நண்பர்களே, நேற்று மதுரையில் வேலாயுதம் பாடல் வெளியிட்டு விழா ரசிகர்களுக்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடல்களை வெளியிட்டு விழாவின் இறுதி பகுதியாக விஜய் பேசினார். அவர் பேசியது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் ரெகார்ட் செய்யப்பட்டதால் தரம் சற்று குறைவாக உள்ளது. அவர் பேச்சின் இறுதியில் வேலாயுதம் படத்தில் வரும் "சொன்னா புரியாது" என்ற பாடலை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.
தமிழக குழந்தைகளுக்கு விஜய், "நேரு" மாமாவாக இருக்காராம். தமிழகத்தை காக்க வந்த "காந்தி"யாம். அதாவது பரவாயிலைங்கோ, ஒருத்தரு பேசினாரு பாருங்க, தென்னகத்தின் "அன்னா ஹசாரே"ன்னு, எனக்கு மயக்கமே வந்திருச்சு. பேசுங்க புகழ் பாடி பேசுங்க, அதுக்காக இம்புட்டு ஓவரா பேசக்கூடாது.
நேற்றைய பதிவு:
29 கருத்துரைகள்:
நண்பர்கள் தமிழ்மணம் இணைக்கவும்
ஏற்கனவே இவரு பாடித்தான் அரசாங்கம் மாறிப்போச்சே இப்போ எதுக்கு மறுபடியும் பாடுறாரு!
@விக்கியுலகம்
ஏற்கனவே இவரு பாடித்தான் அரசாங்கம் மாறிப்போச்சே இப்போ எதுக்கு மறுபடியும் பாடுறாரு!>>>
டாகுட்டார்ரு மறைமுகமா மதுரையில அரசியலை ஸ்டார்ட் பண்ணியிருக்காருங்கன்னா. அம்புட்டுதேன்...
ரைட்டு..
தமிழ்மணம் இணைக்க முடியல..
tamil manam inaichchaachu!
ரொம்ப சூடா இருக்கு!கொஞ்சம் ஆத்தி கொடுக்கக்கூடாதா?
கொஞ்சம் பிஸி - அப்புறமா வீடியோ ஆடியோ பாக்கறேன் கேக்கறேன் - சரியா இப்ப படம் மட்டும் பாத்துட்டேன் -
@கோகுல்
tamil manam inaichchaachu!///
thanks gokul
@cheena (சீனா)
அப்புறமா வீடியோ ஆடியோ பாக்கறேன் கேக்கறேன் - சரியா இப்ப படம் மட்டும் பாத்துட்டேன் -////
அவசரம் இல்லை.. எப்போ வேணாலும் பாக்கலாம்
ஹன்சிகா வரலியா?
@செங்கோவி
ஹன்சிகா வரலியா?////
நீங்க இப்படித்தான் கேட்பிங்கனு தெரியும்.
பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்வாசி..
சொன்னா புரியாது என்றால் என்ன செய்யவேண்டும்?
விஜயிடம் கேட்டு சொல்ல முடியுமா?
உங்களை நம்பி வந்திருக்காரு ...கைவிட்டுடாதீங்க ...
எல்லாருகும் ஒரு பிரச்சனை, நம்ம சென்கோவி அண்ணனுக்கு மட்டும் புது பிரச்சனை
தமிழ்���ணம் ஏழு.
கர்ர்ர்ர்ர்ர் த்தூ இவன் ஒரு ஆளுன்னு ,அப்பாரு மகனும் சேந்து என்னமா நாடகம் நடத்துறாய்ங்க ,இந்த பொழப்புப் ..............................யாருக்காவது ம............லாம் ....
ன்னா நிருத்துங்கனா உங்க நாடகத்த
இதனால தான் நேத்து செங்கோவி பதிவுக்கு டைமுக்கு வரலியோ?இன்னிக்கு வரைக்கும் செங்கோவி பதிவுக்கு கமண்டலியே,ஏன்?சரி விடுங்க!இந்த வர்ணனை நல்லாருக்கு?!
தமிழ்வாசி - Prakash said...@செங்கோவி ஹன்சிகா வரலியா?//// நீங்க இப்படித்தான் கேட்பிங்கனு தெரியும்.///ஏதாச்சும் இடக்கு,முடக்கா சொல்லி மாட்டி விட்டிருக்கலாமில்ல?
இந்தமாதிரி ஆளுங்களைத் திருத்தவேமுடியாது.
அஞ்சலி வரலீங்களா?
ஆகா...பேட்டிப் பகிர்விற்கு ரொம்ப நன்றி பாஸ்.
ம்ம் உள்ளேன் ஐயா
செம காமடி
//தமிழக குழந்தைகளுக்கு விஜய், "நேரு" மாமாவாக இருக்காராம். தமிழகத்தை காக்க வந்த "காந்தி"யாம். அதாவது பரவாயிலைங்கோ, ஒருத்தரு பேசினாரு பாருங்க, தென்னகத்தின் "அன்னா ஹசாரே"ன்னு, எனக்கு மயக்கமே வந்திருச்சு.//
நல்லவேளை சகோ குத்துயிரும் குலைஉயிருமாகவாவது எங்கள்ட்ட திரும்ப வந்தீங்களே. சந்தோசம். இனிமேல் இந்தமாதிரி டெரர் கோஷம்போடுற மீட்டிங் எல்லாம் அட்டெண்ட் பண்ணாதீங்க சகோதரரே. இவங்க ஜால்ராவும் ஓவர் காமெடியையும் கேட்டா நமக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துடும்.
லேட்டா வந்ததால் ஆறிட்டு....பிரகாஸ்...
வந்தேன் ஐயா வலைப் பக்கம்
வருவீரய்யா வலைப் பக்கம்
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said... 21 Best Blogger Tips [Reply To This Comment]ஆகா...பேட்டிப் பகிர்விற்கு ரொம்ப நன்றி பாஸ்./////ஆமாமா,உங்க ஆளில்ல?இத்தோட போச்சு சின்ன டாகுடர் கதை!
கஷ்டப்பட்டு ரெக்கார்டு பண்ணினதுக்கு வாழ்த்துக்கள் நண்பா
கஷ்டப்பட்டு ரெக்கார்டு பண்ணினதுக்கு வாழ்த்துக்கள் நண்பா