வணக்கம் நண்பர்களே..
நம்மில் பலரும் திரைப்படங்கள் பார்க்கவும், தேவையான உதவி வீடியோ பார்க்கவும் youtube வசதியை பயன்படுத்துகிறோம். இணையம் இணைப்பில் இருந்தால் மட்டுமே youtube வீடியோவை பார்க்க முடியும். youtube வீடியோவை டவுன்லோட் செய்து வைத்து நேரம் கிடைக்கும் சமயம் பார்க்கலாம் என டவுன்லோட் செய்ய முயற்சி செய்து பலரும் நேரத்தை வீணாக்கி இருப்போம். இதோ இப்பதிவில் youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போமா?