நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு இப்படி நடக்குமா?பார்க்கலாம் காலை ?//மவனே, நாளைக்கு காலையில உங்களுக்கு சிபியும், மனோவும் சேர்ந்து முதுகில டின் கட்டப் போறாங்க.வெயிட் பண்ணுங்க.
நடுவில மைக் முன்னாடி உட்கார்ந்திருந்து சங்கீதம் பாடுவது யாரு?அவர் தான் நாஞ்சில் மனோவா;-))
:) இப்படித்தான் இருக்குமா ? நாசாமப் போச்சு !!! எல்லாரும் உங்களை வையப்போறாங்க ?
செம நக்கலு உங்களுக்கு :)
நகைச்சுவை கற்பனை அருமை. நல்லவேளையாக நான் இன்னும் புறப்படவில்லை.
அடடா இப்படி நடக்குமா ? நல்ல படியா நடக்கட்டும்
நகைச்சுவைக்கு அளவே இல்லையா?எத்தனை வேலைகளுக்கு நடுவில் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். பாவம் இல்லையா அவர்கள்? அட்டகாசமான கற்பனைதான் போங்கள்.
இரண்டாவது படத்தில் வலது புறம் முதலில் அமர்ந்திருப்பது நானே.சகாதேவன்
நீ போய் தூங்கப் போறேன்னு மறைமுகமா சொல்ற .. ராஸ்கல் ..
அடேய்... இதுதான் சந்திப்பா இதுக்கு நிம்மதியா ஊர்ல இருக்கிற வேலையை செய்யலலாம்...மனோ கத்தி வச்சிருப்பாரு ஜாக்கிரதை..
ஹா ஹா நல்லதொரு கற்பனை..சூப்பர்..
எல்லாரும் பாவம்--- நல்ல பதிவர்கள் வந்த இடத்தில அசந்து தூங்குறானுங்க தப்பா நினைக்காதீங்க எழும்பினா இதுக்கும் ஒண்டு எழுதுவானுங்க¨...ஹி...ஹி..
ரொம்ப பலமான சாப்பாடோ.
//சாகம்பரி said... ரொம்ப பலமான சாப்பாடோ.// சரிதான்.
நல்ல வேளை - இது மாதிரி ஒண்ணும் நடக்கல - நல்லாவே நடந்திச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அப்பாடா...நெல்லை பதிவர் சந்திப்புக்கு போகமுடியலயேன்னு மண்ட காஞ்சுகிட்டி இருந்தேன்.உங்கப்பதிவு என் ஏக்கத்தை போக்கிவிட்டது.
எப்பப்பா நடத்தினீங்க? பேப்பர் பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்...
Get this widget
17 கருத்துரைகள்:
நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு இப்படி நடக்குமா?
பார்க்கலாம் காலை ?//
மவனே, நாளைக்கு காலையில உங்களுக்கு சிபியும், மனோவும் சேர்ந்து முதுகில டின் கட்டப் போறாங்க.
வெயிட் பண்ணுங்க.
நடுவில மைக் முன்னாடி உட்கார்ந்திருந்து சங்கீதம் பாடுவது யாரு?
அவர் தான் நாஞ்சில் மனோவா;-))
:) இப்படித்தான் இருக்குமா ? நாசாமப் போச்சு !!! எல்லாரும் உங்களை வையப்போறாங்க ?
செம நக்கலு உங்களுக்கு :)
நகைச்சுவை கற்பனை அருமை. நல்லவேளையாக நான் இன்னும் புறப்படவில்லை.
அடடா இப்படி நடக்குமா ? நல்ல படியா நடக்கட்டும்
நகைச்சுவைக்கு அளவே இல்லையா?
எத்தனை வேலைகளுக்கு நடுவில் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். பாவம் இல்லையா அவர்கள்? அட்டகாசமான கற்பனைதான் போங்கள்.
இரண்டாவது படத்தில் வலது புறம் முதலில் அமர்ந்திருப்பது நானே.
சகாதேவன்
நீ போய் தூங்கப் போறேன்னு மறைமுகமா சொல்ற .. ராஸ்கல் ..
அடேய்... இதுதான் சந்திப்பா இதுக்கு நிம்மதியா ஊர்ல இருக்கிற வேலையை செய்யலலாம்...
மனோ கத்தி வச்சிருப்பாரு ஜாக்கிரதை..
ஹா ஹா நல்லதொரு கற்பனை..சூப்பர்..
எல்லாரும் பாவம்--- நல்ல பதிவர்கள் வந்த இடத்தில அசந்து தூங்குறானுங்க தப்பா நினைக்காதீங்க
எழும்பினா இதுக்கும் ஒண்டு எழுதுவானுங்க¨...ஹி...ஹி..
ரொம்ப பலமான சாப்பாடோ.
//சாகம்பரி said...
ரொம்ப பலமான சாப்பாடோ.//
சரிதான்.