வைகையில் கிளம்பி விடுவேன்...

திருவிழாவில் சந்திப்போம்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... Best Blogger Tips

விழா வெற்றி பெறும். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். கலக்குங்கள்.

unknown said... Best Blogger Tips

என்னால் வரமுடியவில்லையே என்னும் போது வருத்தம் தான், இனி வரும் வருடங்களில்......
என்னுடைய தளத்திற்கும் வாங்களேன்

unknown said... Best Blogger Tips

என்னால் வரமுடியவில்லையே என்னும் போது வருத்தம் தான், இனி வரும் வருடங்களில்......
என்னுடைய தளத்திற்கும் வாங்களேன்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1