CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



தீபாவளி ஆரம்பம்!!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே,

இதோ நாளை மறுநாள் தீபாவளி. சொந்தங்களுடனும், நட்புக்களுடனும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள் தீபாவளி. 


இந்த தீபாவளி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பானதாக இருக்கும். அது போல புத்தாடை உடுத்தி, இனிப்புகளுடனும், வகைவகையான உணவுகளுடனும், பட்டாசுகளுடனும், பெற்றோர்களுடனும் குதூகலமாக இந்த வருடம் எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கின்றேன்....

நண்பர்கள் அனைவருக்கும்,
""இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்""


18 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

புதிய வீட்டில் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்...

இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

ஸ்பெஷல் பகிர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

ஸ்ரீராம். said... Best Blogger Tips

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

r.v.saravanan said... Best Blogger Tips

உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரகாஷ்

செங்கோவி said... Best Blogger Tips

தீபாவளி நல்வாழ்த்துகள்.

சைதை அஜீஸ் said... Best Blogger Tips

அதாவது "தல" வீட்டு தீபாவளின்னு சொல்லுங்க!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இன்பமும் சந்தோஷமும் பொங்கட்டும்!!

Manimaran said... Best Blogger Tips

தீபாவளி வாழ்த்துக்கள்..

தி.தமிழ் இளங்கோ said... Best Blogger Tips

புத்தாடை அணிந்து புது வீட்டில் பெற்றோர் ஆசியுடன், தாங்கள் கொண்டாடும் இந்த தீபாவளிக்கு, எனது உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்!

2008rupan said... Best Blogger Tips

வணக்கம்
புதிய வீட்டில் சிறப்பாக தீபாவளி கொண்டாட எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said... Best Blogger Tips


புது வீடு , தீபாவளிக் கொண்டாட்டம் , கலக்குங்க பிரகாஷ். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

s suresh said... Best Blogger Tips

புது வீட்டில் தல தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!நன்றி!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

வாழ்த்து சொல்லியிருக்க சரி...
அது என்ன ஆரம்பம்....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் வலைத்தளம் said... Best Blogger Tips

புதிய வீட்டிலும் புத்தொளி வீச இனியன கைகூடி வந்திடவே மன மகிழ்வான தீபாவளி வாழ்த்துக்கள் சகோ .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips

புது வீட்டில் தீபாவளி கொண்டாடி மகிழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராஜி said... Best Blogger Tips

அணுகுண்டை போல வெடிக்கும்ன்னு வந்தா புஸ்வானம் போல புஸ்ஸுன்னு முடிஞ்சு போச்சே உங்க பதிவு!!

சக்கர கட்டி said... Best Blogger Tips

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

சென்னை பித்தன் said... Best Blogger Tips

புதிய வீட்டில் தீபாவளி கொண்டாடி மகிழ வாழ்த்துகள்

பால கணேஷ் said... Best Blogger Tips

உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் பிரகாஷ்!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1