வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த உலக தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே.... வணக்கம்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பதிவர் சந்திப்பு உங்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இது பற்றிய முதல் பதிவை இங்கு காணலாம். ஆகையால்,