வணக்கம் வலை நண்பர்களே,
டிஸ்கி:
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
நமது தமிழ்வாசியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மெக்கானிகல் மாணவர்களுக்காக, மெக்கானிக்கல் பிரிவில் ஒரு பகுதியான CNC பற்றி தொடர் எழுதி வந்தேன். பல காரணங்களால் அந்த தொடரை தொடர இயலாமல் போனது. இனி அந்த தொடரை தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக இதுவரை வெளிவந்த தொடர்கள் ஒரு பார்வையாய் இங்கே தொகுத்துள்ளேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.