CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



என் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் ஒரு உருவம் அந்த பாட்டியை நோக்கி வந்தது. அந்த உருவம் பாட்டியை நெருங்கி வர வர அந்த பாட்டி பயத்தில் மயங்கி விழுந்தாள்....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அய்யோ... நான் எழுதிக் கொண்டிருந்த கதையை காணவில்லையே... அந்த பாட்டி சுட்டு வைத்திருந்த வடைகளையும் காணவில்லையே...அந்த உருவம் பாட்டியின் வடையோடு என் கதை பதிவையும் திருடிக் கொண்டு ஓடி விட்டதே.என் கதையையும், பாட்டி சுட்ட வடைகளையும் யாராவது கண்டுபிடித்து கொடுங்களேன். நண்பர்களே! எனக்கு உதவுங்கள். கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஓட்ட வடையில் பாதி தருகிறேன்...


இன்றைய மற்றொரு பதிவு:


17 கருத்துரைகள்:

cheena (சீனா) said... Best Blogger Tips

ஆகா ஆகா - பிரகாஷ் - இப்படியும் மொக்க போட முடியுமா - சரி சரி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

சசிகுமார் said... Best Blogger Tips

யோவ் எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு நீ ரொம்ப ஓவரா போறா சொல்லிட்டேன் நீயே இவ்ளோ மொக்க போட்டா மத்த மொக்கையெல்லாம் எப்படி படிக்கறது.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>.சசிகுமார் said...

யோவ் எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு நீ ரொம்ப ஓவரா போறா சொல்லிட்டேன் நீயே இவ்ளோ மொக்க போட்டா மத்த மொக்கையெல்லாம் எப்படி படிக்கறது.


சசி என்னைத்தான் சொல்ராப்ல ஹா ஹா

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

நீ மொக்க பதிவர்கள் சங்கம் ஆரம்பிக்கலாம்.
மச்சி அதுக்கான தகுதி உன்கிட்ட இருக்கு..

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

வடையையும் காணோம்,
பதிவையும் காணோம்.
ஆனால் வடையை சூடாக சுவையாக சாப்பிட்டு பதிவைப்படித்து வோட்டளித்த திருப்தி மட்டும் ஏற்பட்டு விட்டது.

Unknown said... Best Blogger Tips

ஹிஹி!...பய புள்ள பதிவ கேட்டா ஆயா ஓடிப்போன கதய சொல்லுது கொய்யால!

rajamelaiyur said... Best Blogger Tips

உலகமஹா மொக்கடா சாமி

rajamelaiyur said... Best Blogger Tips

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

ம.தி.சுதா said... Best Blogger Tips

யோவ் இந்த கதையை வச்சுத் தானே மருதநாயகத்தில் ஒரு சீன் போடப் போறாய்ங்களாம்..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video.

Anonymous said... Best Blogger Tips

வடையோட கதையையும் காக்கா கொண்டு போச்சோ ....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

யோவ்..... என்னையா இது? மாஸ்டர் ஆஃப் மொக்கை!

செங்கோவி said... Best Blogger Tips

மதுரையில வெயில் ரொம்ப ஓவரோ...ஓட்டை வடையாஆஆஆஆஆஆஆஆ!

ADMIN said... Best Blogger Tips

அடங்கொய்யால... நான் என்னம்மோ ஏதோன்னு வந்து பார்த்தா இல்ல தெரியுது... ங்கொக்கமக்கா.. உன்ன என்ன பன்றேன்னு பாரு...!!

பாலா said... Best Blogger Tips

மரண மொக்கை. யப்பா சாமீ... :))))

நிரூபன் said... Best Blogger Tips

வட்டார மொழி வழக்கு கொட்டாரமடிக்கும் வண்ணம் ஒரு மொக்கை...
என்ன உட்கார்ந்து யோசிக்கிறீங்களா?
ஹி..ஹி...

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஓட்ட வடையில் பாதி தருகிறேன்...//

ஓ.வ.நாராயணன் ஓனர்ஆப்மாத்தியோசி கவனிக்கவும்.

Dinu DK said... Best Blogger Tips

ha ha.. fine.. if you want to full story go to this blog..

http://tamilsirukathaigal.blogspot.in/2012/08/blog-post_3313.html

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1