
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வணக்கம் வலை நண்பர்களே...
நான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகத்தில் CNC Machining center, Turning center பற்றிய basic program உள்ளது. அனைத்து cycles, formats எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. CNC பற்றிய பொதுவான விஷயங்கள், முக்கியமான அடிப்படை குறிப்புகள், எடுத்துக்காட்டுகள், உதவிப் படங்கள் என CNC பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் உள்ளது. புதியதாக கற்றுக் கொள்பவர்களுக்கும், டிப்ளமோ படிப்பவர்களுக்கும், நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாய் இருக்கும்.
புத்தகம் வேண்டுவோர் மேற்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
6 கருத்துரைகள்:
பலருக்கும் பயன்தரும்... வாழ்த்துகள் பிரகாஷ்...
நல்ல முயற்சி. பலருக்கு பயனளிக்கும்.
பயனுள்ள தகவல்
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
Sir i want cnc book. My mail id sampathraj31@gmail.com
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article. Really nice one…
For Tamil News...
https://www.maalaimalar.com/
https://www.dailythanthi.com/
https://www.dtnext.in/