CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்




வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி!
 

விரைவில் உங்கள் தமிழ்வாசியில்....
       

       வலைப்பூ நண்பர்களே! வலைச்சரம் வலைப்பூ பொறுப்பாசிரியர் சீனா  அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார். உங்கள்  கேள்விக் கணைகளை சுருக்கமாக தொடுங்கள். உங்களின் சிறந்த கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் சுவையாக பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை தொடுக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]


மேலும் வாசிக்க... "வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்"

ஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூட்டணி?)

        

    நம் தமிழ்வாசியில் கடந்த சில மாதங்களாக ஒரு ஓட்டு எடுப்பு  நடத்தி வந்தோம்.  அதற்கு முடிவு கிடைத்துள்ளது. ஆனால் இப்ப கிடைக்கும், அப்ப கிடைக்கும் என முடிவுகளை பல முறை தள்ளிப் போட்டு வந்த நிலையில் இப்போது முடிவு கிடைத்துள்ளது.

என்ன ஓட்டெடுப்பு? 
விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்?

நான்கு விதமான பதில்களில் ஒன்றை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

1 . திமுக 
2. அதிமுக  
3. காங்கிரஸ் 
4. மூன்றாம் அணி 

இதில் நேற்று வரை ஒவ்வொரு பதிலுக்கும் கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "ஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூட்டணி?)"



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

      
        எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.
மேலும் வாசிக்க... "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு"



கடி..கடி...கடி.. இது செம காமெடி...

கடந்த வாரம் மதுரையில் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்தது. சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பளித்த தருமி ஐயா அவர்கள் தனது வலைப பூவில் என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இணைப்பு இங்கே 
 


நான் அவளை பார்த்தேன்....
அவள் என்னைப் பார்த்தாள்....
மீண்டும் அவளை பார்த்தேன்...
அப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

அப்புறம் என்னங்க? பரீட்சை ஹால்ல கேள்விக்கு பதில் தெரியலேன்னா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் மாறி மாறி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்... வேற என்ன செய்றது?

***************************************
மேலும் வாசிக்க... "கடி..கடி...கடி.. இது செம காமெடி..."



இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

      

       நேற்றிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாயிடுச்சு. 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்க காத்திருக்கிறது. 

      இப்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சரி, துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்ட அணியாக உள்ளது.
ஒரு நாள் தொடரில் இரண்டாமிடத்திலும், டெஸ்ட் தொடரில் முதலிடத்திலும் கடந்த ஒரு வருடத்திற்கும்  மேலாக தர வரிசையை பெற்று கோப்பையை வெல்லக் கூடிய அணியாக உள்ளது (எல்லாம் ஒரு நம்பிக்கை தானுங்க).

         இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியினரைப் பற்றி இரண்டு, மூன்று வரிகள் உங்களுக்காக.
மேலும் வாசிக்க... "இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!"



பயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடருமா தோணி?

        
       உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இந்தியாவுக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. முதல ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பந்து வீச்சில் புரட்டி எடுத்தது இந்தியா. 138   ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை  இழந்த இந்தியா  யூசுப், அஸ்வின், நெஹ்ரா வின் ஆட்டத்தால் கொஞ்சம் கௌரவவமான ஸ்கோர் எடுக்க முடிந்தது.
மேலும் வாசிக்க... "பயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடருமா தோணி?"



இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....

         
         ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

       'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

 **********************************************************
மேலும் வாசிக்க... "இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி ....."



உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க.

       
        உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்: 
6.00 AM
GREEN TEA - யை  பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

மேலும் வாசிக்க... "உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க."



ஓய்வு பெற்றார் கங்குலி

          அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
         
           ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார். 
மேலும் வாசிக்க... "ஓய்வு பெற்றார் கங்குலி"



மனைவியும் ஆம்லெட்டும்


என்னம்மா, இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய். 
வா, சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
மேலும் வாசிக்க... "மனைவியும் ஆம்லெட்டும்"



ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?


            என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா?  நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.
மேலும் வாசிக்க... "ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்?"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1